Kannamma Kannamma Song Lyrics
Album | Seval |
Composer(s) | G V Prakash Kumar |
Singers | Vijay Yesudas, Gayathri |
Lyricist | Na Muthu Kumar |
Language | Tamil |
Release Year | 2008 |
-  
- Kannamma Kannamma Song Lyrics By Na Muthu Kumar
Kannamma Kannamma Song Lyrics in English
Male : Kannamma Kannamma
Meenu Vaanga Polaama
Meenu Vaanga Polaama
Beach-ku Thaan Polaama
Male : Sollamma Sollamma
Enna Venum Sollamma
Athamma Athamma
Petha Ponnu Muthamma
Male : Vaadi Potta Pulla
Valanchu Nelinchu Pora Pulla
Kannadichu Paarthaalum
Kendai Kalai Hoii..
Male : Maaman Ingarukkan
Nee Enga Pora Pulla
Sonna Naan Vaaren Pinnaala
Male : Kannamma Kannamma
Meenu Vaanga Polaama
Meenu Vaanga Polaama
Beach-ku Thaan Polaama
Male : Sollamma Sollamma
Enna Venum Sollamma
Athamma Athamma
Petha Ponnu Muthamma
Male : Hey Heee..durrr
Hey Hee..hoo Hoo..
Male : Ku Kurumbaada Naan Irundhen
Uppu Kandam Pottuttiyae
Female : Vaala Meena Naan Irundhen
Karuvaada Aakkittiyae
Male : Aasai Vandha Aalai Urukkum
Kalavu Poividum Kann Thookkam
Female : Ye Kozhi Muzhichu
Koovura Varaikkum
Methai Melae Mul Kuthum
Male : Aiyayo Kannamma
Unnaithaan Allattaa
Female : Appappa Allikko
Aasaiya Killikko
Male : Kannamma Kannamma
Meenu Vaanga Polaama
Meenu Vaanga Polaama
Beach-ku Thaan Polaama
Male : Sollamma Sollamma
Enna Venum Sollamma
Athamma Athamma
Petha Ponnu Muthamma
Aaan..aaan..aaa..
Male : Un Karppu Pogum Padi
Ippo Enna Aayiduchu
Female : Un Kannai Paarkaiyila
En Karppu Poyiduchu
Male : Nadaiya Nadandhu
Thenjadhu Seruppu
Ennai Vittaa Veraaru
Female : Hei Veettu Pakkam
Variyae Paaru
Pesuraanga Ooraaru
Male : Kandhagam Oothaadhae
Udambukkul Ooruma
Female : Aiyaiyooo.. Vennila
Veyilaal Maaruma
Female : Maama Maama
Meenu Vaanga Polaama
Meenu Vaanga Polaama
Beach-ku Thaan Polaama
Female : Solluma Solluma
Enna Vaenum Solluma
Athama Athama Naan
Athai Petha Muthu Maa
Male : Vaadi Potta Pulla
Valanchu Nelinchu Pora Pulla
Kannadichu Paarthaalum
Kendai Kalai Hoii..
Male : Maaman Ingarukkan
Nee Enga Pora Pulla
Sonna Naan Vaaren Pinnaala
Male : Kan Kan Kannamma
Meenu Vaanga Polaama
Meenu Vaanga Polaama
Beach-ku Thaan Polaama
Male : Sol Sol Sollamma
Enna Venum Sollamma
Athamma Athamma
Petha Ponnu Muthamma
Hahahahahah....
Kannamma Kannamma Song Lyrics in Tamil
ஆண் : கண்ணம்மா கண்ணம்மா
மீனு வாங்க போலாமா மீனு
வாங்க போலாமா பீச் க்கு
தான் போலாமா
ஆண் : சொல்லம்மா
சொல்லம்மா என்ன வேணும்
சொல்லம்மா அத்தம்மா
அத்தம்மா பெத்த பொண்ணு
முத்தம்மா
ஆண் : வாடி பொட்ட புள்ள
வளைஞ்சு நெளிஞ்சு போற
புள்ள கண்ணடிச்சு பார்த்தாலும்
கெண்டை கலை ஹோய்
ஆண் : மாமன் இங்கருக்கான்
நீ எங்க போற புள்ள சொன்னா
நான் வாறேன் பின்னால
ஆண் : கண்ணம்மா கண்ணம்மா
மீனு வாங்க போலாமா மீனு வாங்க
போலாமா பீச் க்கு தான் போலாமா
ஆண் : சொல்லம்மா
சொல்லம்மா என்ன வேணும்
சொல்லம்மா அத்தம்மா
அத்தம்மா பெத்த பொண்ணு
முத்தம்மா
ஆண் : ஹே ஹே டூர்
ஹே ஹே ஹோ ஹோ
ஆண் : கு குறும்பாடா நான்
இருந்தேன் உப்பு கண்டம்
போட்டுட்டியே
பெண் : வால மீனா நான்
இருந்தேன் கருவாடா
ஆக்கிட்டியே
ஆண் : ஆசை வந்தா ஆளை
உருக்கும் களவு போய்விடும்
கண் தூக்கம்
பெண் : ஏ கோழி முழிச்சு
கூவுற வரைக்கும் மெத்தை
மேலே முள் குத்தும்
ஆண் : அய்யயோ கண்ணம்மா
உன்னைத்தான் அள்ளட்டா
பெண் : அப்பப்பா அள்ளிக்கோ
ஆசைய கிள்ளிக்கோ
ஆண் : கண்ணம்மா கண்ணம்மா
மீனு வாங்க போலாமா மீனு
வாங்க போலாமா பீச் க்கு
தான் போலாமா
ஆண் : சொல்லம்மா
சொல்லம்மா என்ன
வேணும் சொல்லம்மா
அத்தம்மா அத்தம்மா
பெத்த பொண்ணு
முத்தம்மா ஆன்
ஆன் ஆஆ
ஆண் : உன் கற்பு போகும்
படி இப்போ என்ன ஆயிடுச்சு
பெண் : உன் கண்ணை
பார்க்கையிலே என் கற்பு
போயிடுச்சு
ஆண் : நடையா நடந்து
தேஞ்சது செருப்பு என்னை
விட்டா வேறாரு
பெண் : ஹேய் வீட்டு பக்கம்
வரியே பாரு பேசுறாங்க
ஊராரு
ஆண் : கந்தகம் ஊத்தாதே
உடம்புக்குள் ஊறுமா
பெண் : அய்யய்யோ
வெண்ணிலா வெயிலால்
மாறுமா
பெண் : மாமா மாமா
மீனு வாங்க போலாமா
மீனு வாங்க போலாமா
பீச் க்கு தான் போலாமா
பெண் : சொல்லுமா சொல்லுமா
என்ன வேணும் சொல்லுமா
அத்தமா அத்தமா நான்
அத்தை பெத்த முத்து மா
ஆண் : வாடி பொட்ட புள்ள
வளைஞ்சு நெளிஞ்சு போற
புள்ள கண்ணடிச்சு பார்த்தாலும்
கெண்டை கலை ஹோய்
ஆண் : மாமன் இங்கருக்கான்
நீ எங்க போற புள்ள சொன்னா
நான் வாறேன் பின்னால
ஆண் : கண் கண் கண்ணம்மா
மீனு வாங்க போலாமா மீனு
வாங்க போலாமா பீச் க்கு
தான் போலாமா
ஆண் : சொல் சொல்
சொல்லம்மா என்ன
வேணும் சொல்லம்மா
அத்தம்மா அத்தம்மா
பெத்த பொண்ணு
முத்தம்மா ஹாஹா
ஹாஹாஹா
-  
- Description :
-  
- Related Keywords :