Pookal Endrom Song Lyrics
Album | Virudhagiri |
Composer(s) | Sundar C Babu |
Singers | Sadhana Sargam |
Lyricist | Na Muthu Kumar |
Language | Tamil |
Release Year | 2010 |
-  
- Pookal Endrom Song Lyrics By Na Muthu Kumar
Pookal Endrom Song Lyrics in English
Female : Pookkal endrom pengal
Pookkal endrum pariththu
Vaadavittu paarkkaththaana
Female : Dheepam endrom pengal
Dheepam endrom
Theeyil thallivittu erikkaththaanaaa
Female : Nilavendrom theya
Nadhiyendrom kaaya
Silaiyendrom yaenadaa
Kadaththavethaanadaa
Female : Pookkal endrom pengal
Pookkal endrum pariththu
Vaadavittu paarkkaththaana
Female : Piranthathum pugunthathum
Perumaiyai koottuvaal
Pasiyena varugaiyil
Paasaththai oottuvaal
Thanakkena edhaiyumae
Yaerkkavae maruppaval
Thannuyuir thanthuthaan
Unnuyir kaappaval
Female : Pookkal endrom pengal
Pookkal endrum pariththu
Vaadavittu paarkkaththaana
Female : Thaayavalin maarpagam
Paal tharum paaththiram
Kaamaththudan paarppathaal
Kalanguthae sariththiram
Female : Karuvarai paalamthaan
Thoppulin kodiyadaa
Kavarchchiyaai rasippavan
Kaigalai udaiyadaa
Female : Pookkal endrom pengal
Pookkal endrum pariththu
Vaadavittu paarkkaththaana
Female : Dheepam endrom pengal
Dheepam endrom
Theeyil thallivittu erikkaththaanaaa
Female : Thangam endrom
Pengal vairam endrom
Karppai vilai pesi virkkirom
Penmaiyai viyaapaaram seigirom
Pookal Endrom Song Lyrics in Tamil
பெண் : பூக்கள் என்றோம் பெண்கள்
பூக்கள் என்றும் பறித்து
வாடவிட்டு பார்க்கத்தானா
பெண் : தீபம் என்றோம் பெண்கள்
தீபம் என்றோம்
தீயில் தள்ளிவிட்டு எரிக்கதானா
பெண் : நிலவென்றோம் தேய
நதியென்றோம் காய
சிலையென்றோம் ஏனடா
கடத்தவேதானடா
பெண் : பூக்கள் என்றோம் பெண்கள்
பூக்கள் என்றும் பறித்து
வாடவிட்டு பார்க்கத்தானா
பெண் : பிறந்ததும் புகுந்ததும்
பெருமையை கூட்டுவாள்
பசியென வருகையில்
பாசத்தை ஊட்டுவாள்
தனக்கென எதையுமே
ஏற்க்கவே மறுப்பவள்
தன்னுயிர் தந்துதான்
உன்னுயிர் காப்பவள்
பெண் : பூக்கள் என்றோம் பெண்கள்
பூக்கள் என்றும் பறித்து
வாடவிட்டு பார்க்கத்தானா
பெண் : தாயவளின் மார்பகம்
பால் தரும் பாத்திரம்
காமத்துடன் பார்ப்பதால்
கலங்குதே சரித்திரம்
பெண் : கருவறை பாலம்தான்
தொப்புளின் கொடியடா
கவர்ச்சியாய் ரசிப்பவன்
கைகளை உடையடா
பெண் : பூக்கள் என்றோம் பெண்கள்
பூக்கள் என்றும் பறித்து
வாடவிட்டு பார்க்கத்தானா
பெண் : தீபம் என்றோம் பெண்கள்
தீபம் என்றோம் தீயில்
தள்ளிவிட்டு எரிக்கதானா
பெண் : தங்கம் என்றோம்
பெண்கள் வைரம் என்றோம்
கற்ப்பை விலை பேசி விற்கிறோம்
பெண்மையை வியாபாரம் செய்கிறோம்
-  
- Description :
-  
- Related Keywords :