Thalaivane Song Lyrics
Album | Kanguva |
Composer(s) | Devi Sri Prasad |
Singers | Aravind Srinivas, Deepak Blue, Shenbagaraj |
Lyricist | Madhan Karky |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Thalaivane Song Lyrics By Madhan Karky
Thalaivane Song Lyrics in English
Thalaivane En Thalaivane
Thalaivanea..
Soora Soora Padaikalai
Mudithidu Veerathin Peral
Nee Kondravan Noora
Veera Veera Thadaiyudai
Veera Veera Yamadhina
Maanaththin Koora
Em Uyirin Saara..
Por Padai Por Yaaro
Indha Poril Velvor Yaaro
Por Mudippor Yaaro
Andha Yedhiriyin
Kuruthiyil Un Pero
Thalaivane En Thalaivane
Thalaivanea..
Thalaivane En Thalaivane
Thalaivanea..
Kaade Kaade Padaiyena
Yedhum Illai Thadaiyena
Vendridu Veera
Kathai Kondridu Veera
Theeye Unthan Thunaiyena
Neeye Unthan Inai Yena
Poaridu Veera
Vin Aeridu Veera
Oh Edhirikal Munne
Indha Vaname Undan Pinnae
Theepizhambiru Kannae
Nee Ezhuhaiyil Uyarudhu
Thaay Mannae
Thalaivane En Thalaivane
Thalaivanea..
Thalaivane En Thalaivane
Thalaivanea..
Thalaivane Song Lyrics in Tamil
தலைவனே என் தலைவனே
தலைவனே..
சூரா சூரா படைகளை
முடித்திடு வீரத்தின் பேரால்
நீ கொண்டவன் நூறா
வீரா வீரா தடையுடை
வீரா வீரா யமதின
மாணத்தின் கூரா
எம் உயிரின் சாறா
போர் படை போர் யாரோ
இந்த போரில் வெல்வோர் யாரோ
போர் முடிப்போர் யாரோ
அந்த எதிரியின்
குருதியில் உன் பேரோ
தலைவனே என் தலைவனே
தலைவனே..
தலைவனே என் தலைவனே
தலைவனே..
காடே காடே படையென
ஏதும் இல்லை தடையென
வென்றிடு வீரா
கதை கொண்டிடு வீரா
தீயே உந்தன் துணையென
நீயே உந்தன் இணையென
போரிடு வீரா
விண் ஏறிடு வீரா
ஓ எதிரிகள் முன்னே
இந்த வனமே உந்தன் பின்னே
தீபிழம்பிரு கண்ணே
நீ எழுகையில் உயருது
தாய் மண்ணே
தலைவனே என் தலைவனே
தலைவனே..
தலைவனே என் தலைவனே
தலைவனே..
Thalaivane Song Lyrics - Naayaka (Telugu) Song Lyrics Telugu Version Lyrics
-  
- Description :
Thalaivane Song Lyrics from Kanguva 2024 Directed By Siva and Produced By K. E. Gnanavel Raja, V. Vamsi Krishna Reddy. The Thalaivane Song Lyrics Lyricist is Madhan Karky and Composed By Devi Sri Prasad.
-  
- Related Keywords :
Thalaivane Song Lyrics Tamil,
Thalaivane Song Lyrics tamilanlyrics,
Thalaivane Song Lyrics english,
Thalaivane Song Lyrics writter,
Thalaivane Song Lyrics in english,
Thalaivane Song Lyrics music by Devi Sri Prasad,
Thalaivane Song Lyrics from Kanguva,
Thalaivane Song Lyrics lyricist by Madhan Karky
  Leave your Comments
  Related Songs
Fire Song Lyrics