Sammandhi Veettamma Song Lyrics
Album | Veettukku Vandha Marumagal |
Composer(s) | Shankar Ganesh |
Singers | L R Eswari |
Lyricist | Kannadasan |
Language | Tamil |
Release Year | 1973 |
-  
- Sammandhi Veettamma Song Lyrics By Kannadasan
Sammandhi Veettamma Song Lyrics in English
Female : Sammanthi veettammaa sakkaalaththi engammaa
Sammanthi veettammaa sakkaalaththi engammaa
Female : Thaali katta aallillaatti
Thavidu thunna pongammaa
Thaali katta aallillaatti
Thavidu thunna pongammaa
Female : Pillai peththu thaaraen
Thottil katta vaangammaa
Pillai peththu thaaraen
Thottil katta vaangammaa
Adhai paattiyammaa pottu
Paadanum thaalaattu
Female : .....................
Female : Adhai paattiyammaa pottu
Paadanum thaalaattu
Female : Kolaththu mettukkaraiyilae
Naan meenai kaayappottaen
Meenu kaaya podayilae
Saami ivarai paaththaen
Female : Kolaththu mettukkaraiyilae
Naan meenai kaayappottaen
Meenu kaaya podayilae
Saami ivarai paaththaen
Female : Maaththinaaru maalaiyai
Saaththinaaru selaiyai
Maaththinaaru maalaiyai
Saaththinaaru selaiyai
Female : Adi naaththanaarae kettukka
Un thambi senja velaiyai
Naaththanaarae kettukka
Un thambi senja velaiyai
Female : Thaiyaaththakkaa ullae
Thavazhuthamma pillai
Paatti enga paatti
Maattikittaa maatti
Female : Sammanthi veettammaa sakkaalaththi engammaa
Sammanthi veettammaa sakkaalaththi engammaa
Female : Periya manushi aanapothae
Piriyam vachchitaaru
Pesakkooda idamillaiyae
Payirai menjuttaaru
Yov summaavaa solluraen
Aiyyae
Female : Periya manushi aanapothae
Piriyam vachchitaaru
Pesakkooda idamillaiyae
Payirai menjuttaaru
Female : Kaattinaaru maadiyai
Maattinaaru thaaliyai
Kaattinaaru maadiyai
Maattinaaru thaaliyai
Female : Adhai kaattaththaanae vooduthaedi
Koottu vanthaen seriyai
Kaattaththaanae vooduthaedi
Koottu vanthaen seriyai
Meththai onnu podu
Paatti enga paatti
Maattikittaa maatti
Female : Sammanthi veettammaa sakkaalaththi engammaa
Sammanthi veettammaa sakkaalaththi engammaa
Female : Rappukkaara paattiyinnu
Appave sonnaaru
Rappukkaara paattiyinnu
Appave sonnaaru
Female : Naan aruppukkaara aarumugam
Peththa ponnu paaru
Aruppukkaara aarumugam
Peththa ponnu paaru
Female : Hai ennaangadi
Kuthu sandai podven
Paththu perai saaduvaen
Kuthu sandai podven
Paththu perai saaduvaen
Female : Em paattiyammaa kittae ini
Aattamellaam kaattuvaen
Paattiyammaa kittae ini
Aattamellaam kaattuvaen
Female : Hoi hoi hoi
Paattiyanga paatti maattikitta maatti
Paattiyanga paatti maattikitta maatti
Female : Sammanthi veettammaa sakkaalaththi engammaa
Female : Thaali katta aallillaatti
Thavidu thunna pongammaa
Female : Pillai peththu thaaraen
Thottil katta vaangammaa
Paattiyanga paatti maattikitta maatti
Paattiyanga paatti maattikitta maatti
Female : Hoi.....
Paattiyanga paatti maattikitta maatti
Paattiyanga paatti maattikitta maatti
Aa......aa....aa...aa...aah...ho....hoi.....hoi.....
Sammandhi Veettamma Song Lyrics in Tamil
பெண் : சம்மந்தி வீட்டம்மா சக்காளத்தி எங்கம்மா
சம்மந்தி வீட்டம்மா சக்காளத்தி எங்கம்மா
பெண் : தாலிக் கட்ட ஆளில்லாட்டித்
தவிடு துண்ணப் போங்கம்மா
தாலிக் கட்ட ஆளில்லாட்டித்
தவிடு துண்ணப் போங்கம்மா
பெண் : பிள்ளை பெத்து தாரேன்
தொட்டில் கட்ட வாங்கம்மா
பிள்ளை பெத்து தாரேன்
தொட்டில் கட்ட வாங்கம்மா
அதைப் பாட்டியம்மா போட்டு
பாடணும் தாலாட்டு
பெண் : ..................................
பெண் : அதைப் பாட்டியம்மா போட்டு
பாடணும் தாலாட்டு
பெண் : கொளத்து மேட்டுக்கரையிலே
நான் மீனை காயப்போட்டேன்
மீனு காயப் போடயிலே
சாமி இவரைப் பாத்தேன்
பெண் : கொளத்து மேட்டுக்கரையிலே
நான் மீனை காயப்போட்டேன்
மீனு காயப் போடயிலே
சாமி இவரைப் பாத்தேன்
பெண் : மாத்தினாரு மாலையை
சாத்தினாரு சேலையை
மாத்தினாரு மாலையை
சாத்தினாரு சேலையை
பெண் : அடி நாத்தனாரே கேட்டுக்க
உன் தம்பி செஞ்ச வேலையை
நாத்தனாரே கேட்டுக்க
உன் தம்பி செஞ்ச வேலையை
பெண் : தையாத்தக்கா உள்ளே
தவழுதம்மா பிள்ளை
பாட்டி எங்க பாட்டி
மாட்டிக்கிட்டா மாட்டி
பெண் : சம்மந்தி வீட்டம்மா சக்காளத்தி எங்கம்மா
சம்மந்தி வீட்டம்மா சக்காளத்தி எங்கம்மா
பெண் : பெரிய மனுஷி ஆனபோதே
பிரியம் வச்சிட்டாரு
பேசக்கூட இடமில்லையே
பயிரை மேஞ்சுட்டாரு
யோவ் சும்மாவா சொல்றேன்
அய்யே
பெண் : பெரிய மனுஷி ஆனபோதே
பிரியம் வச்சிட்டாரு
பேசக்கூட இடமில்லையே
பயிரை மேஞ்சுட்டாரு
பெண் : காட்டினாரு மாடியை
மாட்டினாரு தாலியை
காட்டினாரு மாடியை
மாட்டினாரு தாலியை
பெண் : அதைக் காட்டத்தானே வூடுதேடி
கூட்டு வந்தேன் சேரியை
காட்டத்தானே வூடுதேடி
கூட்டு வந்தேன் சேரியை
அத்தையம்மா வீடு
மெத்தை ஒன்னு போடு
பாட்டி எங்க பாட்டி
மாட்டிக்கிட்டா மாட்டி
பெண் : சம்மந்தி வீட்டம்மா சக்காளத்தி எங்கம்மா
சம்மந்தி வீட்டம்மா சக்காளத்தி எங்கம்மா
பெண் : ரப்புக்கார பாட்டியின்னு
அப்பவே சொன்னாரு
ரப்புக்கார பாட்டியின்னு
அப்பவே சொன்னாரு
பெண் : நான் அறுப்புக்கார ஆறுமுகம்
பெத்த பொண்ணு பாரு
அறுப்புக்கார ஆறுமுகம்
பெத்த பொண்ணு பாரு
பெண் : ஹை...என்னங்கடி....
குத்துச் சண்டை போடுவேன்
பத்துப் பேரை சாடுவேன்
குத்துச் சண்டை போடுவேன்
பத்துப் பேரை சாடுவேன்
பெண் : எம் பாட்டியம்மா கிட்டே இனி
ஆட்டமெல்லாம் காட்டுவேன்
பாட்டியம்மா கிட்டே இனி
ஆட்டமெல்லாம் காட்டுவேன்
பெண் : ஹோய் ஹோய் ஹோய்
பாட்டியங்க பாட்டி மாட்டிக்கிட்டா மாட்டி
பாட்டியங்க பாட்டி மாட்டிக்கிட்டா மாட்டி.......
பெண் : சம்மந்தி வீட்டம்மா சக்காளத்தி எங்கம்மா
பெண் : தாலிக் கட்ட ஆளில்லாட்டித்
தவிடு துண்ணப் போங்கம்மா
பெண் : பிள்ளை பெத்து தாரேன்
தொட்டில் கட்ட வாங்கம்மா
பாட்டியங்க பாட்டி மாட்டிக்கிட்டா மாட்டி
பாட்டியங்க பாட்டி மாட்டிக்கிட்டா மாட்டி.......
பெண் : ஹோய்..............
பாட்டியங்க பாட்டி மாட்டிக்கிட்டா மாட்டி
பாட்டியங்க பாட்டி மாட்டிக்கிட்டா மாட்டி.......
ஆ...ஆ....ஆ...ஆ....ஆஹ் ஹோ ஹோய் ஹோய்....
-  
- Description :
-  
- Related Keywords :