Varavendum Maharaja Song Lyrics
Album | Varaverpu |
Composer(s) | K V Mahadevan |
Singers | L R Eswari |
Lyricist | Aalangudi Somu |
Language | Tamil |
Release Year | 1976 |
-  
- Varavendum Maharaja Song Lyrics By Aalangudi Somu
Varavendum Maharaja Song Lyrics in English
Female : Varavendum maharaja
Varaverkkum madhu roja
Varavendum maharaja
Varaverkkum madhu roja
Female : Vallavanukku vinnum mannum thurumbu
Vanjiyarukku unthan paarvai karumbu
Vallavanukku vinnum mannum thurumbu
Vanjiyarukku unthan paarvai karumbu
Unnai yaarendru naanariven
Laalaalaa laallalaa laallalaa laallalaa....aa.....
Female : Varavendum maharaja
Varaverkkum madhu roja
Female : Veeraththil neeyoru thalaimagan
Vivegaththil naanoru thani magal
Veeraththil neeyoru thalaimagan
Vivegaththil naanoru thani magal
Porukku purappadum naal varalaam
Intha poongodi un thunaiyaai varalaam
Female : Varavendum maharaja
Varaverkkum madhu roja
Female : Maangani solaiyin ragasiyam
Madhurasa koppaiyin avasiyam
Yaengiya manathukku purinthidalaam
Inba ellaiyin vaasalil nadaththidalaam
Female : Varavendum maharaja
Varaverkkum madhu roja
Female : Paruvaththin azhagiya thoranam
Paarvaiyil aayiram karanam
Paruvaththin azhagiya thoranam
Paarvaiyil aayiram karanam
Female : Irulukku selai naan tharalaam
Intha ilamaikku velai nee tharalaam
Irulukku selai naan tharalaam
Intha ilamaikku velai nee tharalaam
Female : Varavendum maharaja
Varaverkkum madhu roja
Female : Vallavanukku vinnum mannum thurumbu
Vanjiyarukku unthan paarvai karumbu
Unnai yaarendru naanariven
Laalaalaa laallalaa laallalaa laallalaa....aa.....
Varavendum Maharaja Song Lyrics in Tamil
பெண் : வரவேண்டும் மகராஜா
வரவேற்கும் மது ரோஜா
வரவேண்டும் மகராஜா
வரவேற்கும் மது ரோஜா
பெண் : வல்லவனுக்கு விண்ணும் மண்ணும் துரும்பு
வஞ்சியருக்கு உந்தன் பார்வை கரும்பு
வல்லவனுக்கு விண்ணும் மண்ணும் துரும்பு
வஞ்சியருக்கு உந்தன் பார்வை கரும்பு
உன்னை யாரென்று நானறிவேன்
லாலாலா லால்லலா லால்லலா லால்லலா ஆ.....
பெண் : வரவேண்டும் மகராஜா
வரவேற்கும் மது ரோஜா
பெண் : வீரத்தில் நீயொரு தலைமகன்
விவேகத்தில் நானொரு தனி மகள்
வீரத்தில் நீயொரு தலைமகன்
விவேகத்தில் நானொரு தனி மகள்
போருக்கு புறப்படும் நாள் வரலாம்
இந்த பூங்கொடி உன் துணையாய் வரலாம்
பெண் : வரவேண்டும் மகராஜா
வரவேற்கும் மது ரோஜா
பெண் : மாங்கனிச் சோலையின் ரகசியம்
மதுரசக் கோப்பையின் அவசியம்
ஏங்கிய மனதுக்கு புரிந்திடலாம்
இன்ப எல்லையின் வாசலில் நடந்திடலாம்
பெண் : வரவேண்டும் மகராஜா
வரவேற்கும் மது ரோஜா
பெண் : பருவத்தின் அழகிய தோரணம்
பார்வையில் ஆயிரம் காரணம்
பருவத்தின் அழகிய தோரணம்
பார்வையில் ஆயிரம் காரணம்
பெண் : இருளுக்கு சேலை நான் தரலாம்
இந்த இளமைக்கு வேலை நீ தரலாம்...
இருளுக்கு சேலை நான் தரலாம்
இந்த இளமைக்கு வேலை நீ தரலாம்...
பெண் : வரவேண்டும் மகராஜா
வரவேற்கும் மது ரோஜா
பெண் : வல்லவனுக்கு விண்ணும் மண்ணும் துரும்பு
வஞ்சியருக்கு உந்தன் பார்வை கரும்பு
உன்னை யாரென்று நானறிவேன்
லாலாலா லால்லலா லால்லலா லால்லலா ஆ.....
-  
- Description :
-  
- Related Keywords :