Keelvanam Sivanthiruchi Song Lyrics
Album | Pettikadai |
Composer(s) | Mariya Manohar |
Singers | KK, Mariya Manohar |
Lyricist | Marathamizh Vaenthan |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Keelvanam Sivanthiruchi Song Lyrics By Marathamizh Vaenthan
Keelvanam Sivanthiruchi Song Lyrics in English
Male : Keezh vaanam sevanthuruchchi
Thambi nee vaadaa ezhunthuruchchi
Male : Keezh vaanam sevanthuruchchi
Vaada thambi
Theeyaai puyalaai ezhunthuruchchi
Vaada thambi
Male : Kaattrai kizhiththu kayiraai murukku
Kadalai surukki oru kuvalaiyil adakku
Kaattrai kizhiththu kayiraai murukku
Kadalai surukki oru kuvalaiyil adakku
Male : Ippo illaatti eppo
Indru illaatti endru
Ellaam unakkul irukku
Thadaiyai norukku
Chorus : Adi adi thadiyadi
Adi adi vittu adi
Adi adi kuzhiyadi
Adi adi vizhi adi
Chorus : Adi adi thadiyadi
Adi adi vittu adi
Adi adi kuzhiyadi
Adi adi vizhi adi
Adi adi adi adi
Adi adi adi adi
Male : Perikkaadu panangkaadu
Ooo....ooh....oo...ooh...oo....ooo.....
Male : Perikkaadu panangkaadu
Nampikkaithaan adhan peru
Kaattrum puyalum adichchaalum
Karuppaai vizhunthu udaiyaathu
Male : Kokku maakkaai thirinjaalum
Kolgai vendum unnodu
Padaiththavan unnai thaduththaalum
Paguththarivai nee thedu
Male : Pongi varum kaattaaraai
Pongi varum kaattaaraai
Sinangondu nee nadadaa
Pottiyinnu vanthuvittaal
Puliyaaga nee ezhadaa
Hoi hoi hoi hoi
Male : Hoi hoi hoi hoi
Male : ....................
Male : Pogumpaathai thooramendru
Ooo....ooh...oo...ooh...oo...ooo....
Pogaathirukkum paravai undo
Veesum vazhiyo veliyendru
Veesaathirukkum kaattru undo
Male : Ullukkullae theeyai vaiththu
Urangaathu theekkuchchi
Vettrikittum kaalam varai
Poraadu nee nambi
Male : Pongi varum kaattaaraai
Pongi varum kaattaaraai
Sinangondu nee nadadaa
Pottiyinnu vanthuvittaal
Puliyaaga nee ezhadaa
Hoi hoi hoi hoi
Male : Ippo illaatti eppo
Indru illaatti endru
Ellaam unakkul irukku
Thadaiyai norukku
Male : Keezh vaanam sevanthuruchchi
Vaada thambi
Theeyaai puyalaai ezhunthuruchchi
Vaada thambi
Male : Kaattrai kizhiththu hei
Kayiraai murukku hei
Kadalai surukki hei
Oru kuvalaiyil adakku hei
Male : Ippo illaatti eppo
Indru illaatti endru
Ellaam unakkul irukku
Thadaiyai norukku
Keelvanam Sivanthiruchi Song Lyrics in Tamil
ஆண் : கீழ் வானம் செவந்துருச்சி
தம்பி நீ வாடா எழுந்துருச்சி
ஆண் : கீழ் வானம் செவந்துருச்சி
வாடா தம்பி
தீயாய் புயலாய் எழுந்துருச்சி
வாடா தம்பி
ஆண் : காற்றை கிழித்து கயிறாய் முறுக்கு
கடலை சுருக்கி ஒரு குவளையில் அடக்கு
காற்றை கிழித்து கயிறாய் முறுக்கு
கடலை சுருக்கி ஒரு குவளையில் அடக்கு
ஆண் : இப்போ இல்லாட்டி எப்போ
இன்று இல்லாட்டி என்று
எல்லாம் உனக்குள் இருக்கு
தடையை நொறுக்கு
குழு : அடி அடி தடியடி
அடி அடி விட்டு அடி
அடி அடி குழி அடி
அடி அடி விழி அடி
குழு : அடி அடி தடியடி
அடி அடி விட்டு அடி
அடி அடி குழி அடி
அடி அடி விழி அடி
அடி அடி அடி அடி
அடி அடி அடி அடி
ஆண் : பேரிக்காடு பனங்காடு
ஓஒ....ஓஹ்....ஓ....ஓஹ்...ஓ....ஓஒ....
ஆண் : பேரிக்காடு பனங்காடு
நம்பிக்கைதான் அதன் பேரு
காற்றும் புயலும் அடிச்சாலும்
கறுப்பாய் விழுந்து உடையாது
ஆண் : கோக்கு மாக்காய் திரிஞ்சாலும்
கொள்கை வேண்டும் உன்னோடு
படைத்தவன் உன்னை தடுத்தாலும்
பகுத்தறிவை நீ தேடு
ஆண் : பொங்கி வரும் காட்டாறாய்....
பொங்கி வரும் காட்டாறாய்....
சினங்கொண்டு நீ நடடா
போட்டியின்னு வந்துவிட்டால்
புலியாக நீ எழடா
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : இப்போ இல்லாட்டி எப்போ
இன்று இல்லாட்டி என்று
எல்லாம் உனக்குள் இருக்கு
தடையை நொறுக்கு
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : ............................
ஆண் : போகும்பாதை தூரமென்று
ஓஒ....ஓஹ்....ஓ....ஓஹ்...ஓ....ஓஒ....
போகாதிருக்கும் பறவை உண்டோ
வீசும் வழியோ வேலியென்று
வீசாதிருக்கும் காற்று உண்டோ
ஆண் : உள்ளுக்குள்ளே தீயை வைத்து
உறங்காது தீக்குச்சி
வெற்றிக்கிட்டும் காலம் வரை
போராடு நீ நம்பி
ஆண் : பொங்கி வரும் காட்டாறாய்....
பொங்கி வரும் காட்டாறாய்....
சினங்கொண்டு நீ நடடா
போட்டியின்னு வந்துவிட்டால்
புலியாக நீ எழடா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : இப்போ இல்லாட்டி எப்போ
இன்று இல்லாட்டி என்று
எல்லாம் உனக்குள் இருக்கு
தடையை நொறுக்கு
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : கீழ் வானம் செவந்துருச்சி
வாடா தம்பி
தீயாய் புயலாய் எழுந்துருச்சி
வாடா தம்பி
ஆண் : காற்றை கிழித்து ஹேய்
கயிறாய் முறுக்கு ஹேய்
கடலை சுருக்கி ஹேய்
ஒரு குவளையில் அடக்கு ஹேய்
ஆண் : இப்போ இல்லாட்டி எப்போ
இன்று இல்லாட்டி என்று
எல்லாம் உனக்குள் இருக்கு
தடையை நொறுக்கு
-  
- Description :
-  
- Related Keywords :