Ponvanna Maalaiyil Nee Song Lyrics
Album | Varaverpu |
Composer(s) | K V Mahadevan |
Singers | T M Soundararajan, P Susheela |
Lyricist | Aalangudi Somu |
Language | Tamil |
Release Year | 1976 |
-  
- Ponvanna Maalaiyil Nee Song Lyrics By Aalangudi Somu
Ponvanna Maalaiyil Nee Song Lyrics in English
Female : Ponvanna maalaiyil
Nee thodumpothu
Ennaiththil enna sugamo
Inbaththin arimugamo
Idhu inbathin arimugamo
Female : Ponvanna maalaiyil
Nee thodumpothu
Ennaiththil enna sugamo
Inbaththin arimugamo
Idhu inbathin arimugamo
Male : Radha.....radha....radha....
Nerukkamaai anaikkavaa suvaikkavaa
Female : Raja....raja....raja....
Kidaiththathai ninaiththu naan rasikkavaa
Male : Senthoora kannam sollaatho ennam
Senthoora kannam sollaatho ennam
Male : Ponvanna maalaiyil
Nee thodumpothu
Ennaiththil enna sugamo
Inbaththin arimugamo
Idhu inbathin arimugamo
Male : Naalvizhi mayangum naadagam thodarnthaal
Kaalangal parakkaatho
Female : Naanathil mithanthu aanukkul adangum
Pen ullam thavikkaatho
Male : Naalvizhi mayangum naadagam thodarnthaal
Kaalangal parakkaatho
Female : Naanathil mithanthu aanukkul adangum
Pen ullam thavikkaatho
Male : Paalthanil vizhuntha
Pani malar penmai
Paruvaththin kadhai padikkaatho
Paalthanil vizhuntha
Pani malar penmai
Paruvaththin kadhai padikkaatho
Male : Ponvanna maalaiyil
Nee thodumpothu
Ennaiththil enna sugamo
Inbaththin arimugamo
Idhu inbathin arimugamo
Male : Odikindra idaiyil oorvalam poga
Kaiviral thidikkaatho
Female : Vidigindra varaiyil virunthu vaiththaalum
Aasaigal mudiyaatho
Male : Adi karumbendraal adikkadi inikkum
Devikku ithu theriyaatho
Male : Ponvanna maalaiyil
Nee thodumpothu
Ennaiththil enna sugamo
Inbaththin arimugamo
Idhu inbathin arimugamo
Ponvanna Maalaiyil Nee Song Lyrics in Tamil
பெண் : பொன்வண்ண மாலையில்
நீ தொடும்போது
எண்ணத்தில் என்ன சுகமோ
இன்பத்தின் அறிமுகமோ
இது இன்பத்தின் அறிமுகமோ...
பெண் : பொன்வண்ண மாலையில்
நீ தொடும்போது
எண்ணத்தில் என்ன சுகமோ
இன்பத்தின் அறிமுகமோ
இது இன்பத்தின் அறிமுகமோ...
ஆண் : ராதா..........ராதா........ராதா......
நெருக்கமாய் அணைக்கவா சுவைக்கவா
பெண் : ராஜா...........ராஜா..........ராஜா......
கிடைத்ததை நினைத்து நான் ரசிக்கவா
ஆண் : செந்தூரக் கன்னம் சொல்லாதோ எண்ணம்
செந்தூரக் கன்னம் சொல்லாதோ எண்ணம்
ஆண் : பொன்வண்ண மாலையில்
நீ தொடும்போது
எண்ணத்தில் என்ன சுகமோ
இன்பத்தின் அறிமுகமோ
இது இன்பத்தின் அறிமுகமோ...
ஆண் : நால்விழி மயங்கும் நாடகம் தொடர்ந்தால்
காலங்கள் பறக்காதோ
பெண் : நாணத்தில் மிதந்து ஆணுக்குள் அடங்கும்
பெண் உள்ளம் தவிக்காதோ
ஆண் : நால்விழி மயங்கும் நாடகம் தொடர்ந்தால்
காலங்கள் பறக்காதோ
பெண் : நாணத்தில் மிதந்து ஆணுக்குள் அடங்கும்
பெண் உள்ளம் தவிக்காதோ
ஆண் : பால்தனில் விழுந்த
பனி மலர்ப் பெண்மை
பருவத்தின் கதை படிக்காதோ........
பால்தனில் விழுந்த
பனி மலர்ப் பெண்மை
பருவத்தின் கதை படிக்காதோ........
ஆண் : பொன்வண்ண மாலையில்
நீ தொடும்போது
எண்ணத்தில் என்ன சுகமோ
இன்பத்தின் அறிமுகமோ
இது இன்பத்தின் அறிமுகமோ.....
ஆண் : ஒடிகின்ற இடையில் ஊர்வலம் போக
கை விரல் துடிக்காதோ
பெண் : விடிகின்ற வரையில் விருந்து வைத்தாலும்
ஆசைகள் முடியாதோ
ஆண் : அடிக்கரும்பென்றால் அடிக்கடி இனிக்கும்
தேவிக்கு இது தெரியாதோ.......
பெண் : பொன்வண்ண மாலையில்
நீ தொடும்போது
எண்ணத்தில் என்ன சுகமோ
இன்பத்தின் அறிமுகமோ
இது இன்பத்தின் அறிமுகமோ..
-  
- Description :
-  
- Related Keywords :