×
Menu
  Home   Contact Us   Search   About Us
Latest
  2025 Songs Lyrics   Recent Updates

Amba Arul Purivai Song Lyrics

Album Boologa Rambai
Composer(s) C N Pandurangan
Singers Radha Jayalakshmi
Lyricist Vaidiyanatha Iyer
Language Tamil
Release Year 1958
  •  
  • Amba Arul Purivai Song Lyrics By Vaidiyanatha Iyer

Amba Arul Purivai Song Lyrics in English


Female : Amba arul purivaai thayabari
Annaiyum neeyallavo devi
Amba arul purivaai thayabari
Annaiyum neeyallavo devi

Female : Nambum anbarkae haa..aaa..aaa
Nambum anbarkae
Endrum nalam tharum en thaayae
Devi nalam tharum en thaayae
Nambum anbarkae
Endrum nalam tharum en thaayae
Nalam tharum en thaayae
Devi amba arul purivaai thayabari
Annaiyum neeyallavo

Female : Jagam pugazhnthida vendum
Pottiyil jeyam avar pera vendum
Devi jagam pugazhnthida vendum
Pottiyil jeyam avar pera vendum
Endhan agam magizhndhida vendum
Ennai aadharithida vendum
Avar ennai aadharithida vendum thaaye
Amba arul purivaai thayabari
Annaiyum neeyallavo devi...

Amba Arul Purivai Song Lyrics in Tamil


பெண் : அம்பா அருள் புரிவாய் தயாபரி
அன்னையும் நீயல்லவோ தேவி
அம்பா அருள் புரிவாய் தயாபரி
அன்னையும் நீயல்லவோ தேவி

பெண் : நம்பும் அன்பருக்கே ..ஹாஆஆஅ
நம்பும் அன்பருக்கே
என்றும் நலம் தரும் என் தாயே
தேவி நலம் தரும் என் தாயே
நம்பும் அன்பருக்கே
என்றும் நலம் தரும் என் தாயே
நலம் தரும் என் தாயே
தேவி அம்பா அருள் புரிவாய் தயாபரி
அன்னையும் நீயல்லவோ

பெண் : ஜகம் புகழ்ந்திட வேண்டும் போட்டியில்
ஜெயம் அவர் பெற வேண்டும் தேவி எந்தன்
ஜகம் புகழ்ந்திட வேண்டும் போட்டியில்
தேவி ஜெயம் அவர் பெற வேண்டும் தேவி
எந்தன் அகம் மகிழ்ந்திட வேண்டும்
என்னை ஆதரித்திட வேண்டும்
அவர் என்னை ஆதரித்திட வேண்டும் தாயே.......
அம்பா அருள் புரிவாய் தயாபரி
அன்னையும் நீயல்லவோ தேவி

  •  
  • Description :
Amba Arul Purivai Song Lyrics from Boologa Rambai 1958 Directed By D. Yoganand and Produced By S. Savundappan. The Amba Arul Purivai Song Lyrics Lyricist is Vaidiyanatha Iyer and Composed By C N Pandurangan.
  •  
  • Related Keywords :
Amba Arul Purivai Song Lyrics Tamil, Amba Arul Purivai Song Lyrics tamilanlyrics, Amba Arul Purivai Song Lyrics english, Amba Arul Purivai Song Lyrics writter, Amba Arul Purivai Song Lyrics in english, Amba Arul Purivai Song Lyrics music by C N Pandurangan, Amba Arul Purivai Song Lyrics from Boologa Rambai, Amba Arul Purivai Song Lyrics lyricist by Vaidiyanatha Iyer
  Leave your Comments
  Related Songs
Aasai Nenjame Alai Song Lyrics
Kovi Manisekaran
Arasakumara Bhuva Song Lyrics
Mugavai Rajamanikkam
Gangadarane Karunakarane Song Lyrics
K S Krishnamoorthy
Jeeva Gana Veenai Song Lyrics
Villiputhan
Kannalar Ingu Song Lyrics
Kovi Manisekaran
Kudagumalai Koottamunga Song Lyrics
Puratchi Dasan
Om Endra Pranavathin Song Lyrics
P K Aatkondan
Thenee Pola Thedi Song Lyrics
Ku Ma Balasubramaniam
Un Kannil Aadum Song Lyrics
Villiputhan
Vaazhvil Nee Song Lyrics
Villiputhan
Home
Contact
Desclimer
About Us
TamilanLyrics.In
© 2025 All Rights Reserved