Muthukkal Sindhi Song Lyrics
Album | Yarukku Mappillai Yaro |
Composer(s) | Vijaya Bhaskar |
Singers | S P Balasubrahmanyam, P Susheela |
Lyricist | Kannadasan |
Language | Tamil |
Release Year | 1975 |
-  
- Muthukkal Sindhi Song Lyrics By Kannadasan
Muthukkal Sindhi Song Lyrics in English
Male : Muththukkal sinthi thiththikkum mozhiyil
Kannae vilaiyaadu
Female : Sevvanthi poovin kannangal meethu
Siththira kolamidu
Male : Muththukkal sinthi thiththikkum mozhiyil
Kannae vilaiyaadu
Male : Ennadi devi penmaiyin
Azhagai meettavaa
Female : Thaagamaa
Male : Anaikkavaa
Female : Aasaiyaa
Male : Suvaikka koodaatho
Suvaikka koodaatho...
Female : Sevvanthi poovin kannangal meethu
Siththira kolamidu...
Female : Maeniyil vizhunthu nanaththil kalanthu
Maeniyil vizhunthu nanaththil kalanthu aadava
Male : Paadavaa
Female : Koodavaa
Male : Koodavaa
Female : Ennai ketkaathae
Ennai ketkaathae
Male : Muththukkal sinthi thiththikkum mozhiyil
Kannae vilaiyaadu
Female : Pirar ariyaamal ragasiyam pesum
Pirar ariyaamal ragasiyam pesum
Male : Kangalaa
Female : Kannamaa
Male : Kaalgalaa
Female : Meniyaa
Male : Solli theriyaathae
Solli theriyaathae
Female : Sevvanthi poovin kannangal meethu
Siththira kolamidu...
Male : Muththukkal sinthi thiththikkum mozhiyil
Kannae vilaiyaadu
Muthukkal Sindhi Song Lyrics in Tamil
ஆண் : முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில்
கண்ணே விளையாடு
பெண் : செவ்வந்தி பூவின் கன்னங்கள் மீது
சித்திரக் கோலமிடு.....
ஆண் : முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில்
கண்ணே விளையாடு
ஆண் : என்னடி தேவி பெண்மையின்
அழகை மீட்டவா
பெண் : தாகமா
ஆண் : அணைக்கவா
பெண் : ஆசையா
ஆண் : சுவைக்க கூடாதோ......
சுவைக்க கூடாதோ......
பெண் : செவ்வந்தி பூவின் கன்னங்கள் மீது
சித்திரக் கோலமிடு.....
பெண் : மேனியில் விழுந்து நாணத்தில் கலந்து
மேனியில் விழுந்து நாணத்தில் கலந்து
ஆடவா
ஆண் : பாடவா
பெண் : கூடவா
ஆண் : கூடவா
பெண் : என்னைக் கேட்காதே....
என்னைக் கேட்காதே
ஆண் : முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில்
கண்ணே விளையாடு
பெண் : பிறர் அறியாமல் ரகசியம் பேசும்
பிறர் அறியாமல் ரகசியம் பேசும்
ஆண் : கண்களா
பெண் : கன்னமா
ஆண் : கால்களா
பெண் : மேனியா
ஆண் : சொல்லித் தெரியாதே.......
சொல்லித் தெரியாதே
பெண் : செவ்வந்தி பூவின் கன்னங்கள் மீது
சித்திரக் கோலமிடு.....
ஆண் : முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில்
கண்ணே விளையாடு
-  
- Description :
-  
- Related Keywords :