Kathal Kathai Solveno Song Lyrics
Album | Unakkaga Naan |
Composer(s) | M S Viswanathan |
Singers | S P Balasubrahmanyam, Vani Jairam |
Lyricist | Kannadasan |
Language | Tamil |
Release Year | 1976 |
-  
- Kathal Kathai Solveno Song Lyrics By Kannadasan
Kathal Kathai Solveno Song Lyrics in English
Male : No
Female : No
Male : No
Female : No
Male : I wont you so no
I hope you no
Female : No no no no
No no no no
No no no no
Male : I wont you so no
I hope you no
Male : Kadhal kadhai solveno
Kattil sugam kolveno
Kanni thaen kolveno no ooo...
Naanam kollaamal i hope you no
Female : No
Male : No
Male : Azhaikkindra maan kanno
Female : No
Male : Anaikkindra poompenno
Female : No
Male : Azhaikkindra maan kanno
Female : No
Male : Anaikkindra poompenno
Female : No
Male : Thadai sollal yaeno sugam angu thaano
Thadai sollal yaeno sugam angu thaano
Male : Mogam thaalaamal muththathil neeraadi
Munnooru naan kolveno
Female : No
Male : Thaagam theeraamal thallaadi thallaadi
Kaiyodu mai saerppano
Female : No no no no no
Male : Ha kadhal kadhai solveno
Katti sugam kolveno
Male : Thudikkindra pen maano
Female : Ho ho
Male : Naan rasikkindra ammaano
Female : Aahaa
Male : Thudikkindra pen maano
Female : Ho ho
Male : Naan rasikkindra ammaano
Female : Aahaa
Male : Idai konda thaeno enakkaagathono
Idai konda thaeno enakkaagathono
Male : Vellai maan kutti thullattum thullattum
Allaamal naan povaeno
Kanni poongaattru en meethu veesattum
Jillendru naan aavaeno
Female : Aahaa oho aaha...
Male : No no yaei no...
Female : I want you so no
I hope you no...
Female : Kadhal kadhai solveno
Kattil sugam kolveno
Kadhal kadhai solveno
Kattil sugam kolveno
Inba thaen kolvaeno
Naanm kondaalum
I want you so no
I hope you...
Both : No no no no no
Aahaa haa haa.....
Kathal Kathai Solveno Song Lyrics in Tamil
ஆண் : நோ
பெண் : நோ
ஆண் : நோ
பெண் : நோ
ஆண் : ஐ வோண்ட் யூ சே நோ
ஐ ஹோப் யூ நோ..
பெண் : நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ
ஆண் : ஐ வோண்ட் யூ சே நோ
ஐ ஹோப் யூ நோ..
ஆண் : காதல் கதை சொல்வேனோ
கட்டில் சுகம் கொள்வேனோ
கன்னி தேன் கொள்வேனோ நோ ஓஓஒ
நாணம் கொள்ளாமல் ஐ ஹோப் யூ நோ.........
பெண் : நோ
ஆண் : நோ
ஆண் : அழைக்கின்ற மான் கண்ணோ
பெண் : நோ
ஆண் : அணைக்கின்ற பூம்பெண்ணோ......
பெண் : நோ
ஆண் : அழைக்கின்ற மான் கண்ணோ
பெண் : நோ நோ
ஆண் : அணைக்கின்ற பூம்பெண்ணோ......
பெண் : நோ நோ
ஆண் : தடை சொல்லல் ஏனோ சுகம் அங்கு தானோ
தடை சொல்லல் ஏனோ சுகம் அங்கு தானோ
ஆண் : மோகம் தாளாமல் முத்ததில் நீராடி
முன்னூறு நான் கொள்வேனோ..
பெண் : நோ
ஆண் : தாகம் தீராமல் தள்ளாடி தள்ளாடி
கையோடு மை சேர்ப்பனோ
பெண் : நோ நோ நோ நோ நோ
ஆண் : ஹ காதல் கதை சொல்வேனோ
கட்டில் சுகம் கொள்வேனோ........
ஆண் : துடிக்கின்ற பெண் மானோ...
பெண் : ஹோ ஹோ
ஆண் : நான் ரசிக்கின்ற அம்மானோ
பெண் : ஆஹா
ஆண் : துடிக்கின்ற பெண் மானோ...
பெண் : ஹோ ஹோ
ஆண் : நான் ரசிக்கின்ற அம்மானோ
பெண் : ஆஹா
ஆண் : இடை கொண்ட தேனோ எனக்காகதானோ
இடை கொண்ட தேனோ எனக்காகதானோ
ஆண் : வெள்ளை மான் குட்டி துள்ளட்டும் துள்ளட்டும்
அள்ளாமல் நான் போவேனோ
கன்னி பூங்காற்று என் மீது வீசட்டும்
ஜில்லென்று நான் ஆவேனோ
பெண் : ஆஹா ஓஹோ ஆஹா....
ஆண் : நோ நோ ஏய்...நோ......
பெண் : ஐ வாண்ட் யூ சே நோ ஐ ஹோப் யு நோ..
பெண் : காதல் கதை சொல்வேனோ
கட்டி சுகம் கொள்வேனோ
காதல் கதை சொல்வேனோ
கட்டி சுகம் கொள்வேனோ
இன்ப தேன் கொள்வேனோ
நாணம் கொண்டாலும் ஐ வாண்ட் யூ சே யு நோ
ஐ ஹோப் யு
இருவர் : நோ நோ நோ நோ நோ.......
ஆஹா ஹா ஹா...
-  
- Description :
-  
- Related Keywords :