Pillai Kutti Petru Song Lyrics
Album | Mamiyarum Oru Veettu Marumagale |
Composer(s) | Pendyala Nageshwara Rao |
Singers | C S Jayaraman |
Lyricist | A Maruthakasi |
Language | Tamil |
Release Year | 1961 |
-  
- Pillai Kutti Petru Song Lyrics By A Maruthakasi
Pillai Kutti Petru Song Lyrics in English
Male : Pillaikutti pettru vittaal piriyamudan valarthu
Chella thirumanamum seidhu veikka aasai
Pullimaan polae thulli vilaiyaada
Pera pillaigal avargalukku pirakka venum endraasai
Male : Thallaadum vayadhilum than perapillaigalai
Kalyaana kolathil kaana venum endraasai
Ullamenum kuranghu indha vidhamaaga
Kollukindra aasaikku alavae kidaiyadhu
Male : Panjaboodham adakki bagavaanin paadhara
Vindham ninaipadharkkum neram kidaiyaadhu
Samsaara sakkarathil sadhavum suzhandraalum
Sangu sakra thaariyaiyum satrae nenaithiduveer
Pillai Kutti Petru Song Lyrics in Tamil
ஆண் : பிள்ளைக்குட்டி பெற்றுவிட்டால் பிரியமுடன் வளர்த்து
செல்லத் திருமணமும் செய்து வைக்க ஆசை
புள்ளிமான் போலே துள்ளி விளையாட
பேரப் பிள்ளைகள் அவர்களுக்கு பிறக்க வேணும் என்றாசை..
ஆண் : தள்ளாடும் வயதிலும் தன் பேரப்பிள்ளைகளை
கல்யாண கோலத்தில் காணவேணும் என்றாசை
உள்ளமெனும் குரங்கு
உள்ளமெனும் குரங்கு இந்த விதமாக
கொள்ளுகின்ற ஆசைக்கு அளவே கிடையாது
ஆசைக்கு அளவே கிடையாது
ஆண் : பஞ்சபூதம் அடக்கி பகவானின் பாதார
விந்தம் நினைப்பதற்கும் நேரம் கிடையாது
சம்சார சக்கரத்தில் சதாவும் சுழன்றாலும்
சங்கு சக்ர தாரியையும் சற்றே நினைத்திடுவீர்
-  
- Description :
-  
- Related Keywords :