Salary Song Lyrics
Album | Family Padam |
Composer(s) | AniVee & Ajesh Ashok |
Singers | Anivee |
Lyricist | Ahamed Shyam, AniVee |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Salary Song Lyrics By Ahamed Shyam, AniVee
Salary Song Lyrics in English
Male : Palla koda velakaama
Office odi poren naan
Aana increament romba naalave
Enga area pakkam kanom
Male : Future plansu kooda
Illama thaan
Vela seiven naanum
Yaenna romba secured ah
Naan feelu panna
Naalu kasu venum
Ye soru poda inga aalu illa da
Pavam paathu konjama
Male : Salariya yethu
Ennala mudiyala
Next time nu sonna
Naanum nadu roatula
We are all in this together nu
Solli topula
Soru poduviya unga vetula
Male : Salariya yethu
Next time nu sonna
We are all in this together
Soru poduviya unga vetula
Male : Haan kanna kasakki pulunji
Dhinam kaalam kadathum type illa
Enna thorathi thorathi
Vandha prachana weight kuraiyala
Vaaipukku walking
Vaaipatho shocking
Vaadi pona enna
Water oothi godu joking
Male : Ooorukulla thitu vaangi vaangi
Onju ponen naanum
Thaaru maaru life-u venam
Just basic needs pothum
Male : Ye rent katta koda kaasu illa da
Paavam pathu konjama
Male : Salariya yethu
Ennala mudiyala
Next time nu sonna
Naanum nadu roatula
We are all in this together nu
Solli topula
Soru poduviya unga vetula
Male : Salariya yethu
Next time nu sonna
We are all in this together
Soru poduviya unga vetula
Male : Salariye pothum kanavugal illa
Dreams ah thedi pona progress um illa
9 to 5 vaazhkaiku arthame illa
Vittu puttu pogavum thairiyam illa
Salariye pothum
Salary Song Lyrics in Tamil
பெண் : பல்லக்கூட வெளக்காம
ஆபிஸ் ஓடி போறேன் நான்
ஆனா இன்க்ரீமென்ட் ரொம்ப நாளாவே
எங்க ஏரியா பக்கம் காணோம்
ஆண் : ஏ பூயூச்சர் ப்ளான்ஸுகூட
இல்லாமதான்
வேல செய்வேன் நானும்
ஏன்னா ரொம்ப செக்குயூர்டா
நான் பீலு பண்ணா
நாலு காசு வேணும்
ஏ சோறு போட இங்க ஆளு இல்லடா
பாவம் பாத்து கொஞ்சமா
ஆண் : சேலரிய ஏத்து
என்னால முடியல
நெக்ஸ்ட் டைமன்னு சொன்னா
நானும் நடு ரோட்டுல
வி ஆர் ஆல் இன் திஸ் டுகெதர்ன்னு
சொல்லி டாப்புல
சோறு போடுவியா உங்க வீட்டுல
ஆண் : சேலரிய ஏத்து
நெக்ஸ்ட் டைமன்னு சொன்னா
வி ஆர் ஆல் இன் திஸ் டுகெதர்ன்னு
சோறு போடுவியா உங்க வீட்டுல
ஆண் : ஹான் கண்ண கசக்கி புளிஞ்சி
தினம் காலம் கடத்தும் டைப் இல்ல
என்ன தொரத்தி தொரத்தி
வந்த பிரச்சன வெயிட் குறையல
வாய்ப்புக்கு வாக்கிங்
வாய்பதோ ஷாக்கிங்
வாடி போன என்ன
வாட்டர் ஊத்தி காட்-உ ஜோக்கிங்
ஆண் : ஊருக்குள்ள திட்டு வாங்கி வாங்கி
ஓஞ்சு போனேன் நானும்..ஹே.....
தாறுமாறு லைப்பு வேணாம்
ஜஸ்ட் பேஸிக் நீட்ஸ் போதும்
ஆண் : ஏ ரெண்ட் கட்ட கூட காசு இல்லடா
பாவம் பாத்து கொஞ்சமா
ஆண் : சேலரிய ஏத்து
என்னால முடியல
நெக்ஸ்ட் டைமன்னு சொன்னா
நானும் நடு ரோட்டுல
வி ஆர் ஆல் இன் திஸ் டுகெதர்ன்னு
சொல்லி டாப்புல
சோறு போடுவியா உங்க வீட்டுல
ஆண் : சேலரிய ஏத்து
நெக்ஸ்ட் டைமன்னு சொன்னா
வி ஆர் ஆல் இன் திஸ் டுகெதர்ன்னு
சோறு போடுவியா உங்க வீட்டுல
ஆண் : சேலரிய போதும் கனவுகள் இல்ல
ட்ரீம்ஸ்ஸ தேடி போன ப்ரோக்ரேஸ்ஸும் இல்ல
நைன் டு பைவ் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்ல
விட்டு விட்டு போகவும் தைரியம் இல்ல
சேலரியே போதும்
-  
- Description :
-  
- Related Keywords :