Santhosha Raagangal Song Lyrics
Album | Velicham |
Composer(s) | Manoj Gyan |
Singers | Malaysia Vasudevan, Ramani |
Lyricist | Gangai Amaran |
Language | Tamil |
Release Year | 1987 |
-  
- Santhosha Raagangal Song Lyrics By Gangai Amaran
Santhosha Raagangal Song Lyrics in English
Male : Aa...aa...aa...aah....aa...aa...aa...aaa....
Santhosa raagangal sangeetha melangal
Santhosa raagangal sangeetha melangal
Kalloori kaalaigal podura thaalangal
Chorus : Lalaa
Male : Kanniyar ellaam aadura aattangal
Chorus : Lalaa
Male : Kadhal rusikkuthu haa rushiyum marakkuthu hae
Dhinamum pasaikkuthu haa manasu silirkkuthu
Kadhal deivangalae karunai seiyyungalae
Chorus : ........................
Male : Santhosa raagangal
Chorus : Raagangal raagangal
Male : Sangeetha melangal
Chorus : Melangal melangal
Male : Nirmalaa ennai paarththathum moraippaa
Lilliyo ennai paarththathum sirippaa
Naliniyo oru maathri iruppaa
Naan thotta ava naaiyai pol kuraippaa
Ponnu palavithamthaan hae haeh
Kannil pala sugamthaanae hae haeh
Chorus : ........................
Male : Santhosa raagangal
Chorus : Raagangal raagangal
Male : Sangeetha melangal
Chorus : Melangal melangal
Male : Santhosa raagangal sangeetha melangal
Kalloori kaalaigal podura thaalangal
Chorus : Lalaa
Male : Kanniyar ellaam aadura aattangal
Chorus : Lalaa
Male : Kannan sonna geedhai
Kettaal antha rathai
Yamuna theeranthannil
Kannani thedinaal
Kannano radhai thannai
Aasaiyil koodinaal
Male : Kannan sonna geethai
Kettaal antha rathai
Krishnaa....aa....aa...
Male : ................
Male : Kannan sonna geethai
Kettaal antha rathai
Yamunaa theeranthannil
Kannanani thedinaal
Kannano rathai thannai
Aasaiyil koodinaal
Male : Kannan sonna geethai
Kettaal antha rathai
Kannan sonna geethai
Kettaal antha rathai
Kannan sonna geethai
Kettaal antha rathai
Kannan sonna geethai
Kettaal antha rathai...........
Santhosha Raagangal Song Lyrics in Tamil
ஆண் : ஆ....ஆ....ஆ.....ஆஹ்....ஆ....ஆ.....ஆ.....அஅ...
சந்தோஷ ராகங்கள் சங்கீத மேளங்கள்
சந்தோஷ ராகங்கள் சங்கீத மேளங்கள்
கல்லூரி காளைகள் போடுற தாளங்கள்
குழு : லலா
ஆண் : கன்னியர் எல்லாம் ஆடுற ஆட்டங்கள்
குழு : லலா
ஆண் : காதல் ருசிக்குது ஹா ருசியும் மறக்குது ஹே
தினமும் பசிக்குது ஹா மனசு சிலிர்க்குது
காதல் தெய்வங்களே கருணை செய்யுங்களே
குழு : ..........................
ஆண் : சந்தோஷ ராகங்கள்
குழு : ராகங்கள் ராகங்கள்
ஆண் : சங்கீத மேளங்கள்
குழு : மேளங்கள் மேளங்கள்
ஆண் : நிர்மலா என்னை பார்த்ததும் மொறைப்பா
லில்லியோ என்னை பார்த்ததும் சிரிப்பா
நளினியோ ஒரு மாதிரி இருப்பா
நான் தொட்ட அவ நாயைப் போல் குரைப்பா
பொண்ணு பல விதம்தான் ஹே ஹேஹ்
கண்ணில் பலசுகம்தானே ஹே ஹேஹ்
குழு : ..........................
ஆண்: சந்தோஷ ராகங்கள்
குழு : ராகங்கள் ராகங்கள்
ஆண் : சங்கீத மேளங்கள்
குழு : மேளங்கள் மேளங்கள்
ஆண் : சந்தோஷ ராகங்கள் சங்கீத மேளங்கள்
கல்லூரி காளைகள் போடுற தாளங்கள்
குழு : லலா
ஆண் : கன்னியர் எல்லாம் ஆடுற ஆட்டங்கள்
குழு : லலா
ஆண் : கண்ணன் சொன்ன கீதை
கேட்டால் அந்த ராதை
யமுனா தீரந்தன்னில்
கண்ணனை தேடினாள்
கண்ணனோ ராதை தன்னை
ஆசையில் கூடினாள்
ஆண் : கண்ணன் சொன்ன கீதை
கேட்டால் அந்த ராதை
கிருஷ்ணா.....ஆ.....ஆ.....
ஆண் : .......................
ஆண் : கண்ணன் சொன்ன கீதை
கேட்டால் அந்த ராதை
யமுனா தீரந்தன்னில்
கண்ணனை தேடினாள்
கண்ணனோ ராதை தன்னை
ஆசையில் கூடினாள்
ஆண் : கண்ணன் சொன்ன கீதை
கேட்டால் அந்த ராதை
கண்ணன் சொன்ன கீதை
கேட்டால் அந்த ராதை
கண்ணன் சொன்ன கீதை
கேட்டால் அந்த ராதை
கண்ணன் சொன்ன கீதை
கேட்டால் அந்த ராதை.....
-  
- Description :
-  
- Related Keywords :