Thaayaramma Thaayaaru Song Lyrics
Album | Seval |
Composer(s) | G V Prakash Kumar |
Singers | Karthik, Vadivelu |
Lyricist | Hari |
Language | Tamil |
Release Year | 2008 |
-  
- Thaayaramma Thaayaaru Song Lyrics By Hari
Thaayaramma Thaayaaru Song Lyrics in English
Whistling : .........
Chorus : Thaayaramma Thaayaaru
Thannanthaniya Ponaaru
Thaayaramma Thaayaaru
Sumangaliya Ponaaru
Chorus : Thaayaramma Thaayaaru
Thannanthaniya Ponaaru
Thaayaramma Thaayaaru
Sumangaliya Ponaaru
Male : Sittaathu Thanni Yeduthu
Chorus : Thaayaramma Thaayaaru
Male : Neenda Sirappudanae Vaazhndhavaru
Chorus : Thaayaramma Thaayaaru
Male : Thaamira Barani Thanni Kudichu
Chorus : Thaayaramma Thaayaaru
Male : Inga Thangamaaga Vaazhndhavaru
Chorus : Thaayaramma Thaayaaru
Male : Neththu Paduthu Thoongunathu
Tirunelveli Townula
Bodhai Thelinju Elumbunadhu
Aalwarkuruchi Theruvula
Male : Pumpu Setta Thirudinadhu
Meesa Kaaran Vayalila
Paarthavan Thaan Saatchi Sonnaan
Paalayankottai Jailulaa
Chorus : Thaayaramma Thaayaaru
Thannanthaniya Ponaaru
Thaayaramma Thaayaaru
Sumangaliya Ponaaru
Male : Kolaaraiyaa Kolaaru
Un Kannu Rendum Kolaaru
Ushaar Aiyaa Ushaaru
Ungappan Angu Nikkaaru
Chorus : ......
Male : Kaalaiyila Elumbunathum
Kavundhu Paduthu Thoonghuvom
Appan Thittum Vaarthai Ellaam
Panju Vechu Mooduvom
Paththu Manikku Pakkuvoma
Palaiya Sorththa Uruttuvom
Pallu Vilakka Aaththaa Sonna
Saambalathaan Theduvom
Male : Maadu Kaluvum Kolathula
Mathiyaanam Munguvom
Marupadiyum Bodhai Yera
Monda Kalla Nakkuvom
Male : Hey Saayangaalam Neram Vara
Moonu Seetu Aaduvom
Raathiriyil Nariya Pola
Oolaiyittu Kaththuvom
Male : Aathaavoda Aasaikku...
Oooo..ooo Aathavoda Aasaikku
Veettai Thaane Nenaikkanum
Ungoppanoda Thollaikku
Veedhiyila Padukanum
Chorus : {Thaayaramma Thaayaaru
Thannanthaniya Ponaaru
Thaayaramma Thaayaaru
Sumangaliya Ponaaru} (2)
Whistling : .....
Male : Seval Kozhi Pola
Naanga Poruppu Ilaama Suththuvom
Potta Kozhi Pogum Podhu
Onnaa Serndhu Koovuvom
Male : Jallikattu Kaala Pola
Thullikittu Oduvom
Mallukatta Yaarum Vandha
Gundukatta Thakkuvom
Male : Karagattam Paakka Ponom
Kadaiya Nalloor Roatula
Aattam Potta Amsavoda
Iduppu Madippu Marakkala
Male : Villu Patta Ketkaponom
Veeravanalloorilae
Paattu Mudinji Elumbum Bodhu
Iduppu Vetti Kaanala
Male : Aattukari Kozhikari
Innaikku Onnum Kidaikkala
Aattukari Kozhikari
Innaikku Onnum Kidaikkala
Elikariya Suttu Thinnum
Yeththam Innum Adangala
Male : Ippo
{Thaayaramma Thaayaaru
Thannanthaniya Ponaaru
Thaayaramma Thaayaaru
Sumangaliya Ponaaru} (2)
Chorus : {Thaayaramma Thaayaaru
Thannanthaniya Ponaaru
Thaayaramma Thaayaaru
Sumangaliya Ponaaru} (2)
Thaayaramma Thaayaaru Song Lyrics in Tamil
விசில் :
குழு : தாயரம்மா தாயாரு
தன்னந்தனியா போனாரு
தாயரம்மா தாயாரு
சுமங்கலியா போனாரு
குழு : தாயரம்மா தாயாரு
தன்னந்தனியா போனாரு
தாயரம்மா தாயாரு
சுமங்கலியா போனாரு
ஆண் : சிட்டாத்து தண்ணியெடுத்து
குழு : தாயரம்மா தாயாரு
ஆண் : நீண்ட சிறப்புடனே வாழ்ந்தவரு
குழு : தாயரம்மா தாயாரு
ஆண் : தாமிரபரணி தண்ணி குடிச்சு
குழு : தாயரம்மா தாயாரு
ஆண் : இங்க தங்கமாக வாழ்ந்தவரு
குழு : தாயரம்மா தாயாரு
ஆண் : நேத்து படுத்து தூங்குனது
திருநெல்வேலி டவுனுல
போதை தெளிஞ்சு எழும்பினது
ஆழ்வார்குறுச்சி தெருவுல
ஆண் : பம்ப் செட்ட திருடினது
மீசைக்காரன் வயலிலே
பார்த்தவன்தான் சாட்சி சொன்னான்
பாளையங்கோட்டை ஜெயிலிலே
குழு : தாயரம்மா தாயாரு
தன்னந்தனியா போனாரு
தாயரம்மா தாயாரு
சுமங்கலியா போனாரு
ஆண் : கோளாறய்யா கோளாறு
உன் கண்ணு ரெண்டும் கோளாறு
உசாரய்யா உசாரு உங்கப்பன்
அங்கு நிக்காரு
குழு : ............
ஆண் : காலையில எழும்புனதும்
கவுந்து படுத்து தூங்குவோம்
அப்பன் திட்டும் வார்த்தை எல்லாம்
பஞ்சு வச்சு மூடுவோம்
பத்து மணிக்கு பக்குவமா
பழைய சோத்த உருட்டுவோம்
பல்லு விலக்க ஆத்தா சொன்னா
சாம்பலத்தான் தேடுவோம்
ஆண் : மாடு கழுவும் கொளத்துல
மத்தியானம் முங்குவோம்
மறுபடியும் போதை ஏற
முண்டக்கல்ல நக்குவோம்
ஆண் : ஹேய் சாயங்காலம் நேரம் வந்தா
மூணு சீட்டு ஆடுவோம்
ராத்திரியில் நரிய போல
ஊளையிட்டு கத்துவோம்
ஆண் : ஆத்தாவோட ஆசைக்கு....
ஓ ஓ ஓ ஆத்தாவோட ஆசைக்கு....
வீட்டைதான அடையணும்
உங்கொப்பனோட தொல்லைக்கு வீதியில படுக்கணும்
குழு : {தாயரம்மா தாயாரு
தன்னந்தனியா போனாரு
தாயரம்மா தாயாரு
சுமங்கலியா போனாரு} (2)
விசில் : .....
ஆண் : ..............
ஆண் : சேவல் கோழி போல
நாங்க பொறுப்பு இல்லாம சுத்துவோம்
பொட்ட கோழி போகும் போது
ஒண்ணா சேர்ந்து கூவுவோம்
ஆண் : ஜல்லிக்கட்டு காளை போல
துள்ளிக்கிட்டு ஓடுவோம்
மல்லுகட்ட யாரும் வந்தா
குண்டுகட்டா தாக்குவோம்
ஆண் : கரகாட்டம் பார்க்கபோனோம்
கடையநல்லூர் ரோட்டுல
ஆட்டம் போட்ட அம்சாவோட
இடுப்பு மடிப்பு மறக்கல
ஆண் : வில்லு பாட்டு கேட்கபோனோம்
வீரவனல்லுரிலே பாட்டு
முடிஞ்சு எழும்பும்போது
இடுப்பு வேட்டி காணலே
ஆண் : {ஆட்டுக்கறி கோழிக்கறி....
இன்னைக்கு ஒன்னும் கிடைக்கல} (2)
எலிகறிய சுட்டு தின்னும் ஏத்தம்
இன்னும் அடங்கல
ஆண் : இப்போ
ஆண் : {தாயரம்மா தாயாரு
தன்னந்தனியா போனாரு
தாயரம்மா தாயாரு
சுமங்கலியா போனாரு} (2)
குழு : {தாயரம்மா தாயாரு
தன்னந்தனியா போனாரு
தாயரம்மா தாயாரு
சுமங்கலியா போனாரு} (2)
-  
- Description :
-  
- Related Keywords :