Un Kannil Aadum Song Lyrics
Album | Boologa Rambai |
Composer(s) | C N Pandurangan |
Singers | A M Raja, P Susheela |
Lyricist | Villiputhan |
Language | Tamil |
Release Year | 1958 |
-  
- Un Kannil Aadum Song Lyrics By Villiputhan
Un Kannil Aadum Song Lyrics in English
Male : Un kannilaadum jaalam yaavum
Karuthin ragasiyam
Female : En kavana medhu umadhu paarvai
Pesum ooviyam
Male : Un kannilaadum jaalam yaavum
Karuthin ragasiyam
Female : Kannilaadum jodhi pesum
Inba kaaviyam
Kannilaadum jodhi pesum
Inba kaaviyam
En kavana medhu umadhu premai
Kaanum jeeva bakkiyam
Male : Un kannilaadum jaalam yaavum
Karuthin ragasiyam
Female : Amudha nilaa..aaa
Amudha nila uravai kaana alli theduthae
Amudha nila uravai kaana alli theduthae
Male : Ezhil alaigal serndhu namadhu vaazhvin
Idhaya geetham paadum kaatchi
Kannilaadum jaalam yaavum
Karuthin ragasiyam
Female : En kavana medhu umadhu paarvai
Pesum ooviyam
Male : Ilanguyilae ..ae..
Ilanguyilae thamizh sudare
Iyal isai kalaiyae
Ilanguyilae thamizh sudare
Iyal isai kalaiyae
Female : Suvai vilaiyum kaala paruva vaanin
Dhuruvam kaanum urimaiaagum
Male : Kannilaadum jaalam yaavum
Karuthin ragasiyam
Female : En kavana medhu umadhu paarvai
Pesum ooviyam
Both : Kannilaadum jaalam yaavum
Karuthin ragasiyam
Un Kannil Aadum Song Lyrics in Tamil
ஆண் : உன் கண்ணிலாடும் ஜாலம் யாவும்
கருத்தின் ரகசியம்
பெண் : என் கவனமீது உமது பார்வை
பேசும் ஓவியம்....
பெண் : கண்ணிலாடும் ஜோதி பேசும்
இன்பக் காவியம்
கண்ணிலாடும் ஜோதி பேசும்
இன்பக் காவியம்
என் கவனமீது உமது ப்ரேமை
காணும் ஜீவ பாக்கியம்
ஆண் : உன் கண்ணிலாடும் ஜாலம் யாவும்
கருத்தின் ரகசியம்
பெண் :அமுத நிலா.....ஆஅ ஆஆ
அமுத நிலா உறவைக் காண அல்லி தேடுதே
அமுத நிலா உறவைக் காண அல்லி தேடுதே
ஆண் : எழில் அலைகள் சேர்ந்து நமது வாழ்வின்
இதயகீதம் பாடும் காட்சி
ஆண் : உன் கண்ணிலாடும் ஜாலம் யாவும்
கருத்தின் ரகசியம்
பெண் : என் கவனமீது உமது பார்வை
பேசும் ஓவியம்....
ஆண் : இளங்குயிலே..ஏ..
இளங்குயிலே தமிழ்ச்சுடரே
இயல் இசைக்கலையே.
இளங்குயிலே தமிழ்ச்சுடரே
இயல் இசைக்கலையே.
சுவை விளையும் கால பருவ வானின்
பெண் : துருவம் காணும் உரிமையாகும்
கண்ணிலாடும் ஜாலம் யாவும்
ஆண் : உன் கண்ணிலாடும் ஜாலம் யாவும்
கருத்தின் ரகசியம்
பெண் : என் கவனமீது உமது பார்வை
பேசும் ஓவியம்....
இருவர் : உன் கண்ணிலாடும் ஜாலம் யாவும்
கருத்தின் ரகசியம்
-  
- Description :
-  
- Related Keywords :