Oridam Unnidam Song Lyrics
Album | Veettukku Vandha Marumagal |
Composer(s) | Shankar Ganesh |
Singers | T M Soundararajan, Vani Jairam |
Lyricist | Kannadasan |
Language | Tamil |
Release Year | 1973 |
-  
- Oridam Unnidam Song Lyrics By Kannadasan
Oridam Unnidam Song Lyrics in English
Female : Ooridam unnidam en thevaiyai
Naan ketpathu veroridam
Male : Melidam ennidam en manam maanidam
Mithakkum sivappu malargal sirikkum unnidam
Female : Ooridam unnidam en thevaiyai
Naan ketpathu veroridam
Female : En poonthottam engengum neerottam
Therottavaa konjam thaenoottavaa
Male : Un kannottam
Engengum meenottam
Vantottavaa idhazh kondottavaa
Naan aadavaa paadavaa koodavaa vaa....
Female : Ooridam unnidam en thevaiyai
Naan ketpathu veroridam
Male : Melidam ennidam en manam maanidam
Mithakkum sivappu malargal sirikkum unnidam
Male : En ullottam
Inbaththin vellottam
Paaloottavaa ennai thaalaattavaa
Female : Naan seyaattam
Un kaiyil sendaattam
Kondaadavaa sorkkam kandaadavaa
Male : En kittavaa kattavaa ottuvaa vaa
Female : Ooridam unnidam en thevaiyai
Naan ketpathu veroridam
Female : En muththukkal vairangal paarungal
Penn paarungal oru kann paarungal
Male : Un kannangal mullai poo vannangal
Kandaalum kal athai undaalum kal
Unnalaam ulakellaam kaanalaam vaa
Female : Ooridam unnidam en thevaiyai
Naan ketpathu veroridam
Male : Melidam ennidam en manam maanidam
Mithakkum sivappu malargal sirikkum unnidam
Oridam Unnidam Song Lyrics in Tamil
பெண் : ஓரிடம் உன்னிடம் என் தேவையை
நான் கேட்பது வேறோரிடம்
ஆண் : மேலிடம் என்னிடம் என் மனம் மானிடம்
மிதக்கும் சிவப்பு மலர்கள் சிரிக்கும் உன்னிடம்
பெண் : ஓரிடம் உன்னிடம் என் தேவையை
நான் கேட்பது வேறோரிடம்
பெண் : என் பூந்தோட்டம் எங்கெங்கும் நீரோட்டம்
தேரோட்டவா கொஞ்சம் தேனூட்டவா
ஆண் : உன் கண்ணோட்டம்
எங்கெங்கும் மீனோட்டம்
வண்டோட்டவா இதழ் கொண்டோட்டவா
நான் ஆடவா பாடவா கூடவா வா.....
பெண் : ஓரிடம் உன்னிடம் என் தேவையை
நான் கேட்பது வேறோரிடம்
ஆண் : மேலிடம் என்னிடம் என் மனம் மானிடம்
மிதக்கும் சிவப்பு மலர்கள் சிரிக்கும் உன்னிடம்
ஆண் : என் உள்ளோட்டம்
இன்பத்தின் வெள்ளோட்டம்
பாலூட்டவா என்னைத் தாலாட்டவா
பெண் : நான் சேயாட்டம்
உன் கையில் செண்டாட்டம்
கொண்டாடவா சொர்க்கம் கண்டாடவா
ஆண் : என் கிட்டவா கட்டவா ஒட்டிவா வா
பெண் : ஓரிடம் உன்னிடம் என் தேவையை
நான் கேட்பது வேறோரிடம்
பெண் : என் முத்துக்கள் வைரங்கள் பாருங்கள்
பெண் பாருங்கள் ஒரு கண் பாருங்கள்
ஆண் : உன் கன்னங்கள் முல்லைப் பூ வண்ணங்கள்
கண்டாலும் கள் அதை உண்டாலும் கள்
உண்ணலாம் உலகெல்லாம் காணலாம் வா
பெண் : ஓரிடம் உன்னிடம் என் தேவையை
நான் கேட்பது வேறோரிடம்
ஆண் : மேலிடம் என்னிடம் என் மனம் மானிடம்
மிதக்கும் சிவப்பு மலர்கள் சிரிக்கும் உன்னிடம்
-  
- Description :
-  
- Related Keywords :