Devathai Ondru Song Lyrics
Album | Virudhagiri |
Composer(s) | Sundar C Babu |
Singers | Hariharan, Chinmayi |
Lyricist | Snehan |
Language | Tamil |
Release Year | 2010 |
-  
- Devathai Ondru Song Lyrics By Snehan
Devathai Ondru Song Lyrics in English
Male : Devathai ondru piranthitta naal indru
Nee deivaththai kooppidum vaazhththa
Vannaththu poochchi vaanavil meal nindru
Vinnmeengalai azhaikkithu neentha
Female : Aanaaga irunthum thaai enakku
Aandavan vaazhththu ellaam yaen enakku
Male : Unnoda kadhai ellaam en kanakku
Punnagai mattum thaanae un kanakku
Male : Devathai ondru piranthitta naal indru
Nee deivaththai kooppidum vaazhththa
Vannaththu poochchi vaanavil meal nindru
Vinnmeengalai azhaikkithu neentha
Male : Uyirulla oviyamae
Ninnaalae kaaviyamae
Female : Unnodu poo manamae
Naan vaazhum thaayagamae
Male : Inbam saerkkum payanam
Iruppinum konjam kavanam
Ovvoru nodiyum vaazhththida vendum nee
Female : Unthan nizhalil irunthaal
Entha idarum illai
Enthan vaazhvil anbin vedham nee
Male : Devathai ondru pirantha naal indru
Nee deivaththai kooppidum vaazhththa
Vannaththu poochchi vaanavil meal nindru
Vinnmeengalai azhaikkithu neentha
Male : Uyiraaga nee irukka
Unakkaaga naan irukka
Female : Anpalli nee kodukka
Verenna naan edukka
Male : Eththanai jenmam vendum
Naanae tharuven meendum
Devaigal ellaam pattiyal podu nee
Female : Ulagam rompa sirithu
Unthan anbe perithu
Ottu moththa thevai enakku nee
Male : Devathai ondru pirantha naal indru
Nee deivaththai kooppidum vaazhththa
Vannaththu poochchi vaanavil meal nindru
Vinnmeengalai azhaikkithu neentha
Devathai Ondru Song Lyrics in Tamil
ஆண் : தேவதை ஒன்று பிறந்திட்ட நாள் இன்று
நீ தெய்வத்தைக் கூப்பிடும் வாழ்த்த
வண்ணத்துப் பூச்சி வானவில் மேல் நின்று
விண்மீன்களை அழைக்கிது நீந்த
பெண் : ஆணாக இருந்தும் தாய் எனக்கு
ஆண்டவன் வாழ்த்து எல்லாம் ஏன் எனக்கு
ஆண் : உன்னோட கதை எல்லாம் என் கணக்கு
புன்னகை மட்டும் தானே உன் கணக்கு
ஆண் : தேவதை ஒன்று பிறந்திட்ட நாள் இன்று
நீ தெய்வத்தைக் கூப்பிடும் வாழ்த்த
வண்ணத்துப் பூச்சி வானவில் மேல் நின்று
விண்மீன்களை அழைக்கிது நீந்த
ஆண் : உயிருள்ள ஓவியமே
நின்னாலே காவியமே
பெண் : உன்னோடுத் பூ மனமே
நான் வாழும் தாயகமே
ஆண் : இன்பம் சேர்க்கும் பயணம்
இருப்பினும் கொஞ்சம் கவனம்
ஒவ்வொரு நொடியும் வாழ்த்திட வேண்டும் நீ
பெண் : உந்தன் நிழலில் இருந்தால்
எந்த இடரும் இல்லை
எந்தன் வாழ்வில் அன்பின் வேதம் நீ
ஆண் : தேவதை ஒன்று பிறந்த நாள் இன்று
நீ தெய்வத்தைக் கூப்பிடு வாழ்த்த
வண்ணத்துப் பூச்சி வானவில் மேல் நின்று
விண்மீன்களை அழைக்கிது நீந்த
ஆண் : உயிராக நீ இருக்க
உனக்காக நான் இருக்க
பெண் : அன்பள்ளி நீ கொடுக்க
வேறென்ன நான் எடுக்க
ஆண் : எத்தனை ஜென்மம் வேண்டும்
நானே தருவேன் மீண்டும்
தேவைகள் எல்லாம் பட்டியல் போடு நீ
பெண் : உலகம் ரொம்ப சிறிது
உந்தன் அன்பே பெரிது
ஒட்டுமொத்தத் தேவை எனக்கு நீ
ஆண் : தேவதை ஒன்று பிறந்த நாள் இன்று
நீ தெய்வத்தைக் கூப்பிடு வாழ்த்த
வண்ணத்துப் பூச்சி வானவில் மேல் நின்று
விண்மீன்களை அழைக்கிது நீந்த
-  
- Description :
-  
- Related Keywords :