Oh Devan Kovil Veenai Song Lyrics
Album | Oh Maane Maane |
Composer(s) | Ilaiyaraaja |
Singers | S P Balasubramanyam, S Janaki |
Lyricist | Na Kamarasan |
Language | Tamil |
Release Year | 1984 |
-  
- Oh Devan Kovil Veenai Song Lyrics By Na Kamarasan
Oh Devan Kovil Veenai Song Lyrics in English
Female : Aaha Aa...aahaa...ahaa Haa..
Aa...aahaa...ahaa Haa...
Aa....aaa....aa....aa...
Male : Oo Devan Kovil Veenai
Paadum Isai Ketkum Kadhal Sugam Thedum
Male : Oo Devan Kovil Veenai...
Female : Thol Mael Oru Veenai
Saainthaadum Velai Yaarodu Pesum Ho..
Thol Mael Oru Veenai
Saainthaadum Velai Yaarodu Pesum Ho..
Male : Kannae Mana Maalae
Munnaal Varu Velai
Kannae Mana Maalae
Munnaal Varu Velai
Female : Malarae Maalai Solai
Yaarai Soodum...
Male : Oo Devan Kovil Veenai...
Male : Thogai Mayil Paavai
Poonthottam Thaano Neeraadavae Ho...
Thogai Mayil Paavai
Poonthottam Thaano Neeraadavae Ho...
Female : Ingae Oru Vaanam Angae Mazhai Megam
Ingae Oru Vaanam Angae Mazhai Megam
Male : Nilaavae Kadhal Dheeam Polae
Varuvaai Ingae...
Female : Oo Devan Kovil Veenai
Paadum Isai Ketkum Kadhal Sugam Thedum
Both : ..............
Oh Devan Kovil Veenai Song Lyrics in Tamil
பெண் : ஆஹா ஆ....ஆஹா....அஹா ஹா...
ஆ...ஆஹா....அஹா ஹா...
ஆ....ஆஅ....ஆ....ஆ....
ஆண் : ஓ தேவன் கோவில் வீணை
பாடும் இசை கேட்கும் காதல் சுகம் தேடும்
ஆண் : ஓ தேவன் கோவில் வீணை....
பெண் : தோள் மேல் ஒரு வீணை
சாய்ந்தாடும் வேளை யாரோடு பேசும் ஹோ....
தோள் மேல் ஒரு வீணை
சாய்ந்தாடும் வேளை யாரோடு பேசும் ஹோ....
ஆண் : கண்ணே மணமாலை
முன்னால் வரும் வேளை
கண்ணே மணமாலை
முன்னால் வரும் வேளை
பெண் : மலரே மாலைச் சோலை
யாரைச் சூடும்...
ஆண் : ஓ தேவன் கோவில் வீணை....
ஆண் : தோகை மயில் பாவை
பூந்தோட்டம் தானோ நீராடவே ஹோ....
தோகை மயில் பாவை
பூந்தோட்டம் தானோ நீராடவே ஹோ....
பெண் : இங்கே ஒரு வானம் அங்கே மழை மேகம்
இங்கே ஒரு வானம் அங்கே மழை மேகம்
ஆண் : நிலவே காதல் தீபம் போலே
வருவாய் இங்கே....
பெண் : ஓ தேவன் கோவில் வீணை
பாடும் இசை கேட்கும் காதல் சுகம் தேடும்
இருவர் : ..............
-  
- Description :
-  
- Related Keywords :