Oh My Dear I Love You Song Lyrics
Album | Velicham |
Composer(s) | Manoj Gyan |
Singers | P Jayachandran, Vani Jairam |
Lyricist | Pulamaipithan |
Language | Tamil |
Release Year | 1987 |
-  
- Oh My Dear I Love You Song Lyrics By Pulamaipithan
Oh My Dear I Love You Song Lyrics in English
Male : Oh my dear i love you
Oh my dear i love you
When ever i want too see
My heart sing only one think
I love you i love you
Male : Kangal rendum pesaatho
Kangal rendum pesaatho
Kadhal megam seearatho
Inba theanum pozhiyaatho
Male : Poda vendum pon medai
Sooda vendum poomaalai
Magarisa nithamaga sanithapa garisanithapa
Sanithapa magarigasa
Male : Oh my dear i love you
Oh my dear i love you
Male : Beautiful
Female : Aahhaa
Male : Wonderful
Female : Aah
Male : Thanga mayil pola azhagu
Female : Hahaah
Male : Marvelous fabulus i love only you
Female : Hmm
Male : Beautiful
Female : Aahhaa
Male : Wonderful
Female : Aah
Male : Thanga mayil pola azhagu
Female : Hahaah
Male : Marvelous i love only you
Paa papapappaa
Male : Unai ennum neramellam uruguthu thegam
Female : Urangaatha ullam thannil peruguthu vegam
Male : Vaasamulla poovae unnaal valarnthaadum mogam
Female : Vaazhvil unnai saernthaal pothum varum rajayogam
Male : Aaaaahahaha
Female : Ooohhha
Both : Aaaaa....
Male : Oh my dear i love you oh my dear i love you
Female : Kadhal megam saeratho inba thenum pozhiyaatho
Poda vendum pon modai
Sooda vendum poomaalai...
Male : ...................
Female : Oh my dear i love you oh my dear i love you
Oh my dear i love you oh my dear i love you
Oh My Dear I Love You Song Lyrics in Tamil
ஆண் : ஓ மை டியர் ஐ லவ் யூ
ஓ மை டியர் ஐ லவ் யூ
வென் எவர் ஐ வாண்ட் டு ஸீ
மை ஹார்ட் சிங் ஒன்லி ஒன் திங்க்
ஐ லவ் யூ ஐ லவ் யூ....
ஆண் : கண்கள் ரெண்டும் பேசாதோ
கண்கள் ரெண்டும் பேசாதோ
காதல் மேகம் சேராதோ
இன்பத் தேனும் பொழியாதோ
ஆண் : போட வேண்டும் பொன் மேடை
சூட வேண்டும் பூமாலை
மகரிஸ நிதமக ஸநிதப கரிஸநிதப
ஸநிதப மகரிகஸ......
ஆண் : ஓ மை டியர் ஐ லவ் யூ
ஓ மை டியர் ஐ லவ் யூ
ஆண் : ப்யூட்டிபுல்
பெண் : ஆஹ்ஹா
ஆண் : வொண்டர்புல்
பெண் : ஆஹ்
ஆண் : தங்க மயில் போல அழகு
பெண் : ஹஹாஹ்
ஆண் : மார்வலஸ் பாப்யூலஸ் ஐ லவ் ஒன்லி யூ
பெண் : ஹ்ம்ம்
ஆண் : ப்யூட்டிபுல்
பெண் : ஆஹ்ஹா
ஆண் : வொண்டர்புல்
பெண் : ஆஹ்
ஆண் : தங்க மயில் போல அழகு
பெண் : ஹஹாஹ்
ஆண் : மார்வலஸ் பாப்யூலஸ் ஐ லவ் ஒன்லி யூ
பா பபபப்பா
ஆண் : உனை எண்ணும் நேரமெல்லாம் உருகுது தேகம்
பெண் : உறங்காத உள்ளம் தன்னில் பெருகுது வேகம்
ஆண் : வாசமுள்ள பூவே உன்னால் வளர்ந்தாடும் மோகம்
பெண் : வாழ்வில் உன்னை சேர்ந்தால் போதும் வரும் ராஜயோகம்
ஆண் : ஆஆஆஹஹஹ
பெண் : ஓஒஹ்ஹ்ஹ
இருவர் : ஆஆஆஆ...
ஆண் : ஓ மை டியர் ஐ லவ் யூ ஓ மை டியர் ஐ லவ் யூ
பெண் : காதல் மேகம் சேராதோ இன்பத் தேனும் பொழியாதோ
போட வேண்டும் பொன் மேடை
சூட வேண்டும் பூமாலை......
ஆண் : ............................
பெண் : ஓ மை டியர் ஐ லவ் யூ ஓ மை டியர் ஐ லவ் யூ
ஓ மை டியர் ஐ லவ் யூ ஓ மை டியர் ஐ லவ் யூ.....
-  
- Description :
-  
- Related Keywords :