Vaazhvil Nee Song Lyrics
Album | Boologa Rambai |
Composer(s) | C N Pandurangan |
Singers | P Susheela |
Lyricist | Villiputhan |
Language | Tamil |
Release Year | 1958 |
-  
- Vaazhvil Nee Song Lyrics By Villiputhan
Vaazhvil Nee Song Lyrics in English
Female : Vaazhvil nee mani magudam
Valarum idam siraikoodam
Kadavul seyal yaar arivaar
Kaalamenum oonjalilae
Kadhiravanae thoongugindraai
Kannae nee kann valaraai
Female : Thendral thamizh kaaviyame
Androru naal un thandhai
Kannal kaadhal solaiyilae
Sonna unmai veen kanavo
Kannae nee kann valaraai
Female : Needhi devan sodhanaiyo
Naanariyaen thaen thuliyae
Oomaiyaagi un thandhai
Ulaga needhi thavari vittar
Kannae nee kann valaraai
Female : Jodhi nila thadhiyargal
Soozhndhirunthae thaalatta
Soozhnilaiyin kolamada
Thoongukindraai mann maedhae
Kannae nee kann valaraai
Female : Vaanamugil panjanaiyil
Vairamani thaaragaigal
Kaana kuyil isai thazhuvum
Kaana kuyil isai thazhuvum
Kaalam maari ponadhada
Kannae nee kann valaraai
Haaa..aaa.aaa
Vaazhvil nee mani magudam
Valarum idam siraikoodam
Vaazhvil Nee Song Lyrics in Tamil
பெண் : வாழ்வில் நீ மணிமகுடம்
வளரும் இடம் சிறைக்கூடம்
கடவுள் செயல் யாரறிவார்
காலமெனும் ஊஞ்சலிலே
கதிரவனே தூங்குகின்றாய்
கண்ணே நீ கண் வளராய்........
பெண் : தென்றல் தமிழ்க் காவியமே
அன்றொரு நாள் உன் தந்தை
கன்னல் காதல் சோலையிலே
சொன்ன உண்மை வீண் கனவோ
கண்ணே நீ கண் வளராய்........
பெண் : நீதி தேவன் சோதனையோ
நானறியேன் தேன் துளியே
ஊமையாகி உன் தந்தை
உலக நீதி தவறி விட்டார்
கண்ணே நீ கண் வளராய்........
பெண் : ஜோதி நிலா தாதியர்கள்
சூழ்ந்திருந்தே தாலாட்ட
சூழ்நிலையின் கோலமடா
தூங்குகின்றாய் மண் மீதே
கண்ணே நீ கண் வளராய்........
பெண் : வானமுகில் பஞ்சணையில்
வைரமணித் தாரகைகள்
கானக் குயில் இசைத் தழுவும்
கானக் குயில் இசைத் தழுவும்
காலம் மாறிப் போனதடா
கண்ணே நீ கண் வளராய்........
ஹா ஆஅ ஆஅ
வாழ்வில் நீ மணிமகுடம்
வளரும் இடம் சிறைக்கூடம்
-  
- Description :
-  
- Related Keywords :