Nesama Song Lyrics
Album | Family Padam |
Composer(s) | AniVee & Ajesh Ashok |
Singers | Anand Aravindakshan, Svara Suresh |
Lyricist | Ahamed Shyam |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Nesama Song Lyrics By Ahamed Shyam
Nesama Song Lyrics in English
Humming : ..............
Male : Kaal paadham idhuva
Thaalam midudhaa
Aadum manadhaa
Female : Thol saaya varava
Kaayum nilavaa
Theindhu vidavaa
Male : Vizhi ellam sirikuthe
Un dharisanama
Female : Piravi naan sumapathe
Un karisanama
Male : Nesama neeyum naanuma
Nesama nesam kooduma
Vasama vaanam saayuma
Kanave vaa
Female : Nesama neeyum naanuma
Nesama nesam kooduma
Vasama vaanam saayuma
Kanavaa vaa
Humming : .............
Male : Naal dhisai neeyo
Nool thamzh neeyo
Maduraiyil valarnthaval mozhi amutho
Female : Vaanmugil neeyo
Vaanavil neeyo
Kalangarai vilakkoli kadal alaiyo
Male : Avaniyapura azhagi
Yaar iva
Bavani pogira nilaavin
Nizhal iva
Female : Nerisal kaada
Karisal kaada
Usura vaatum
Vithukal muthaaga
Male : Kaal paadham idhuva
Thaalam midudhaa
Aadum manadhaa
Female : Thol saaya varava
Kaayum nilavaa
Theindhu vidavaa
Male : Vizhi ellam sirikuthe
Un dharisanama
Female : Piravi naan sumapathe
Un karisanama
Male : Nesama neeyum naanuma
Nesama nesam kooduma
Vasama vaanam saayuma
Kanave vaa
Female : Nesama neeyum naanuma
Nesama nesam kooduma
Vasama vaanam saayuma
Kanavaa vaa
Humming : .............
Nesama Song Lyrics in Tamil
ஹம்மிங் : .............................
ஆண் : கால் பாதம் இதுவா
தாளம் மிடுதா
ஆடும் மனதா.....
பெண் : தோல் சாய வரவா
காயும் நிலவா
தேய்ந்து விடவா
ஆண் : விழி எல்லாம் சிரிக்குதே
உன் தரிசனமா
பெண் : பிறவி நான் சுமப்பதே
உன் கரிசனமா
ஆண் : நெசமா நீயும் நானுமா
நெசமா நேசம் கூடுமா
வசமா வானம் சாயுமா
கனவே வா
பெண் : நெசமா நீயும் நானுமா
நெசமா நேசம் கூடுமா
வசமா வானம் சாயுமா
கனவா வா
ஹம்மிங் : .............................
ஆண் : நாள் திசை நீயோ
நூல் தமிழ் நீயோ
மதுரையில் வளர்ந்தவள் மொழி அமுதோ
பெண் : வான்முகில் நீயோ
வானவில் நீயோ
கலங்கரை விளக்கொளி கடல் அலையோ
ஆண் : அவனியாபுர அழகி
யார் இவ
பவனி போகிற நிலாவின்
நிழல் இவ
பெண் : நெரிசல் காடா
கரிசல் காடா
உசுர வாட்டும்
வித்துகள் முத்தாக
ஆண் : கால் பாதம் இதுவா
தாளம் மிடுதா
ஆடும் மனதா
பெண் : தோல் சாய வரவா
காயும் நிலவா
தேய்ந்து விடவா
ஆண் : விழி எல்லாம் சிரிக்குதே
உன் தரிசனமா
பெண் : பிறவி நான் சுமப்பதே
உன் கரிசனமா
ஆண் : நெசமா நீயும் நானுமா
நெசமா நேசம் கூடுமா
வசமா வானம் சாயுமா
கனவே வா
பெண் : நெசமா நீயும் நானுமா
நெசமா நேசம் கூடுமா
வசமா வானம் சாயுமா
கனவா வா......ஆ....
ஹம்மிங் : .................................
-  
- Description :
-  
- Related Keywords :