×
Menu
  Home   Contact Us   Search   About Us
Latest
  2025 Songs Lyrics   Recent Updates

Yolo Song Lyrics

Album Kanguva
Composer(s) Devi Sri Prasad
Singers Devi Sri Prasad, Lavita Lobo
Lyricist Viveka, Madan Karky
Language Tamil
Release Year 2024
  •  
  • Yolo Song Lyrics By Viveka, Madan Karky

Yolo Song Lyrics in English


Hold Me Hug Me Kiss Me Kill Me
Kaadhalaala Just Lock Me

Take Me Try Me Trip Me Trap Me
Asaiyaala Just Rock Me

Sunrise Beach La Shadow Sera Nadakkalaam
Moon Light-La Inanju Neneju
Muththam Theachu Kulikkalaam

Civilisation Marakkalaam
Siragadicchu Parakkalaam
Thadukki Vilzhunda Idathila Kooda
Thanga Pudhayal Yedukkalaam

YOLO - You Only Live Once
YOLO - You Got To Do Tonnes

Naangu Kangal Pesumbodhu
Vaarthaikinge Yenna Velai

Moochu Kaatru Modhumbodhum
Pechukkinge Yenna Thevai

Aye Para Para Para Para Parakkudhu Imai
Vara Vara Vara Nee Vara Vara Endhan Kannoram

Sira Sira Sira Siragadikkira Nilai
Vira Vira Vira Viral Nunigalil Thandhaai Minsaaram
YOLO - You Only Live Once
YOLO - You Got To Do Tonnes

Megham Saaithu Mazhayai Oottri
Neeyum Naanum Nanayalaama

Degam Sera Daagam Theera
Neeyum Naanum Inayalaama

Aye Pudhu Pudhu Pudhu Pudhu Pudhu Pudhu Isai
Thoda Thoda Thoda Unai Thoda Thoda Konjum
Nenjoram

Suda Chuda Chuda Chuda Chuda Chuda Alai
Thoda Thoda Thoda Enai Thoda Thoda Vekkam
Sendhooram
YOLO - You Only Live Once
YOLO - You Got To Do Tonnes

Yolo Song Lyrics in Tamil


ஹோல்ட் மீ ஹக் மீ கிஸ் மீ கில் மீ
காதலால ஜஸ்ட் லாக் மீ

டேக் மீ ட்ரை மீ ட்ரிப் மீ ட்ராப் மீ
அசையால ஜஸ்ட் ராக் மீ

சன்ரைஸ் பீச்ச்ல ஷேடோ சேர நடக்கலாம்
மூன் லைட்ல இனஞ்சு நெஞ்சு
முத்தம் தேச்சு குளிக்கலாம்

சிவிலிசேஷன் மறக்கலாம்
சிறகடிச்சு பறக்கலாம்
தடுக்கி விழுந்த இடத்தில கூட
தங்க புதையல் எடுக்கலாம்

யோலோ - யூ ஒன்லி லைவ் வன்ஸ்
யோலோ - யூ குட் டூ டூ டன்ஸ்

நாலு கண்கள் பேசும் போது
வார்த்தைக்கிங்கே என்ன வேலை

மூச்சு காற்று மோதும் போது
பேச்சுக்கு என்ன தேவை

யே பற பற பற பற பறக்குது இமை
வர வர வர நீ வர வர எந்தன் கண்ணோரம்

சிற சிற சிற சிறகடிக்கிற நிலை
விர விர விர விரல் நுனிகளில் தந்தாய் மின்சாரம்
யோலோ - யூ ஒன்லி லைவ் வன்ஸ்
யோலோ - யூ குட் டூ டூ டன்ஸ்

மேகம் சாய்த்து மழையை ஊற்றி
நீயும் நானும் நனையலாமா

தேகம் சேர தாகம் தீர
நீயும் நானும் இணையலாமா

அயே புது புது புது புது புது புது இசை
தொட தொட தொடை உனை தொட தொட கொஞ்சும் நெஞ்சோரம்

சுட சுட சுட சுட சுட சுட அலை
தொட தொட தொட எனை தொட தொட வெக்கம் செந்தூரம்
யோலோ - யூ ஒன்லி லைவ் வன்ஸ்
யோலோ - யூ குட் டூ டூ டன்ஸ்
Yolo Song Lyrics - Yolo (Telugu) Song Lyrics Telugu Version Lyrics
Yolo Song Lyrics - Yolo (Hindi) Song Lyrics Hindi Version Lyrics
  •  
  • Description :
Yolo Song Lyrics from Kanguva 2024 Directed By Siva and Produced By K. E. Gnanavel Raja, V. Vamsi Krishna Reddy. The Yolo Song Lyrics Lyricist is Viveka, Madan Karky and Composed By Devi Sri Prasad.
  •  
  • Related Keywords :
Yolo Song Lyrics Tamil, Yolo Song Lyrics tamilanlyrics, Yolo Song Lyrics english, Yolo Song Lyrics writter, Yolo Song Lyrics in english, Yolo Song Lyrics music by Devi Sri Prasad, Yolo Song Lyrics from Kanguva, Yolo Song Lyrics lyricist by Viveka, Madan Karky
  Leave your Comments
  Related Songs
Fire Song Lyrics
Viveka
Mannippu Song Lyrics
Viveka, Madan Karky
Thalaivane Song Lyrics
Madhan Karky
Home
Contact
Desclimer
About Us
TamilanLyrics.In
© 2025 All Rights Reserved