Thaipoosa Thirunalile Song Lyrics
Album | CID Sankar |
Composer(s) | Vedha |
Singers | P Susheela |
Lyricist | Kannadasan |
Language | Tamil |
Release Year | 1970 |
-  
- Thaipoosa Thirunalile Song Lyrics By Kannadasan
Thaipoosa Thirunalile Song Lyrics in English
Humming : .........
Female : Thaipoosa thirunaalilae raaja
Pen paarkka varuvaaradi
Female : Pudhu saelai engae poomaali engae
Kaatholai engae
Female Chorus : Thaipoosa thirunaalilae raaja
Pen paarkka varuvaaradi
Female : Pudhu saelai engae poomaali engae
Kaatholai engae
Female Chorus : Thaipoosa thirunaalilae raaja
Pen paarkka varuvaaradi
Female : Arasalaatru pakkathilae
Avarai paartha ngyabagathai
Alasi pakka porendi muthamma
Akkam pakkam paathuvittu
Vetkathaiyum vittuvittu
Alli all tharuvendi mothamaa
Female : Appadi ippadi koodathunnu sattama
Female Chorus : Appadi ippadi koodathunnu sattama
Female : Matha aambalaikku avaru enna mattama
Female Chorus : Matha aambalaikku avaru enna mattama
Female : Thaipoosa thirunaalilae raaja
Pen paarkka varuvaaradi
Pudhu saelai engae poomaali engae
Kaatholai engae
Female Chorus : Thaipoosa thirunaalilae raaja
Pen paarkka varuvaaradi
Female : Velakku vecha nerathilae
Kanakku vecha machaan kitta
Pazhakkam veikka porendi muthamma
Naan enakku vaaitha maambazhathai
Eduthu konjam urichu vechu
Kadichu veikka porendi mothamma
Female : Naan muthamitta mookuthithaan kuthuma
Female Chorus : Naan muthamitta mookuthithaan kuthuma
Female : Andha muzhukadhaiyai enakku konjam sollamma
Female Chorus : Andha muzhukadhaiyai enakku konjam sollamma
Female : Thaipoosa thirunaalilae raaja
Pen paarkka varuvaaradi
Pudhu saelai engae poomaali engae
Kaatholai engae
Female Chorus : Thaipoosa thirunaalilae raaja
Pen paarkka varuvaaradi
Thaipoosa Thirunalile Song Lyrics in Tamil
முனங்கல் : .................
பெண் : தைப்பூச திருநாளிலே ராஜா
பெண் பார்க்க வருவாரடி
பெண் : புதுச் சேலை எங்கே பூமாலை எங்கே
காதோலை எங்கே
பெண் குழு : தைப்பூச திருநாளிலே ராஜா
பெண் பார்க்க வருவாரடி
பெண் : புதுச் சேலை எங்கே பூமாலை எங்கே
காதோலை எங்கே
பெண் குழு : தைப்பூச திருநாளிலே ராஜா
பெண் பார்க்க வருவாரடி
பெண் : அரசலாற்று பக்கத்திலே
அவரைப் பார்த்த ஞாபகத்தை
அலசிப் பாக்கப் போறேண்டி முத்தம்மா
அக்கம் பக்கம் பாத்துக்கிட்டு
வெட்கத்தையும் விட்டுவிட்டு
அள்ளி அள்ளித் தருவேனடி மொத்தமா
பெண் : அப்படி இப்படி கூடாதுன்னு சட்டமா
பெண் குழு : அப்படி இப்படி கூடாதுன்னு சட்டமா
பெண் : மத்த ஆம்பளைக்கு அவரு என்ன மட்டமா
பெண் குழு : மத்த ஆம்பளைக்கு அவரு என்ன மட்டமா
பெண் : தைப்பூச திருநாளிலே ராஜா
பெண் பார்க்க வருவாரடி
புதுச் சேலை எங்கே பூமாலை எங்கே
காதோலை எங்கே
பெண் குழு : தைப்பூச திருநாளிலே ராஜா
பெண் பார்க்க வருவாரடி
பெண் : வெளக்கு வெச்ச நேரத்திலே
கணக்கு வச்ச மச்சான் கிட்ட
பழக்கம் வைக்க போறேண்டி முத்தம்மா
நான் எனக்கு வாய்த்த மாம்பழத்தை
எடுத்து கொஞ்சம் உரிச்சு வச்சு
கடிச்சு வைக்கப் போறேண்டி மொத்தம்மா
பெண் : நான் முத்தமிட்ட மூக்குத்தித்தான் குத்துமா
பெண் குழு : நான் முத்தமிட்ட மூக்குத்தித்தான் குத்துமா
பெண் : அந்த முழுக்கதையை எனக்கு கொஞ்சம் சொல்லம்மா
பெண் குழு : அந்த முழுக்கதையை எனக்கு கொஞ்சம் சொல்லம்மா
பெண் : தைப்பூச திருநாளிலே ராஜா
பெண் பார்க்க வருவாரடி
புதுச் சேலை எங்கே பூமாலை எங்கே
காதோலை எங்கே
பெண் குழு : தைப்பூச திருநாளிலே ராஜா
பெண் பார்க்க வருவாரடி
-  
- Description :
-  
- Related Keywords :