Iraivan Ulagathai Song Lyrics
Album | Unakkaga Naan |
Composer(s) | M S Viswanathan |
Singers | K J Yesudas |
Lyricist | Kannadasan |
Language | Tamil |
Release Year | 1976 |
-  
- Iraivan Ulagathai Song Lyrics By Kannadasan
Iraivan Ulagathai Song Lyrics in English
Male : Iraivan ulagaththai padaiththaanaam
Yaezhmaiyaei avanthaan padaiththaanaam
Chorus : Iraivan ulagaththai padaiththaanaam
Yaezhmaiyaei avanthaan padaiththaanaam
Male : Yaezhaiyai padaiththavan avanendraal
Iraivan enbavan edharkaaga
Chorus : Yaezhaiyai padaiththavan avanendraal
Iraivan enbavan edharkaaga
Male : Iraivan enbavan edharkaaga........
Male : Ponnagai anintha maaligaigal
Punnagai marantha man kudisai
Ponnagai anintha maaligaigal
Punnagai marantha man kudisai
Pasi vara angae maaththiraigal
Pattiniyaal ingu yaaththiraigal
Male : Iru verulagam idhuvendraal
Iraivan enbavan edharkaaga........
Chorus : Iraivan ulagaththai padaiththaanaam
Yaezhmaiyaei avanthaan padaiththaanaam
Male : Uyarae parakkum kaaththaadi
Udhavum yaezhai nool polae
Uyarae parakkum kaaththaadi
Udhavum yaezhai nool polae
Pattam pol aval palapalappaar
Nool polae ivar ilaiththiruppaar
Male : Iru veriyakkam idhuvendraal
Iraivan enbavan edharkaaga........
Chorus : Iraivan ulagaththai padaiththaanaam
Yaezhmaiyaei avanthaan padaiththaanaam
Male : Iraivan ingae varavillai
Enavae naan angu pogindraen
Iraivan ingae varavillai
Enavae naan angu pogindraen
Male : Varumai muzhuvathum theerntha pinnae
Marupadi oru naal naan varuvaen
Marupadi oru naal naan varuvaen...
Iraivan Ulagathai Song Lyrics in Tamil
ஆண் : இறைவன் உலகத்தை படைத்தானாம்
ஏழ்மையை அவன்தான் படைத்தானாம்
குழு : இறைவன் உலகத்தை படைத்தானாம்
ஏழ்மையை அவன்தான் படைத்தானாம்
ஆண் : ஏழையை படைத்தவன் அவனென்றால்
இறைவன் என்பவன் எதற்காக
குழு : ஏழையை படைத்தவன் அவனென்றால்
இறைவன் என்பவன் எதற்காக
ஆண் : இறைவன் என்பவன் எதற்காக
ஆண் : பொன்னகை அணிந்த மாளிகைகள்
புன்னகை மறந்த மண் குடிசை
பொன்னகை அணிந்த மாளிகைகள்
புன்னகை மறந்த மண் குடிசை
பசி வர அங்கே மாத்திரைகள்
பட்டினியால் இங்கு யாத்திரைகள்
ஆண் : இரு வேறுலகம் இதுவென்றால்
இறைவன் என்பவன் எதற்காக
குழு : இறைவன் உலகத்தை படைத்தானாம்
ஏழ்மையை அவன்தான் படைத்தானாம்
ஆண் : உயரே பறக்கும் காத்தாடி
உதவும் ஏழை நூல் போலே
உயரே பறக்கும் காத்தாடி
உதவும் ஏழை நூல் போலே
பட்டம் போல் அவர் பளபளப்பார்
நூல் போலே இவர் இளைத்திருப்பார்
ஆண் : இரு வேறியக்கம் இதுவென்றால்
இறைவன் என்பவன் எதற்காக
குழு : இறைவன் உலகத்தை படைத்தானாம்
ஏழ்மையை அவன்தான் படைத்தானாம்
ஆண் : இறைவன் இங்கே வரவில்லை
எனவே நான் அங்கு போகின்றேன்
இறைவன் இங்கே வரவில்லை
எனவே நான் அங்கு போகின்றேன்
ஆண் : வறுமை முழுவதும் தீர்ந்த பின்னே
மறுபடி ஒரு நாள் நான் வருவேன்
மறுபடி ஒரு நாள் நான் வருவேன்.........
-  
- Description :
-  
- Related Keywords :