Naanathale Kannam Song Lyrics
Album | CID Sankar |
Composer(s) | Vedha |
Singers | T M Soundarajan, P Susheela |
Lyricist | Kannadasan |
Language | Tamil |
Release Year | 1970 |
-  
- Naanathale Kannam Song Lyrics By Kannadasan
Naanathale Kannam Song Lyrics in English
Male : Haaa...aaa...aa
Naanathaale kannam minna minna
Naanathaale kannam minna minna
Nadathum nadagam enna
Female : Kaadhalaalae kaalgal pinna pinna
Kaadhalaalae kaalgal pinna pinna
Kaniyum kaaviyam enna
Female : Haaa....aaa...aa
Male : Naanathaale kannam minna minna
Male : Thendral kaatril thennangeetru aada
Munnum pinnum mutham ittu paada
Female : Unnai thottu ennai thottu oda
Ullukullae ennam unnai theda
Male : O hoo poo muthupolae thaen mutham
Ondru poda sonnaal
Naanathaale kannam minna minna
Nadathum nadagam enna
Female : Haaa....aaa...aa
Male : Naanathaale kannam minna minna
Female : Vellithattu pulli kolam poda
Kannisittu pallikoodam poga
Male : Mullai mottu vanna pandhu aada
Moodum kaigal mella mella mooda
Female : O hoo moodiya kaigal moodidum munnae
Nee vilaiyaada
Kaadhalaalae kaalgal pinna pinna
Kaniyum kaaviyam enna
Male : Haaa....aaa...aa
Female : Kaadhalaalae kaalgal pinna pinna
Naanathale Kannam Song Lyrics in Tamil
ஆண் : ஹா..ஆஅ..ஆஅ ..
நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன
நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன
நடத்தும் நாடகம் என்ன
பெண் : காதலாலே கால்கள் பின்ன பின்ன
காதலாலே கால்கள் பின்ன பின்ன
கனியும் காவியம் என்ன
ஆண் : நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன
பெண் : ஹா..ஆஅ..ஆஅ ..
ஆண் : தென்றல் காற்றில் தென்னங்கீற்று ஆட
முன்னும் பின்னும் முத்தம் இட்டு பாட
பெண் : உன்னைத் தொட்டு என்னைத் தொட்டு ஓட
உள்ளுக்குள்ளே எண்ணம் உன்னைத் தேட
ஆண் : ஓஓ...பூமுத்துப்போலே தேன் முத்தம்
ஒன்று போடச்சொன்னாள்........
நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன
நடத்தும் நாடகம் என்ன
ஆண் : நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன
பெண் : ஹா..ஆஅ..ஆஅ ..
பெண் : வெள்ளித்தட்டு புள்ளிக் கோலம் போட
கன்னிச்சிட்டு பள்ளிக்கூடம் போக
ஆண் : முல்லை மொட்டு வண்ணப் பந்து ஆட
மூடும் கைகள் மெல்ல மெல்ல மூட
பெண் : ஓ..ஓ...மூடிய கைகள் மூடிடும் முன்னே
நீ.......விளையாட..........
காதலாலே கால்கள் பின்ன பின்ன
ஓஓஒ.....கனியும் காவியம் என்ன
ஆண் : ஹா..ஆஅ..ஆஅ ..
பெண் : காதலாலே கால்கள் பின்ன பின்ன
-  
- Description :
-  
- Related Keywords :