Aadal Arangam Song Lyrics
Album | Varaverpu |
Composer(s) | K V Mahadevan |
Singers | L R Eswari |
Lyricist | Aalangudi Somu |
Language | Tamil |
Release Year | 1976 |
-  
- Aadal Arangam Song Lyrics By Aalangudi Somu
Aadal Arangam Song Lyrics in English
Female : Aa...aa....aa....yae....yae...aa...yae...aa...yae....aa...
Lala laalaa lala laalaa lala laala
Lala laalaa lala laalaa lala laala
Female : Aadal arangam enthan vizhigal
Aasai pongum inba kiligal
Aadal arangam enthan vizhigal
Aasai pongum inba kiligal
Female : Chinna idai nadikka siru nagai udhirkka
Sinthu kavi padikka ninaivellaam inikka
Chinna idai nadikka siru nagai udhirkka
Sinthu kavi padikka ninaivellaam inikka
Inikka...inikka.....
Female : Hoi oru muraithaan intha ilamai varum
Anbu uravinilthaan adhu muzhumai perum
Oru muraithaan intha ilamai varum
Anbu uravinilthaan adhu muzhumai perum
Female : Thaenalanthu poovalanthu
Paadugindra vandaaga mayangavaa
Naanamendra theril minnum
Paavaiyendra perazhagai paarkkavaa
Female : Aadal arangam enthan vizhigal
Aasai pongum inba kiligal
Female : Ho pani malarae en mugam theriyum
Oru thunai irunthaal adhan gunam puriyum
Pani malarae en mugam theriyum
Oru thunai irunthaal adhan gunam puriyum
Female : Maalaiyundu solaiyundu
Maiyal konda nenjamundu nerungivaa
Vaalipaththil oonjal katti
Vaazhkkaiyennum puththagaththai padikkavaa
Female : Aadal arangam enthan vizhigal
Aasai pongum inba kiligal
Female : Chinna idai nadikka siru nagai uthirkka
Chinna idai nadikka siru nagai uthirkka
Sinthu kavi padikka ninaivellaam inikka
Inikka inikka inikka.....
Aadal Arangam Song Lyrics in Tamil
பெண் : ஆ....ஆ....ஆ...ஏ...ஏ....ஆ....ஏ....ஆ....ஏ.....ஆ.....
லல லாலா லல லாலா லல லால
லல லாலா லல லாலா லல லால
பெண் : ஆடல் அரங்கம் எந்தன் விழிகள்
ஆசை பொங்கும் இன்பக் கிளிகள்
ஆடல் அரங்கம் எந்தன் விழிகள்
ஆசை பொங்கும் இன்பக் கிளிகள்
பெண் : சின்ன இடை நடிக்க சிறு நகை உதிர்க்க
சிந்து கவி படிக்க நினைவெல்லாம் இனிக்க...
சின்ன இடை நடிக்க சிறு நகை உதிர்க்க
சிந்து கவி படிக்க நினைவெல்லாம் இனிக்க...
இனிக்க...இனிக்க........
பெண் : ஹோய் ஒரு முறைதான் இந்த இளமை வரும்
அன்பு உறவினில்தான் அது முழுமை பெறும்
ஒரு முறைதான் இந்த இளமை வரும்
அன்பு உறவினில்தான் அது முழுமை பெறும்
பெண் : தேனளந்து பூவளந்து
பாடுகின்ற வண்டாக மயங்கவா
நாணமென்ற தேரில் மின்னும்
பாவையென்ற பேரழகை பார்க்கவா....
பெண் : ஆடல் அரங்கம் எந்தன் விழிகள்
ஆசை பொங்கும் இன்பக் கிளிகள்
பெண் : ஹோ பனி மலரே என் முகம் தெரியும்
ஒரு துணை இருந்தால் அதன் குணம் புரியும்
பனி மலரே என் முகம் தெரியும்
ஒரு துணை இருந்தால் அதன் குணம் புரியும்
பெண் : மாலையுண்டு சோலையுண்டு
மையல் கொண்ட நெஞ்முண்டு நெருங்கிவா
வாலிபத்தில் ஊஞ்சல் கட்டி
வாழ்க்கையென்னும் புத்தகத்தை படிக்கவா..
பெண் : ஆடல் அரங்கம் எந்தன் விழிகள்
ஆசை பொங்கும் இன்பக் கிளிகள்
பெண் : சின்ன இடை நடிக்க சிறு நகை உதிர்க்க
சின்ன இடை நடிக்க சிறு நகை உதிர்க்க
சிந்து கவி படிக்க நினைவெல்லாம் இனிக்க..
இனிக்க..இனிக்க..இனிக்க..
-  
- Description :
-  
- Related Keywords :