Meena Adi Meena Song Lyrics
Album | Yarukku Mappillai Yaro |
Composer(s) | Vijaya Bhaskar |
Singers | Vani Jairam, L R Anjali |
Lyricist | Poovai Senguttavan |
Language | Tamil |
Release Year | 1975 |
-  
- Meena Adi Meena Song Lyrics By Poovai Senguttavan
Meena Adi Meena Song Lyrics in English
Female : Meena adi meena
Nee neentha theriyaatha meenaa
Aangal thazhuvaa maeniyai konjam
Meengal thazhuvi konjattumae
Chorus : Meena adi meena
Nee neentha theriyaatha meenaa
Aangal thazhuvaa maeniyai konjam
Meengal thazhuvi konjattumae
Female : Sheela adu mala intha
Keliyum kindalum pothumadi
Kaalam ennum kadalil neentha
Paadam kattraval naanthaandi....
Chorus : ...............
Female : Imaigal maraikkumadi kangalai
Udaigal maraikkumadi pengalai
Olivu maraivugal yaenadi
Ulaga pengalai paaradi
Female : Pazhamaiyai penmai maranthida vendaam
Pudhumai pennaai uruvaga vendum
Thunichal endru thevaiyadi....
Female : Sheela adu mala intha
Keliyum kindalum pothumadi
Kaalam ennum kadalil neentha
Paadam kattraval naanthaandi....
Female : Vaanil paranthuvarum pennadi
Neeril neentha vara achchamaa
Neeril neenthugindra anaivarum
Vaanil neenthi vara mudiyumaa
Female : Naal vagai gunamum namakku varaathu
Naanamillaathu penmaiyum yaethu
Pennukku perumai adakkamadi
Chorus : Meena adi meena
Nee neentha theriyaatha meenaa
Aangal thazhuvaa maeniyai konjam
Meengal thazhuvi konjattumae
Female : Melai naattavarin paaniyil
Paathai maaruvathu thevaiyaa
Kaalam maarugindra velaiyil
Kolam maaruvathu avasiyam
Female : Kolaththai poduthal pengalin vazhakkam
Kolangal poduthal pazhangaala pazhakam
Vazhakkaththai maattrida vendumadi
Female : Sheela adu mala intha
Keliyum kindalum pothumadi
Kaalam ennum kadalil neentha
Paadam kattraval naanthaandi....
Chorus : ...............
Meena Adi Meena Song Lyrics in Tamil
பெண் : மீனா அடி மீனா
நீ நீந்த தெரியாத மீனா
ஆண்கள் தழுவா மேனியை கொஞ்சம்
மீன்கள் தழுவிக் கொஞ்சட்டுமே....
குழு : மீனா அடி மீனா
நீ நீந்த தெரியாத மீனா
ஆண்கள் தழுவா மேனியை கொஞ்சம்
மீன்கள் தழுவிக் கொஞ்சட்டுமே....
பெண் : ஷீலா அடி மாலா இந்த
கேலியும் கிண்டலும் போதுமடி
காலம் என்னும் கடலில் நீந்த
பாடம் கற்றவள் நான்தான்டி.....
குழு : ..........................
பெண் : இமைகள் மறைக்குமடி கண்களை
உடைகள் மறைக்குமடி பெண்களை
ஒளிவு மறைவுகள் ஏனடி
உலகப் பெண்களைப் பாரடி
பெண் : பழமையை பெண்மை மறந்திட வேண்டாம்
புதுமை பெண்ணாய் உருவாக வேண்டும்
துணிச்சல் என்றும் தேவையடி....
பெண் : ஷீலா அடி மாலா இந்த
கேலியும் கிண்டலும் போதுமடி
காலம் என்னும் கடலில் நீந்த
பாடம் கற்றவள் நான்தான்டி.....
பெண் : வானில் பறந்தவரும் பெண்ணடி
நீரில் நீந்த வர அச்சமா
நீரில் நீந்துகின்ற அனைவரும்
வானில் நீந்தி வர முடியுமா
பெண் : நால்வகை குணமும் நமக்கு வராது
நாணமில்லாது பெண்மையும் ஏது
பெண்ணுக்கு பெருமை அடக்கமடி
குழு : மீனா அடி மீனா
நீ நீந்த தெரியாத மீனா
ஆண்கள் தழுவா மேனியை கொஞ்சம்
மீன்கள் தழுவிக் கொஞ்சட்டுமே....
பெண் : மேலை நாட்டவரின் பாணியில்
பாதை மாறுவது தேவையா
காலம் மாறுகின்ற வேளையில்
கோலம் மாறுவது அவசியம்
பெண் : கோலத்தை போடுதல் பெண்களின் வழக்கம்
கோலங்கள் போடுதல் பழங்கால பழக்கம்
வழக்கத்தை மாற்றிட வேண்டுமடி
பெண் : ஷீலா அடி மாலா இந்த
கேலியும் கிண்டலும் போதுமடி
காலம் என்னும் கடலில் நீந்த
பாடம் கற்றவள் நான்தான்டி.....
குழு : ..................................
-  
- Description :
-  
- Related Keywords :