Panangarukka Song Lyrics
Album | Sir |
Composer(s) | Siddhu Kumar |
Singers | G V Prakash Kumar, Saindhavi |
Lyricist | Viveka |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Panangarukka Song Lyrics By Viveka
Panangarukka Song Lyrics in English
Female : Panangarukka panangarukka
Tharichcha meesa
Kolaiyarutha kolaiyarutha
Ennathaan pesa
Female : Kalanguna kulathil
Oru veraa meena pola
Malanga naan mulikkirendaa
Thaniyaa thaniyaa
Male and Chorus :
Nee kothu kothaa poo pootha
Kollam kandenae
Atha kothi kothi pogaththaan
Neram paarthenae
Male : Iru kannaala yaetho aanene...
Female : Panangarukka panangarukka
Tharichcha meesa
Kolaiyarutha kolaiyarutha
Ennathaan pesa
Male : Arai kuraiya alanja manam
Motha muraiyaa urugi poyachu
Ulagam neeyaachu
Male : Mugavarithan tholainjirunthu
Kaditham onnu moraiyaa saernthaachu
Mukoortham paarthaachchu
Female : Ada manthirane
Thanthirane maayakkaara
Un maarbil kann moodum
Inbam pothaathaa
Intha vaazhkkai theeraama
Nedu naal thodaruma...
Female : Panangarukka panangarukka
Tharichcha meesa
Kolaiyarutha kolaiyarutha
Ennathaan pesa
Male : ..................
Female : Veragadupaa olai kothikum
Manasukulla arisi aanene
Kolanju poraene
Female : Malai mulungi semichathupol
Oru mayakkam thimiraa paarthaane
Thirudan neethaanae
Male : En sothai ezhuthi thara sonna
Sogamaa tharuven
Unnai kettaa sathiyama
Thaanga maatenae
Intha vaazhkai unnoda
Iruntha pothumae
Female : Panangarukka panangarukka
Tharichcha meesa
Kolaiyarutha kolaiyarutha
Ennathaan pesa
Female : Kalanguna kulathil
Oru veraa meena pola
Malanga naan mulikkirendaa
Thaniyaa thaniyaa
Male and Chorus :
Nee kothu kothaa poo pootha
Kollam kandenae
Atha kothi kothi pogaththaan
Neram paarthenae
Male : Iru kannaala yaetho aanene...
Panangarukka Song Lyrics in Tamil
பெண் : பணங்கருக்கா பணங்கருக்கா
தரிச்ச மீசை
கொலையறுத்தா கொலையறுத்தா
என்னதான் பேச
பெண் : கலங்குன குளத்தில்
ஒரு வெறா மீன போல
மலங்க நான் முழிக்குறேன்டா
தனியா தனியா
ஆண் மற்றும் குழு :
நீ கொத்து கொத்தா பூ பூத்த
கோலம் கண்டேனே
அதை கொத்தி கொத்தி போகத்தான்
நேரம் பார்த்தேனே
ஆண் : இரு கண்ணால ஏதோ ஆனேனே.....
பெண் : பணங்கருக்கா பணங்கருக்கா
தரிச்ச மீசை
கொலையறுத்தா கொலையறுத்தா
என்னதான் பேச
ஆண் : அரகுறையா அலைஞ்ச மனம்
மொத மொறையா உருகி போயாச்சு
உலகம் நீயாச்சு
ஆண் : முகவரித்தான் தொலைஞ்சயிருந்த
கடிதம் ஒன்னும் மொறையா சேர்ந்தாச்சு
முகூர்த்தம் பார்த்தாச்சு
பெண் : அட மந்திரனே
தந்திரனே மாயக்காரா
உன் மார்பில் கண்மூடும்
இன்பம் போதாதா
இந்த வாழ்க்கை தீராம
நெடுநாள் தொடருமா....
பெண் : பணங்கருக்கா பணங்கருக்கா
தரிச்ச மீசை
கொலையறுத்தா கொலையறுத்தா
என்னதான் பேச
ஆண் : ....................................
பெண் : வெரகடுப்பா ஒலை கொதிக்கும் மனசுக்குள்ள அரிசி ஆனேனே
கொலைஞ்சு போறேனே
பெண் : மலை முழுங்கி செமிச்சதுபோல்
ஒரு மயக்கம் திமிரா பார்த்தானே
திருடன் நீதானே
ஆண் : என் சொத்தை எழுதி தரச்சொன்னா
சொகமா தருவேன்
உன்னை கேட்டா சத்தியமா
தாங்க மாட்டேனே
இந்த வாழ்க்கை உன்னோட
இருந்தா போதுமே
பெண் : பணங்கருக்கா பணங்கருக்கா
தரிச்ச மீசை
கொலையறுத்தா கொலையறுத்தா
என்னதான் பேச
பெண் : கலங்குன குளத்தில்
ஒரு வெறா மீன போல
மனங்கன முழிக்குறேன்டா
தனியா தனியா
ஆண் மற்றும் குழு :
நீ கொத்து கொத்தா பூ பூத்த
கோலம் கண்டேனே
அதை கொத்தி கொத்தி போகத்தான்
நேரம் பார்த்தேனே
ஆண் : இரு கண்ணால ஏதோ ஆனேனே....
-  
- Description :
-  
- Related Keywords :