Imai Thotta Manivizhi Song Lyrics
Album | Unakkaga Naan |
Composer(s) | M S Viswanathan |
Singers | T M Soundararajan, K J Yesudas |
Lyricist | Kannadasan |
Language | Tamil |
Release Year | 1976 |
-  
- Imai Thotta Manivizhi Song Lyrics By Kannadasan
Imai Thotta Manivizhi Song Lyrics in English
Male : Ramu i love you....raja i love you....
Male : Imai thotta manivizhi irandukkum
Naduvinil thooram adhigamillai
Iru manam oru gunam iruvarum nanbargal
Adhuthaan anbin ellaai
Male : Imai thotta manivizhi irandukkum
Naduvinil thooram adhigamillai
Iru manam oru gunam iruvarum nanbargal
Adhuthaan anbin ellaai
Male : Ramu i love you....raja i love you....
Male : Kannanidam kushelan kanda sugam
Ilai illai kambanidam chozhan kanda sugam
Idhu kaaviya kaalththu anbu manam
Pasumpaalaiyum neeraiyum searththa vidham
Male : Ramu i love you....raja i love you....
Male : Imai thotta manivizhi irandukkum
Nadivinil thooram adhigamillai
Iru manam oru gunam iruvarum nanbargal
Adhuthaan anbin ellaai
Male : Panneer endraalum kanneer endraalum
Unnai naanaaga ninaippen
Pallam endraalum malaikke sendraalum
Unnai ennodu anaippen
Male : Maalai kondaalum mananaal vanthaalum
Vaazhvai unnodu kazhippaen
Paadhai ondraaga paarvai ondraaga
Vaazhvai unnodu inaippaen
Male : Imai thotta manivizhi irandukkum
Nadivinil thooram adhigamillai
Iru manam oru gunam iruvarum nanbargal
Adhuthaan anbin ellaai
Male : Kandhan senthooril unthan per solli
Naan orr karpooram erippen
Sinthum karpoora vaasam neeyendru
Sintham kondaadi irupen
Male : Antham illaamal aadhi illaamal
Avar pol naanendrum kalappen
Ennam vaazhvaaga ellaam nandraaga
Iraivaa naan unnai azhaithaen
Male : Imai thotta manivizhi irandukkum
Nadivinil thooram adhigamillai
Iru manam oru gunam iruvarum nanbargal
Adhuthaan anbin ellaai
Imai Thotta Manivizhi Song Lyrics in Tamil
ஆண் : ராமு ஐ லவ் யூ ............ராஜா ஐ லவ் யூ...........
ஆண் : இமைத் தொட்ட மணிவிழி இரண்டுக்கும்
நடுவினில் தூரம் அதிகமில்லை
இரு மனம் ஒரு குணம் இருவரும் நண்பர்கள்
அதுதான் அன்பின் எல்லை
ஆண் : இமைத் தொட்ட மணிவிழி இரண்டுக்கும்
நடுவினில் தூரம் அதிகமில்லை
இரு மனம் ஒரு குணம் இருவரும் நண்பர்கள்
அதுதான் அன்பின் எல்லை
ஆண் : ராமு ஐ லவ் யூ ............ராஜா ஐ லவ் யூ...........
ஆண் : கண்ணனிடம் குசேலன் கண்ட சுகம்
இல்லை...இல்லை....கம்பனிடம் சோழன் கண்ட சுகம்
இது காவியக் காலத்து அன்பு மனம்
பசும்பாலையும் நீரையும் சேர்த்த விதம்
ஆண் : ராமு ஐ லவ் யூ ............ராஜா ஐ லவ் யூ..........
ஆண் : இமைத் தொட்ட மணிவிழி இரண்டுக்கும்
நடுவினில் தூரம் அதிகமில்லை
இரு மனம் ஒரு குணம் இருவரும் நண்பர்கள்
அதுதான் அன்பின் எல்லை
ஆண் : பன்னீர் என்றாலும் கண்ணீர் என்றாலும்
உன்னை நானாக நினைப்பேன்
பள்ளம் என்றாலும் மலைக்கே சென்றாலும்
உன்னை என்னோடு அணைப்பேன்
ஆண் : மாலைக் கொண்டாலும் மணநாள் வந்தாலும்
வாழ்வை உன்னோடு கழிப்பேன்
பாதை ஒன்றாக பார்வை ஒன்றாக
வாழ்வை உன்னோடு இணைப்பேன்
ஆண் : இமைத் தொட்ட மணிவிழி இரண்டுக்கும்
நடுவினில் தூரம் அதிகமில்லை
இரு மனம் ஒரு குணம் இருவரும் நண்பர்கள்
அதுதான் அன்பின் எல்லை
ஆண் : கந்தன் செந்தூரில் உந்தன் பேர் சொல்லி
நான் ஓர் கற்பூரம் எரிப்பேன்
சிந்தும் கற்பூர வாசம் நீயென்று
சொந்தம் கொண்டாடி இருப்பேன்
ஆண் : அந்தம் இல்லாமல் ஆதி இல்லாமல்
அவர் போல் நானென்று கலப்பேன்
எண்ணம் வாழ்வாக எல்லாம் நன்றாக
இறைவா நான் உன்னை அழைத்தேன்
ஆண் : இமைத் தொட்ட மணிவிழி இரண்டுக்கும்
நடுவினில் தூரம் அதிகமில்லை
இரு மனம் ஒரு குணம் இருவரும் நண்பர்கள்
அதுதான் அன்பின் எல்லை
-  
- Description :
-  
- Related Keywords :