Mannippu Song Lyrics
Album | Kanguva |
Composer(s) | Devi Sri Prasad |
Singers | Milan |
Lyricist | Viveka, Madan Karky |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Mannippu Song Lyrics By Viveka, Madan Karky
Mannippu Song Lyrics in English
Aaraaro Aariraro Aaraariraro
Aaraaro Aariraro Aaro Aaro Aaraaro
Aaraaro Aariraro Aaraariraro
Aaraaro Aariraro Aaro Aaro Aaraaro
Thannai Thondum Manidhanukkea
Dhaagam Theerkum Mannai Paar
Vetti Chaaikkum Pagaivanukkea
Nizhal Kodukkum Maraththai Paar
Kaambai Koidha Kaatrukea
Vaasam Serkum Poovai Paar
Sedhum Uliyaal Cheyyum Kaikkea
Silai Kodukkum Kallai Paar
Mannippu Illaamale Manmeedhile Yedhumillai
Manniththa Pinnaale Nenjil Enrum Baaramillai
Mannippu Illaamale Manmeedhile Yedhumillai
Manniththa Pinnaale Nenjil Enrum Baaramillai
Aaraaro Aariraro Aaraariraro
Aaraaro Aariraro Aaro Aaro Aaraaro
Aaraaro Aariraro Aaraariraro
Aaraaro Aariraro Aaro Aaro Aaraaro
Andha Orakkadalin Seerum Alaiyaai
Modhum Ulle Vanjam
Oar Aazhak Kadalin Amaidhi Kollum
Mannikkum Nenjam
Ada Pizhaigal Seidhum, Pizhaiyaai Seidhum
Kattraan Manidhan Konjam
Thavarukkellaam Dhandiththaal Verum
Saambal Daan Minjum
Ilai Yennum Kanneer Sindha
Maram Seidha Paavam Enna
Ilavenir Kaalam Vandhu
Pookkal Neetti Punnagai Seigiradhe
Mannippu Illaamale Manmeedhile Yedhumillai
Manniththa Pinnaale Nenjil Enrum Baaramillai
Mannippu Illaamale Manmeedhile Yedhumillai
Manniththa Pinnaale Nenjil Enrum Baaramillai
Aaraaro Aariraro Aaraariraro
Aaraaro Aariraro Aaro Aaro Aaraaro
Oru Yaanai Saana Veppathil
Adhu Pona Dhooram Solven
Kaal Thadaththin Aazham Paarthe
Puliyin Yedai Enna Solven
Oru Thattaan Poocchiyin Varugayile
Mazhai Kottum Tharunam Solven
Oru Kuruvi Pogum Thisaiyai Konde
Aruvenge Solven
Aasaiyum Ipperuvanam Ellaam
Arivene Thulliyamaaga
Ariyaa Magan Un Manam Mattum
Puriya Pudhiraai Ornum Theriyavillai
Mannippu Illaamale Manmeedhile Yedhumillai
Manniththa Pinnaale Nenjil Enrum Baaramillai
Mannippu Illaamale Manmeedhile Yedhumillai
Manniththa Pinnaale Nenjil Enrum Baaramillai
Aaraaro Aariraro Aaraariraro
Aaraaro Aariraro Aaro Aaro Aaraaro
Mannippu Song Lyrics in Tamil
ஆராரோ ஆரிரரோ ஆராரிராரோ
ஆராரோ ஆரிரரோ ஆரோ ஆரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரிராரோ
ஆராரோ ஆரிரரோ ஆரோ ஆரோ ஆராரோ
தன்னை தொண்டும் மனிதனுக்கே
தாகம் தீர்க்கும் மண்ணை பார்
வெட்டி சாய்க்கும் பகைவனுக்கே
நிழல் கொடுக்கும் மரத்தை பார்
காம்பை கொய்த காற்றுக்கே
வாசம் சேர்க்கும் பூவை பார்
சேதும் உலியால் செய்யும் கைக்கே
சிலை கொடுக்கும் கல்லை பார்
மன்னிப்பு இல்லாமலே மண்மீதிலே எதுவுமில்லை
மன்னித்த பின்னாலே நெஞ்சில் என்றும் பாரமில்லை
மன்னிப்பு இல்லாமலே மண்மீதிலே எதுவுமில்லை
மன்னித்த பின்னாலே நெஞ்சில் என்றும் பாரமில்லை
ஆராரோ ஆரிரரோ ஆராரிராரோ
ஆராரோ ஆரிரரோ ஆரோ ஆரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரிராரோ
ஆராரோ ஆரிரரோ ஆரோ ஆரோ ஆராரோ
அந்த ஒரக்கடலின் சேரும் அலையாய்
மோதும் உள்ளே வஞ்சம்
ஒராழக் கடலின் அமைதி கொல்லும்
மன்னிக்கும் நெஞ்சம்
அட பிழைகள் செய்தும், பிழையாய் செய்தும்
கற்றான் மனிதன் கொஞ்சம்
தவறுக்கெல்லாம் தண்டித்தால் வெறும்
சாம்பல் தான் மிஞ்சும்
இலை என்னும் கண்ணீர் சிந்த
மரம் செய்த பாவம் என்ன
இளவேனிற் காலம் வந்து
பூக்கள் நீட்டி புன்னகை செய்கின்றதே
மன்னிப்பு இல்லாமலே மண்மீதிலே எதுவுமில்லை
மன்னித்த பின்னாலே நெஞ்சில் என்றும் பாரமில்லை
மன்னிப்பு இல்லாமலே மண்மீதிலே எதுவுமில்லை
மன்னித்த பின்னாலே நெஞ்சில் என்றும் பாரமில்லை
ஆராரோ ஆரிரரோ ஆராரிராரோ
ஆராரோ ஆரிரரோ ஆரோ ஆரோ ஆராரோ
ஒரு யானை சாண வெப்பத்தில்
அது போன தூரம் சொல்வேன்
கால் தடத்தின் ஆழம் பார்த்தே
புலியின் எடை என்ன சொல்வேன்
ஒரு தட்டான் பூச்சியின் வருகையிலே
மழை கொட்டும் தருணம் சொல்வேன்
சிரு குருவி போகும் திசையைக் கொண்டு
அறுவியெங்கே சொல்லுவேன்
ஆசையும் இப்பெருவனம் எல்லாம்
அறிவேனே துள்ளியமாக
அறியா மகன் உன் மனம் மட்டும்
புரியா புதிராய் ஒன்றும் தெரியவில்லை
மன்னிப்பு இல்லாமலே மண்மீதிலே எதுவுமில்லை
மன்னித்த பின்னாலே நெஞ்சில் என்றும் பாரமில்லை
மன்னிப்பு இல்லாமலே மண்மீதிலே எதுவுமில்லை
மன்னித்த பின்னாலே நெஞ்சில் என்றும் பாரமில்லை
ஆராரோ ஆரிரரோ ஆராரிராரோ
ஆராரோ ஆரிரரோ ஆரோ ஆரோ ஆராரோ
-  
- Description :
Mannippu Song Lyrics from Kanguva 2024 Directed By Siva and Produced By K. E. Gnanavel Raja, V. Vamsi Krishna Reddy. The Mannippu Song Lyrics Lyricist is Viveka, Madan Karky and Composed By Devi Sri Prasad.
-  
- Related Keywords :
Mannippu Song Lyrics Tamil,
Mannippu Song Lyrics tamilanlyrics,
Mannippu Song Lyrics english,
Mannippu Song Lyrics writter,
Mannippu Song Lyrics in english,
Mannippu Song Lyrics music by Devi Sri Prasad,
Mannippu Song Lyrics from Kanguva,
Mannippu Song Lyrics lyricist by Viveka, Madan Karky
  Leave your Comments
  Related Songs
Fire Song Lyrics