Ponn Maanai Theduthe Song Lyrics
Album | Oh Maane Maane |
Composer(s) | Ilaiyaraaja |
Singers | Kamal Haasan |
Lyricist | Mu Metha |
Language | Tamil |
Release Year | 1984 |
-  
- Ponn Maanai Theduthe Song Lyrics By Mu Metha
Ponn Maanai Theduthe Song Lyrics in English
Male : Pon Maanai Theduthae
En Veenai Paaduthae
Un Paarvai Thoduththathu
Enakkoru Poo Maalai
Sugam Thara Nadanthathu
Un Paarvai Thoduththathu
Enakkoru Poo Maalai
Sugam Thara Nadanthathu Poonjcholai
Paapap Pappap Paapap Pappa...
Male : Pon Maanai Theduthae
En Veenai Paaduthae
Male : Mana Thaer Meedhilae Aasaigal Oorvalam
Varum Yaar Vaazhvilum Kaadhalae Porkkalam
Madikalil Thoongum Malligai
Kodiyinil Thoranam
Ilakkanam Meerum Paadalil Iru Vizhi Moanam
Male : Thazhuvum Pozhutho Neruppum Kulirum
Pirivim Ninaivil Nizhalum Eriyum
Azhagae....raapap Pappa Parap Pappa....
Male : Pon Maanai Theduthae
En Veenai Paaduthae
Un Paarvai Thoduththathu
Enakkoru Poo Maalai
Sugam Thara Nadanthathu
Un Paarvai Thoduththathu
Enakkoru Poo Maalai
Sugam Thara Nadanthathu Poonjcholai
Paapap Pappap Paapap Pappa...
Male : Pon Maanai Theduthae
En Veenai Paaduthae
Male : Unai Naan Paarkkiraen
Dhevathai Kolamae
Enai Nee Thedinaai Kovilil Vaazhavae
Male : Nadanthidum Kaalam Yaavumae
Namathena Aagumae
Unakkena Paadum Paadalil
Ulagamum Aadumae
Male : Nadhiyin Thodakkam Kadalil Kalakkum
Enakkum Unakkum Ilamai Pazhakkam
Thamizhae....raapap Pappa Parap Pappa....
Male : Pon Maanai Theduthae
En Veenai Paaduthae
Un Paarvai Thoduththathu
Enakkoru Poo Maalai
Sugam Thara Nadanthathu
Un Paarvai Thoduththathu
Enakkoru Poo Maalai
Sugam Thara Nadanthathu Poonjcholai
Paapap Pappap Paapap Pappa...
Male : Pon Maanai Theduthae
En Veenai Paaduthae
Male : ................
Ponn Maanai Theduthe Song Lyrics in Tamil
ஆண் : பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
உன் பார்வை தொடுத்தது
எனக்கொரு பூ மாலை
சுகம் தர நடந்தது
உன் பார்வை தொடுத்தது
எனக்கொரு பூ மாலை
சுகம் தர நடந்தது பூஞ்சோலை
பாபப் பப்பப் பாபப் பப்ப....
ஆண் : பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
ஆண் : மனத் தேர் மீதிலே ஆசைகள் ஊர்வலம்
வரும் யார் வாழ்விலும் காதலே போர்க்களம்
மடிகளில் தூங்கும் மல்லிகை
கொடியினில் தோரணம்
இலக்கணம் மீறும் பாடலில் இரு விழி மோகனம்
ஆண் : தழுவும் பொழுதோ நெருப்பும் குளிரும்
பிரிவின் நினைவில் நிழலும் எரியும்
அழகே...... ராபப் பப்ப பாரப் பப்ப....
ஆண் : பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
உன் பார்வை தொடுத்தது
எனக்கொரு பூ மாலை
சுகம் தர நடந்தது
உன் பார்வை தொடுத்தது
எனக்கொரு பூ மாலை
சுகம் தர நடந்தது பூஞ்சோலை
பாபப் பப்பப் பாபப் பப்ப....
ஆண் : பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
ஆண் : உனை நான் பார்க்கிறேன்
தேவதை கோலமே
எனை நீ தேடினாய் கோவிலில் வாழவே
ஆண் : நடந்திடும் காலம் யாவுமே
நமதென ஆகுமே
உனக்கெனப் பாடும் பாடலில்
உலகமும் ஆடுமே
ஆண் : நதியின் தொடக்கம் கடலில் கலக்கும்
எனக்கும் உனக்கும் இளமை பழக்கம்
தமிழே.....ராபப் பப்ப பாரப் பப்ப..
ஆண் : பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
உன் பார்வை தொடுத்தது
எனக்கொரு பூ மாலை
சுகம் தர நடந்தது
உன் பார்வை தொடுத்தது
எனக்கொரு பூ மாலை
சுகம் தர நடந்தது பூஞ்சோலை
பாபப் பப்பப் பாபப் பப்ப....
ஆண் : பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
ஆண் : .......
-  
- Description :
-  
- Related Keywords :