Asoka Vanamathil Song Lyrics
Album | Mamiyarum Oru Veettu Marumagale |
Composer(s) | Pendyala Nageshwara Rao |
Singers | P Susheela |
Lyricist | A Maruthakasi |
Language | Tamil |
Release Year | 1961 |
-  
- Asoka Vanamathil Song Lyrics By A Maruthakasi
Asoka Vanamathil Song Lyrics in English
Female : Haa..aaa.aaa
Asoka vanadhil seethai
Pirivaatralinaal alum paedhai
Asoka vanadhil seethai
Pirivaatralinaal alum paedhai
Female : Managiyin kangalum thaarai thaaraiyaai
Sindhudhu neerai mazhai poale
Pongum kanneer vellathinaale
Lankaiyum aanadhu kulam polae
Female : Asoka vanadhil seethai
Pirivaatralinaal alum paedhai
Female : Padhiayai pirindha sathiayakki
Siraipaduthi vittaanae raavananum
Siraipaduthi vittaanae raavananum
Nadunga seiyum naragamenum
Sirai meettka vaaraanoo ramanum
Female : Asoka vanadhil seethai
Pirivaatralinaal alum paedhai
Female : Sugunavathi vaidhegi gadhi
Kandae kallum urugiyadhae
Kadharidum avalin karppu theeyumae
Haaa..aa..aa
Kadharidum avalin karppu theeyumae
Dhisaigal naangilum paraviyadhae
Dhisaigal naangilum paraviyadhae
Female : Asoka vanadhil seethai
Pirivaatralinaal alum paedhai
Asoka vanadhil seethai
Pirivaatralinaal alum paedhai
Pirivaatralinaal alum paedhai
Asoka Vanamathil Song Lyrics in Tamil
பெண் : ஹா ..ஆ..ஆஅ..
அசோக வனமதில் சீதை
பிரிவாற்றலினால் அழும் பேதை
அசோக வனமதில் சீதை
பிரிவாற்றலினால் அழும் பேதை
பெண் : மங்கையின் கண்களும் தாரைதாரையாய்
சிந்துது நீரை மழை போலே
பொங்கும் கண்ணீர் வெள்ளத்தினாலே
லங்கையும் ஆனது குளம் போலே
பெண் : அசோக வனமதில் சீதை
பிரிவாற்றலினால் அழும் பேதை
பெண் : பதியைப் பிரிந்த சதியாக்கி
சிறைப்படுத்தி விட்டானே ராவணனும்
சிறைப்படுத்தி விட்டானே ராவணனும்
நடுங்கச் செய்யும் நரகமெனும்
சிறை மீட்க வாரானோ ராமனும்...
பெண் : அசோக வனமதில் சீதை
பிரிவாற்றலினால் அழும் பேதை
பெண் : சுகுணவதி வைதேகி கதி கண்டே
கல்லும் உருகியதே
கதறிடும் அவளின் கற்புத் தீயுமே
ஹா ஆ ஆஅ ..
கதறிடும் அவளின் கற்புத் தீயுமே
திசைகள் நான்கிலும் பரவியதே...
திசைகள் நான்கிலும் பரவியதே...
பெண் : அசோக வனமதில் சீதை
பிரிவாற்றலினால் அழும் பேதை
அசோக வனமதில் சீதை
பிரிவாற்றலினால் அழும் பேதை
பிரிவாற்றலினால் அழும் பேதை
-  
- Description :
-  
- Related Keywords :