Sothanai Yeno Song Lyrics
Album | Mamiyarum Oru Veettu Marumagale |
Composer(s) | Pendyala Nageshwara Rao |
Singers | P Susheela |
Lyricist | A Maruthakasi |
Language | Tamil |
Release Year | 1961 |
-  
- Sothanai Yeno Song Lyrics By A Maruthakasi
Sothanai Yeno Song Lyrics in English
Female : Haa..aaa..aaa..aaa...aa...
Sodhanai yeno paedhai en meedhu
Thuyar theera anbodu kan paarthidathu
Sodhanai yeno paedhai en meedhu haa aa aa
Female : Vedhanai theeyinil veguthu manamae
Veenaaguthae en vaazhkai ivvidhamae
Needhiyidhaano pidivaadhamaeno
Neeyilladhu oru aadhaaramaedhu
Sodhanai yeno paedhai en meedhu
Female : Unai naadi isai paadi en manam urugudhae
Haaa aaa aaa haaa aaaa
Unai naadi isai paadi en manam urugudhae
Inai malar vizhigalin ezhil kaana yengudhae
Kanivaana mozhi ondru aridhaachu enakkindru
Kaniyaadha un ullam kanivadhoo endru
Sodhanai yeno paedhai en meedhu
Thuyar theera anbodu kan paarthidathu
Sodhanai yeno paedhai en meedhu haa aa aa
Sothanai Yeno Song Lyrics in Tamil
பெண் : ஹா..ஆ.ஆ..ஆ.ஆ..
சோதனை ஏனோ பேதை பெண் மீது
துயர் தீர அன்போடு கண் பார்த்திடாது
சோதனை ஏனோ பேதை பெண் மீது..ஹா..ஆ..ஆ..
பெண் : வேதனைத் தீயினில் வேகுது மனமே
வீணாகுதே என் வாழ்க்கை இவ்விதமே
நீதியிதானோ பிடிவாதமேனோ
நீயில்லாது ஒரு ஆதாரமேது....
சோதனை ஏனோ பேதை பெண் மீது
பெண் : உனை நாடி இசை பாடி என் மனம் உருகுதே
ஹா...ஆ..ஆஅ..ஆஅ...ஆ...
உனை நாடி இசை பாடி என் மனம் உருகுதே
இணை மலர் விழிகளின் எழில் காண ஏங்குதே
கனிவான மொழி ஒன்று அரிதாச்சு எனக்கின்று
கனியாத உன் உள்ளம் கனிவதோ என்று....
சோதனை ஏனோ பேதை பெண் மீது
துயர் தீர அன்போடு கண் பார்த்திடாது
சோதனை ஏனோ பேதை பெண் மீது..ஹா..ஆ..ஆ..
-  
- Description :
-  
- Related Keywords :