Aasaiya Aasaiya Song Lyrics
Album | Pettikadai |
Composer(s) | Mariya Manohar |
Singers | Shreya Ghoshal, Satyan Mahalingam |
Lyricist | Snehan |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Aasaiya Aasaiya Song Lyrics By Snehan
Aasaiya Aasaiya Song Lyrics in English
Female : Aasaiya aasaiya
Saaya veanum un tholula
Eppa nee varuviyo
Kulantha pola madiyila
Female : Un paarvaiyil
Verkirenae yenada
Un sparisathil
Thorkireane naanada
Idaiveli ippo kuraiyuthe
Ini imsai thaane.. hum mmm mmm
Idaiveli ippo kuraiyuthe
Ini imsai thaane.. hum mmm mmm
Male : Aasaiya aasaiya
Saaya veanum un tholula
Eppa nee varuviyo
Kulantha pola madiyila
Female : Aasai valarndhu
Aadai thalarndhu
Dhegam melindhu thavikudhu
Male : Vaa azhage
Female : Vettupatta paambu pola
Usurum ulla thudikudhae
Male : Adhai naan unarndhaen uyire
Female : Iravu sooriyane nee thaanada
Male : Vaa paniye
Nee enakkul karainthuvidu
Female : Aasaiya aasaiya
Saaya veanum un tholula
Eppa nee varuviyo
Kulantha pola madiyila
Male : Thoratti paarvaiyil ennai izhuthu
Mutha mazhaiyil kolladi
Female : Vaa medhuvaa
Male : Setha neram undhan maarbil
Saethu vaazhacheiyadi
Female : Uyirum udalum unadhae
Male : Iravu sooriyane nee thaanadi
Female : Vaa arugae hmm mm mm
Female : Aasaiya aasaiya
Saaya veanum un tholula
Eppa nee varuviyo
Kulantha pola madiyila
Male : Un paarvaiyil
Verkirenae ye pulla
Un sparisathil
Thorkireane yean pulla
Female : Idaiveli ippo kuraiyuthe
Ini imsai thaane.. hum mmm mmm
Idaiveli ippo kuraiyuthe
Ini imsai thaane.. hum mmm mmm
Aasaiya Aasaiya Song Lyrics in Tamil
பெண் : ஆசையா ஆசையா
சாய வேணும் உன் தோளுல
எப்ப நீ வருவியோ
குழந்தை போல மடியில
பெண் : உன் பார்வையில்
வேர்கிறேனே ஏனடா
உன் ஸ்பரிசத்தில்
தோற்கிறேனே நானடா
இடைவெளி இப்போ குறையுதே
இனி இம்சை தானே.. ஹம் ம்ம்ம் ம்ம்ம்
இடைவெளி இப்போ குறையுதே
இனி இம்சை தானே.. ஹம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண் : ஆசையா ஆசையா
சாய வேணும் உன் தோளுல
எப்ப நீ வருவியோ
குழந்தை போல மடியில
பெண் : ஆசை வளர்ந்து
ஆடை தளர்ந்து
தேகம் மெலிந்து தவிக்குது
ஆண் : வா அழகே
பெண் : வெட்டுப்பட்ட பாம்பு போல
உசுரும் உள்ள துடிக்குதே
ஆண் : அதை நான் உணர்ந்தேன் உயிரே
பெண் : இரவு சூரியனே நீ தானாடா
ஆண் : வா பணியே
நீ எனக்குள் கரைந்துவிடு
பெண் : ஆசையா ஆசையா
சாய வேணும் உன் தோளுல
எப்ப நீ வருவியோ
குழந்தை போல மடியில
ஆண் : தொரட்டி பார்வையில் என்னை இழுத்து
முத்த மழையில் கொல்லடி
பெண் : வா மெதுவா
ஆண் : செத்த நேரம் உந்தன் மார்பில்
சேத்து வாழச்செய்யடி
பெண் : உயிரும் உடலும் உனதே
ஆண் : இரவு சூரியனே நீ தானாடி
பெண் : வா அருகே ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பெண் : ஆசையா ஆசையா
சாய வேணும் உன் தோளுல
எப்ப நீ வருவியோ
குழந்தை போல மடியில
ஆண் : உன் பார்வையில்
வேர்கிறேனே ஏ புள்ள
உன் ஸ்பரிசத்தில்
தோற்கிறேனே ஏன் புள்ள
பெண் : இடைவெளி இப்போ குறையுதே
இனி இம்சை தானே.. ஹம் ம்ம்ம் ம்ம்ம்
இடைவெளி இப்போ குறையுதே
இனி இம்சை தானே.. ஹம் ம்ம்ம் ம்ம்ம்
-  
- Description :
-  
- Related Keywords :