Naan Oru Thodarkathai Song Lyrics
Album | Yarukku Mappillai Yaro |
Composer(s) | Vijaya Bhaskar |
Singers | Vani Jairam |
Lyricist | Kannadasan |
Language | Tamil |
Release Year | 1975 |
-  
- Naan Oru Thodarkathai Song Lyrics By Kannadasan
Naan Oru Thodarkathai Song Lyrics in English
Female : Naan oru thodarkadhai
Neeyoru vidukadhai
Naan oru thodarkadhai
Neeyoru vidukadhai
Female : Naan oru thodarkadhai....
Female : Kadhal kadhai thedi aasaiyudan vanthaen
Kadhai sollum munnaeni thoongiyavar undu
Muzuvathum padikkavaa rasikkavaa ennidam
Naan oru thodarkadhai neeyoru vidukadhai
Female : Naan oru thodarkadhai....
Female : Anaiththidaththaanae azhaiththathum vanthaen
Adaiththu vaiththaarae rasikkattum endrae
Vidukathai unnidam padhil undu ennidam
Female : Naan oru thodarkadhai
Neeyoru vidukadhai
Naan oru thodarkadhai
Female : Indru vantha sontham idhuvarai illai
Ennai thottu pesu thadaiyedhum illai
Kanavanae naan kanda deivame arugil vaa
Female : Naan oru thodarkadhai
Neeyoru vidukadhai
Naan oru thodarkadhai
Naan Oru Thodarkathai Song Lyrics in Tamil
பெண் : நான் ஒரு தொடர்கதை
நீயொரு விடுகதை
நான் ஒரு தொடர்கதை
நீயொரு விடுகதை
பெண் : நான் ஒரு தொடர்கதை.....
பெண் : காதல் கதை தேடி ஆசையுடன் வந்தேன்
கதை சொல்லும் முன்னேனி தூங்கியவர் உண்டு
முழுவதும் படிக்கவா ரசிக்கவா என்னிடம்
நான் ஒரு தொடர்கதை நீயொரு விடுகதை
பெண் : நான் ஒரு தொடர்கதை....
பெண் : அணைத்திடத்தானே அழைத்ததும் வந்தேன்
அடைத்து வைத்தாரே ரசிக்கட்டும் என்றே
விடுகதை உன்னிடம் பதில் உண்டு என்னிடம்
பெண் : நான் ஒரு தொடர்கதை
நீயொரு விடுகதை
நான் ஒரு தொடர்கதை....
பெண் : இன்று வந்த சொந்தம் இதுவரை இல்லை
என்னை தொட்டு பேசு தடையேதும் இல்லை
கணவனே நான் கண்ட தெய்வமே அருகில் வா
பெண் : நான் ஒரு தொடர்கதை
நீயொரு விடுகதை
நான் ஒரு தொடர்கதை....
-  
- Description :
-  
- Related Keywords :