Antha Araiyinile Oru Song Lyrics
Album | CID Sankar |
Composer(s) | Vedha |
Singers | L R Eswari |
Lyricist | Kannadasan |
Language | Tamil |
Release Year | 1970 |
-  
- Antha Araiyinile Oru Song Lyrics By Kannadasan
Antha Araiyinile Oru Song Lyrics in English
Female : Andha araiyinile oru ragasiyam
Adhan naduvinile oru adhisayam
Adhai neeyum paarpadhu avasiyam
Andha paarvai sugamallavaa
Female : Andha araiyinile oru ragasiyam
Adhan naduvinile oru adhisayam
Adhai neeyum paarpadhu avasiyam
Andha paarvai sugamallavaa
Female : Mai potta kangalil nei pottu paarkkava
Kai pottu paarkkava kannadi paarkkava
Pennodu sendugal sendoodu vandugal
Ondraaga kootavaa kaiyodu kattava
Ninaithadhum nadanthu vidum
Nerunginaal mudinthu vidum
Female : Andha araiyinile oru ragasiyam
Adhan naduvinile oru adhisayam
Adhai neeyum paarpadhu avasiyam
Andha paarvai sugamallavaa
Female : Azhagaana paathiram naan ketta saathiram
Unakaaga maathiram nadai podum seekiram
Appodhu kettadhu ippodhu vandhadhu
Ippodhu thoonginaal eppodhu paarpadhu
Ninaithadhum nadanthu vidum
Nerunginaal mudinthu vidum
Female : Andha araiyinile oru ragasiyam
Adhan naduvinile oru adhisayam
Adhai neeyum paarpadhu avasiyam
Andha paarvai sugamallavaa
Female : Andha araiyinile oru ragasiyam
Adhan naduvinile oru adhisayam
Adhai neeyum paarpadhu avasiyam
Andha paarvai sugamallavaa
Antha Araiyinile Oru Song Lyrics in Tamil
பெண் : அந்த அறையினிலே ஒரு ரகசியம்
அதன் நடுவினிலே ஒரு அதிசயம்
அதை நீயும் பார்ப்பது அவசியம்
அந்தப் பார்வை சுகமல்லவா...
பெண் : அந்த அறையினிலே ஒரு ரகசியம்
அதன் நடுவினிலே ஒரு அதிசயம்
அதை நீயும் பார்ப்பது அவசியம்
அந்தப் பார்வை சுகமல்லவா...
பெண் : மை போட்ட கண்களில் நெய் போட்டு பார்க்கவா
கை போட்டு பார்க்கவா கண்ணாடி பார்க்கவா
பெண்ணோடு செண்டுகள் செண்டோடு வண்டுகள்
ஒன்றாகக் கூட்டவா கையோடு காட்டவா
நினைத்ததும் நடந்து விடும்
நெருங்கினால் முடிந்து விடும்...
பெண் : அந்த அறையினிலே ஒரு ரகசியம்
அதன் நடுவினிலே ஒரு அதிசயம்
அதை நீயும் பார்ப்பது அவசியம்
அந்தப் பார்வை சுகமல்லவா...
பெண் : அழகான பாத்திரம் நான் கேட்ட சாத்திரம்
உனக்காக மாத்திரம் நடை போடும் சீக்கிரம்
அப்போது கேட்டது இப்போது வந்தது
இப்போது தூங்கினால் எப்போது பார்ப்பது
நினைத்ததும் நடந்து விடும்
நெருங்கினால் முடிந்து விடும்
பெண் : அந்த அறையினிலே ஒரு ரகசியம்
அதன் நடுவினிலே ஒரு அதிசயம்
அதை நீயும் பார்ப்பது அவசியம்
அந்தப் பார்வை சுகமல்லவா...
பெண் : அந்த அறையினிலே ஒரு ரகசியம்
அதன் நடுவினிலே ஒரு அதிசயம்
அதை நீயும் பார்ப்பது அவசியம்
அந்தப் பார்வை சுகமல்லவா...
-  
- Description :
-  
- Related Keywords :