Namma Ooru Nallaarukku Song Lyrics
Album | Seval |
Composer(s) | G V Prakash Kumar |
Singers | Tippu, Shreya Ghoshal, Manicka Vinayagam |
Lyricist | Na Muthu Kumar |
Language | Tamil |
Release Year | 2008 |
-  
- Namma Ooru Nallaarukku Song Lyrics By Na Muthu Kumar
Namma Ooru Nallaarukku Song Lyrics in English
Male : Potta Vedha Pothukichae
Oothu Thanni Athukichae
Pachha Nellu Kaanchiruchae
Atha Aruthu Katta Vaadi Pulla
Pachha Nellu Kaanchiruchae
Atha Aruthu Katta Vaadi Pulla
Aaaa...aaa..aaa...aaa...
Female : Namma Ooru Nella Irukku
Thennamthopellam Kalla Irukku
Kulathangarai Mulla Irukku
Vayasu Pasanga Ellam Jollaa Irukku
Female : Otha Mara Orathula
Pottapulla Samanjipochu
Pampu Settu Roomukkulla
Kallakaadhal Mallinchipochu
Panchayathu Radio Ellaam
Thurupudichi Veenapochu
Female : Townukkulla Televisionum
Vanthuttatha Pechu Pechu
Chorus : Townukkulla Televisionum
Vanthuttatha Pechu Pechu
Female : Namma Ooru Thapparukkae
Thennamthopellam Mabbaa Irukkae
Kulathangarai Mulla Irukkae
Vayasu Pasanga Ellam Vaala Irukkae
Female : Solakkattu Thadathukulla
Vaazhathoppu Varappukkulla
Chorus : Thandhanaanae Thaanae Naanae
Thandhanaanae Thaanae Naanae
Female : Naan Thirinja Veedhikulla
Nadanthenna Oorukulla
Female : Aathukkulla Kuzhiya Thondi
Aathukkulla Kuzhiya Thondi
Pothanchi Vittu Nikkurainga
Kaasum Vechu Kadanum Vechu
Rammiyaithaan Poduraanga
Female : Melatheru Yogaraani
Melankaraanoda Odipochae
Saathipera Saakka Vechu
Pathi Oorum Ippa Weaka Pochae
Male : Ye Pottapulla Pattakettu
Vettaruva Pattaiyaachu
Pathukozhi Sethupochu
Pallumaadum Sethupochu
Male : Pattakettathum
Enga Kaadhu Vallikuthae
On Attam Pathathum
Ippa Vayitha Kallakkuthae
Female : Ey Evanda Avan
Olinji Ninnu Kathurathu
Chorus : .
Female : {Ye Sananae Sananae
Sananae Sananae
Thanae Nanaanae} (2)
Female : 36 Naalukkulla
Moodukallu Kadhavukkulla
Chorus : Thandhanaanae Nanae Nanae
Thandhanaanae Nanae Nanae
Female : Ada Enna Sethi Veetukkulla
Ellathaiyum Sollupulla
Chorus : Ellathaiyum Sollupulla
Ellathaiyum Sollupulla
Female : Vellikizhamai Vidiyakaalam
Vellikizhamai Vidiyakaalam
Kolam Poda Aalae Illa
Kapikottai Mallipoova
Adikkum Vaasam Veetil Illa
Female : Kettimelam Ketta Satham
En Kaadha Vittu Pogavilla
Ottikittu Porantha Porappa
On Kooda Pozhanga Koduppanai Illa
Male : Ada Unnudaiya Patta Kettu
En Manasu Kaadhalachu
Meesai Vacha Paiyan Nenjil
Aasai Romba Koodi Pochu
Kazhutha Neetuna Naan Thaalikattuven
Un Kaala Pudichi Veliyil Mettipoduven
Female : Elaeyi Olakaiya Eduthu
Moonjula Edichupuduven Aama
Chorus : .
Female : Namma Ooru Thapparukkae
Thennamthopellam Mabbaa Irukkae
Kulathangarai Mulla Irukkae
Vayasu Pasanga Ellam Vaala Irukkae
Namma Ooru Nallaarukku Song Lyrics in Tamil
ஆண் : போட்ட வெதப் பொத்துக்கிச்சே..
ஊத்துத் தண்ணி அத்துக்கிச்சே..
பச்ச நெல்லு காஞ்சிருச்சே..
அத அறுத்துக் கட்ட வாடி புள்ளே
ஆண் : பச்ச நெல்லு காஞ்சிருச்சே..
அத அறுத்துக் கட்ட வாடி புள்ளே ஏ...
பெண் : நம்ம ஊரு நல்லாருக்கு
தென்னந்தோப்பு எல்லாம் கல்லா இருக்கு
குளத்தங்கரை முள்ளா இருக்கு
வயசு பசங்க எல்லாம் ஜொள்ளாருக்கு
குழு : ஒத்த பாதை ஓரத்துல
பொட்டபுள்ள சமஞ்சிப்போச்சு
பம்பு செட்டு ரூமுக்குள்ள
கள்ளக்காதல் மலிஞ்சிப்போச்சு
பஞ்சாயத்து ரேடியோ
எல்லாம் துருபிடிச்சு வீணாப்போச்சு
பெண் : டவுனுக்குள்ள டெலிவிஷனும்
வந்துட்டதா பேச்சு பேச்சு
குழு : டவுனுக்குள்ள டெலிவிஷனும்
வந்துட்டதா பேச்சு
பெண் : நம்ம ஊரு தப்பாருக்கே
தென்னந்தோப்பு எல்லாம் மப்பாருக்கே
குளத்தங்கரை முள்ளா இருக்கே
வயசு பசங்க எல்லாம் வாலாருக்கே
பெண் : சோழக்காட்டுத் தடத்துக்குள்ள
வாழத்தோப்பு வரப்புக்குள்ள
குழு : தந்தானானே.. தனேனானே..
தந்தானானே.. தனேனானே..
பெண் : நான் திரிஞ்ச வீதிக்குள்ள
நடந்தது என்ன ஊருக்குள்ள
பெண் : ஆத்துக்குள்ள குழிய தோண்டி
ஆத்துக்குள்ள குழிய தோண்டிப்
பொதஞ்சிவிட்டு நிக்குறாய்ங்க
காசும் வச்சு கடனும் வச்சு
ரம்மி ஆட்டம் போடுறாய்ங்க
மேலத்தெரு யோகராணி
மேளக்காரங்கூட ஓடிப்போச்சு..
சாதிப்பேர சாக்கா வச்சு
பாதி ஊரும் இப்ப வீக்காப்போச்சு
ஆண் : ஏ பொட்டப்புள்ள பாட்டக்கோட்டு
வெட்டருவா பட்டையாச்சு
பத்துக்கோழி செத்துப்போச்சு
பாலு மாடும் செத்துப்போச்சு
பாட்டக்கேட்டதும்
எங்க காது வலிக்குதே
ஒன் ஆட்டம் பாத்ததும்
இப்ப வயித்தக்கலக்குதே
பெண் : ஏய் எவன்டாவன்
ஓழிஞ்சி நின்னு கத்துரது
ஆண் குழு : ..............
பெண் : ஏய் சன்னனே
சன்னனே சன்னனே
தானே நானானே
ஏய் சன்னனே
சன்னனே சன்னனே
தானே நானானே
பெண் : முப்பத்தாறு நாளுக்குள்ள
மூடுக்கல்லு கதவுக்குள்ள
தந்தானானே நானே நானே
தந்தானானே நானே நானே
அட என்ன சேதி வீட்டுக்குள்ள
எல்லாத்தையும் சொல்லுபுள்ள
எல்லாத்தையும் சொல்லுபுள்ள
எல்லாத்தையும் சொல்லுபுள்ள
பெண் : வெள்ளிக்கிழமை விடியக்காலம்
வெள்ளிக்கிழமை விடியக்காலம்
கோலம் போட ஆளே இல்ல
காப்பிக்கொட்டை மல்லிப்பூவ
அடிக்கும் வாசம் வீட்டில் இல்ல
பெண் : கெட்டிமேளம் கேட்ட சத்தும்
என் காத விட்டுப் போகவேயில்ல
ஒட்டிக்கிட்டு பொறந்த பொறப்பு
உன் கூட பொழங்க கொடுப்பனை இல்ல
ஆண் : அட உன்னுடைய பாட்டக்கேட்டு
என் மனசு காதலாச்சு
மீசவசச பையன் நெஞ்சில்
அசை ரொம்ப கூடிப்போச்சு
கழுத்த நீட்டுனா
நான் தாலிகட்டுவேன்
உன்கால புடிச்சி
வெள்ளியில் மெட்டிப்போடுவேன்
பெண் : எலே ஒலக்கைய எடுத்து
மூஞ்சுல இடிச்சிப்புடுவேன் ஆமா
ஆண் குழு : ..............
பெண் : அட நம்ம ஊரு தப்பாருக்கே
தென்னந்தோப்பு எல்லாம் மப்பாருக்கே
குளத்தங்கரை முள்ளா இருக்கே
வயசு பசங்க எல்லாம் வாலாருக்கே
-  
- Description :
-  
- Related Keywords :