Malliya Poovapola Song Lyrics
Album | Pettikadai |
Composer(s) | Mariya Manohar |
Singers | Velmurugan |
Lyricist | Theva Kumaravel |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Malliya Poovapola Song Lyrics By Theva Kumaravel
Malliya Poovapola Song Lyrics in English
Male : Haei haei haei haei
Haei haei haei haei
Male : Malliya poovapola
Mayakkiriyae aala azhagu ponnu
Paaththa entha payalum verachchu
Kerangi povaan nadu theruvil ninnu
Male : Ava kannu rendum
Thulli paayum kendai meenuthaan
Antha meluthadu sinthum
Malai kombu thaenuthaan
Kaththum kaththi mookkukaaridaa
Male : Oththai panai thaandi
Nettai koondhalkaari
Thattaampoochchi pola vaaraalae
Male : Hae oththaiyadi paathai
Aa....nee nadakkumpothu
Korappullum osanthu
Kodai pudikkum pulla
Male : Un udambu vervai ellaam
Panneeraa inikkuthadi
Un pakkam vanthaa kaattu paiyan
Sokkiththaanae kedakkurandi
Male : Kurukurukkum paarvai paakkuriye
Neeyum kokki pottu ennai thookkuriyae
Male : Malliyap poovapola
Mayakkiriyae aala azhagu ponnu
Paaththa entha payalum verachchu
Kerangi povaan nadu theruvil ninnu
Male : Haei haei haei haei
Haei haei haei haei
Male : Yae kaadu karaiyellaam
Onna paakka thenam yaenga
Enna pannuven naanum
Unna paakkaama naanum
Male : Vaadi vaasal thaandunavan
Thaavaniya thaandalaiyae
Un kaal kolusaa naan kedappen
Enna neeyum maattikkadi
Male : Rasaththi ennoda neeyum vanthaa
Antha Aagaasa nilavai pudippaen
Male : Malliyap poovapola
Mayakkiriyae aala azhagu ponnu
Paaththa entha payalum verachchu
Kerangi povaan nadu theruvil ninnu
Malliya Poovapola Song Lyrics in Tamil
ஆண் : ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : மல்லியப் பூவப்போல
மயக்கிறியே ஆள அழகு பொண்ணு
பாத்த எந்த பயலும் வெரச்சு
கெறங்கி போவான் நடு தெருவில் நின்னு
ஆண் : அவ கண்ணு ரெண்டும்
துள்ளி பாயும் கெண்டை மீனுதான்
அந்த மேலுதடு சிந்தும்
மலை கொம்பு தேனுதான்
கத்தும் கத்தி மூக்குகாரிடா
ஆண் : ஒத்தைபனை தான்டி
நெட்டை கூந்தல்காரி
தட்டாம்பூச்சி போல வாராளே
ஆண் : ஹே ஒத்தையடி பாதை....
ஆ.... நீ நடக்கும்போது
கோரப்புல்லும் ஒசந்து
கொடை புடிக்கும் புள்ள
ஆண் : உன் உடம்பு வேர்வை எல்லாம்
பன்னீரா இனிக்குதடி
உன் பக்கம் வந்தா காட்டு பையன்
சொக்கி தானே கெடக்குறன்டி
ஆண் : குறுகுறுக்கும் பார்வை பாக்குறியே
நீயும் கொக்கி போட்டு என்னை தூக்குறியே
ஆண் : மல்லியப் பூவப்போல
மயக்கிறியே ஆள அழகு பொண்ணு
பாத்த எந்த பயலும் வெரச்சு
கெறங்கி போவான் நடு தெருவில் நின்னு
ஆண் : ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : ஏ காடு கரையெல்லாம்
ஒன்ன பாக்க தெனம் ஏங்க
என்ன பண்ணுவேன் நானும்
உன்ன பாக்காம நானும்
ஆண் : வாடி வாசல் தாண்டுனவன்
தாவணிய தாண்டலையே
உன் கால் கொலுசா நான் கெடப்பேன்
என்ன நீயும் மாட்டிக்கடி
ஆண் : ராசாத்தி என்னோட நீயும் வந்தா
அந்த ஆகாச நிலவை புடிப்பேனே
ஆண் : மல்லியப் பூவப்போல
மயக்கிறியே ஆள அழகு பொண்ணு
பாத்த எந்த பயலும் வெரச்சு
கெறங்கி போவான் நடு தெருவில் நின்னு
-  
- Description :
-  
- Related Keywords :