Yezhaigal Thozhaa Song Lyrics
Album | Virudhagiri |
Composer(s) | Sundar C Babu |
Singers | S P Balasubrahmanyam |
Lyricist | Snehan |
Language | Tamil |
Release Year | 2010 |
-  
- Yezhaigal Thozhaa Song Lyrics By Snehan
Yezhaigal Thozhaa Song Lyrics in English
Male : Yaezhaigal thozhaa vaa vaa
Engalai kaakka vaa vaa
Veerukondu veerukondu
Vettrikkaana vaa vaa
Male : Yaezhaigal thozhaa vaa vaa
Engalai kaakka vaa vaa
Veerukondu veerukondu
Vettrikkaana vaa vaa
Male : Buththan gandhi yesu ellaam
Inaintha idhayam kondavan
Aneethi azhinthu neethikkaakka
Pudhiya udhayam kandavan
Illai endra sollai
Ini solla thevaiyillai
Male : Thamizhaga thaayikkellaam
Neeye chellapillai
Illai endra sollai
Ini solla thevaiyillai
Thamizhaga thaayikkellaam
Neeye chellapillai
Male : Yaezhaigal thozhaa vaa vaa
Engalai kaakka vaa vaa
Veerukondu veerukondu
Vettrikkaana vaa vaa
Male : Yaezhaigal thozhaa vaa vaa
Engalai kaakka vaa vaa
Veerukondu veerukondu
Vettrikkaana vaa vaa
Male : Thatti ketkka aalillaamal
Aattam potta koottamae
Thanga thalaivan vanthuvitaan
Edungal ini ottamae
Male : Niththam niththam raththa vaadai
Sumakkuthintha bhoomiyae
Suththam seiyya vanthuvittaan
Manithakula saamiyae
Male : Vaanum mannum neerum kaattrum
Podhuvil ulla pothilae
Vaazhkkai mattum eppo pochu
Vanmuraiyaalan kaiyilae
Male : Ellaam maarum tharunam
Unnaalthaanae varanum
Vazhiyai kaattu munnaal
Varugirom ungal pinnaal
Male : Yaezhaigal thozhaa vaa vaa
Engalai kaakka vaa vaa
Veerukondu veerukondu
Vettrikkaana vaa vaa
Male : Yaezhaigal thozhaa vaa vaa
Engalai kaakka vaa vaa
Veerukondu veerukondu
Vettrikkaana vaa vaa
Male : Unavum kalviyum kaattraipola
Ellorukkum vendume
Endra kolgai ulla neeyae
Aatchiyaala vendumae
Male : Vervai sirantha uzhaikkum varkkam
Vinnil parakka vendumae
Vidiyalukku yaengi saagum
Vizhigal pirakka vendumae
Male : Vaazhumpothae vaazhavaikka
Vantha vallal neengalae
Unagalaiththaan nampiyirukkom
Intha mannil naangalae
Male : Makkal virumbum thalaivaa
Aatchi maattram thara vaa
Puyalaai nadappaai munnaal
Purappattu varugirom pinnaal
Male : Engal captain-ne vaa vaa
Puratchi kalaingarae vaa vaa
Yaezhiyai kaakka engalai kaakka
Vettrikkaana vaa vaa
Male : Engal captain-ne vaa vaa
Puratchi kalaingarae vaa vaa
Yaezhiyai kaakka engalai kaakka
Vettrikkaana vaa vaa
Male : Buththan gandhi yesu ellaam
Inaintha idhayam kondavan
Aneethi azhinthu neethikkaakka
Pudhiya udhayam kandavan
Illai endra sollai
Ini solla thevaiyillai
Male : Thamizhaga thaayikkellaam
Neeye chellapillai
Illai endra sollai
Ini solla thevaiyillai
Thamizhaga thaayikkellaam
Neeye chellapillai
Male : Yaezhaigal thozhaa vaa vaa
Engalai kaakka vaa vaa
Veerukondu veerukondu
Vettrikkaana vaa vaa
Yezhaigal Thozhaa Song Lyrics in Tamil
ஆண் : ஏழைகள் தோழா வா வா
எங்களைக் காக்க வா வா
வீருக்கொண்டு வீருக்கொண்டு
வெற்றிக்காண வா வா
ஆண் : ஏழைகள் தோழா வா வா
எங்களைக் காக்க வா வா
வீருக்கொண்டு வீருக்கொண்டு
வெற்றிக்காண வா வா
ஆண் : புத்தன் காந்தி ஏசு எல்லாம்
இணைந்த இதயம் கொண்டவன்
அநீதி அழிந்து நீதிக்காக்க
புதிய உதயம் கண்டவன்
இல்லை என்ற சொல்லை
இனி சொல்லத் தேவையில்லை
ஆண் : தமிழகத் தாயிக்கெல்லாம்
நீயே செல்லப்பிள்ளை
இல்லை என்ற சொல்லை
இனி சொல்லத் தேவையில்லை
தமிழகத் தாயிக்கெல்லாம்
நீயே செல்லப்பிள்ளை
ஆண் : ஏழைகள் தோழா வா வா
எங்களைக் காக்க வா வா
வீருக்கொண்டு வீருக்கொண்டு
வெற்றிக்காண வா வா
ஆண் : ஏழைகள் தோழா வா வா
எங்களைக் காக்க வா வா
வீருக்கொண்டு வீருக்கொண்டு
வெற்றிக்காண வா வா
ஆண் : தட்டிக் கேட்க ஆளில்லாமல்
ஆட்டம் போட்டக் கூட்டமே
தங்கத் தலைவன் வந்துவிட்டான்
எடுங்கள் இனி ஓட்டமே
ஆண் : நித்தம் நித்தம் இரத்த வாடை
சுமக்குதிந்த பூமியே
சுத்தம் செய்ய வந்துவிட்டான்
மனிதகுல சாமியே
ஆண் : வானும் மண்ணும் நீரும் காற்றும்
பொதுவில் உள்ள போதிலே
வாழ்க்கை மட்டும் எப்போ போச்சு
வன்முறையாளன் கையிலே
ஆண் : எல்லாம் மாறும் தருனம்
உன்னால்தானே வரனும்
வழியைக்காட்டு முன்னால்
வருகிறோம் உங்கள் பின்னால்
ஆண் : ஏழைகள் தோழா வா வா
எங்களைக் காக்க வா வா
வீருக்கொண்டு வீருக்கொண்டு
வெற்றிக்காண வா வா
ஆண் : ஏழைகள் தோழா வா வா
எங்களைக் காக்க வா வா
வீருக்கொண்டு வீருக்கொண்டு
வெற்றிக்காண வா வா
ஆண் : உணவும் கல்வியும் காற்றைப்போல
எல்லோருக்கும் வேண்டுமே
என்றக்கொள்கை உள்ள நீயே
ஆட்சியாள வேண்டுமே
ஆண் : வேர்வை சிறந்த உழைக்கும் வர்க்கம்
வின்னில் பறக்க வேண்டுமே
விடியலுக்கு ஏங்கி சாகும்
விழிகள் பிறக்கவேண்டுமே
ஆண் : வாழும்போதே வாழவைக்க
வந்த வள்ளல் நீங்களே
உங்களைத்தான் நம்பியிருக்கோம்
இந்த மண்ணில் நாங்களே
ஆண் : மக்கள் விரும்பும் தலைவா
ஆட்சி மாற்றம் தர வா
புயலாய் நடப்பாய் முன்னால்
புறப்பட்டு வருகிறோம் பின்னால்
ஆண் : எங்கள் கேப்டனே வா வா
புரட்சி கலைஞரே வா வா
ஏழையைக்காக்க எங்களைக்காக்க
வெற்றிக்காண வா வா
ஆண் : எங்கள் கேப்டனே வா வா
புரட்சி கலைஞரே வா வா
ஏழையைக்காக்க எங்களைக்காக்க
வெற்றிக்காண வா வா
ஆண் : புத்தன் காந்தி ஏசு எல்லாம்
இணைந்த இதயம் கொண்டவன்
அநீதி அழிந்து நீதிக்காக்க
புதிய உதயம் கண்டவன்
இல்லை என்ற சொல்லை
இனி சொல்லத் தேவையில்லை
ஆண் : தமிழகத் தாயிக்கெல்லாம்
நீயே செல்லப்பிள்ளை
இல்லை என்ற சொல்லை
இனி சொல்லத் தேவையில்லை
தமிழகத் தாயிக்கெல்லாம்
நீயே செல்லப்பிள்ளை
ஆண் : ஏழைகள் தோழா வா வா
எங்களைக் காக்க வா வா
வீருக்கொண்டு வீருக்கொண்டு
வெற்றிக்காண வா வா
-  
- Description :
-  
- Related Keywords :