Putta Vatcha Song Lyrics
Album | Sir |
Composer(s) | Siddhu Kumar |
Singers | Anthakudi Ilayaraja, Lakshmi |
Lyricist | No Information |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Putta Vatcha Song Lyrics By No Information
Putta Vatcha Song Lyrics in English
Male : Adi sarasu ilasu vaangadi
Male : Sokka thangam yaaru
Sollum intha ooru
Sirikkum perazhagaa
Irukkum oor azhagaa
Nenjil ulla paasam
Katti anaichu pesum
Suthu pattu oorum
Kattupadum paaru
Male : Adiye puttaa vacha ravukkai kaari
Adi ettu molam pudavai kaari
Kattum rippan kadanukuthaan vaanga vaa
Illa kanna moodi othaiyila thoongava
Female : Ettu mulam vaetti katti
Elanthanara satai potu
En kita vambu panna mapila
Nan mayanga maten
Unnuduya pechula
Male : Aanda kollaiyila
Female : Aah
Male : Aaradi pump set
Female : Aah
Male : Aalum yaarum illa
Vaadi en chellakkutti
Female : Aanda yaarumilla
Neeyum vaaya pothu
Manusan ellarukkum
Boomi pothu soththu
Dialogue : Naalu ezhuthu
Padichurunthaa therinjurukkum
Nee padikaatha koomuttathaana
Male : Pattanamthaan poyi
Naanum padikala
Namma panjayathu
Pallikoodam thorakala
Female : Aama
Male : Saami kutham vanthuduchaam
Saami aadi solluraru
Saathi sanam paduchu puta
Adimaiku than adimai yaaru
Male : Itha sonna saami kuthama
Female : ooi
Male : Antha saami vanthu
Kanna kuthuma
Female : Appadi podu
Male : Itha sonna saami kuthama
Antha saami vanthu
Kanna kuthuma
Male : Adiye puttaa vacha ravukkai kaari
Adi ettu mula pudavai kaari
Male : Tentu kotta iruku pulla
Rendu kettaan kaatchi pulla
Udane unna thedi odi vanthen
Vaanguthedi moochu pulla
Female : Pacha mulagaai palapalakum
Paakum pothe minu minukum
Odacha kannula thanni varum
Kaducha pinne thenaa varum
Male : Adi alagaana sunthariye
Nan varungaala manthiriye
Female : Naan udaikaatha munthiriye
Enna mulusaa nee thingiriye
Male : Adiye puttaa vacha ravukkai kaari
Adi ettu mozham pudavai kaari
Kattum rippan kadanuku thaan vaanga vaa
Illa kanna moodi othaiyila thoongava
Female : Thoongu
Male : Thaniyaa vaa
Male : Pallu pattaa paalkudam
Kettu pogumaa
Ada kaambu pona vethalaiku
Kaaram ethumaa
Female : Oothu thanni vathithithada
Kallu kenidaa
Ada paathu neyum vaaya kodu
Vambu kaari daa
Male : Adi paavi sakkaalathi
Female : Yaei
Male : Nan thiurpachi pattaa kaththi
Female : Adeyappaa
Female : Monaiyaenda mangi pochu
Ada motha muraiyaa
Moonchi thongi pochu
Male : Kadanja mor kudikatuma
Kambu killi madikatuma
Enakum unakum mudunchu pochu potti
Athai ninaikum pothu nenanju pochu vetti
Female : Valukku marathai anaichu pudi
Valayapati thavila adi
Ettu oorum namma paata ketkum
En ravikaiyilae kuthuthaiya ookum
Male : Kaichirukku kaayirendu
Paaychalluku maadu undu
Mutti Mothi paakatuma mela
Nan aatikitu nikatuma
Female : Edhai
Male : Nan aatikitu nikatuma
Female : Sariyaa sollunga
Male : Nan aatikitu aatikitu
Aatikitu aatikitu
Aatikitu aatikitu
Aatikitu nikatumaa vaale
Female : Raagama irukkappaa..
Putta Vatcha Song Lyrics in Tamil
ஆண் : அடி சரசு இளசு வாங்கடி
ஆண் : சொக்க தங்கம் யாரு
சொல்லும் இந்த ஊரு
சிரிக்கும் பேரழகா
இருக்கும் ஊர் அழகா
நெஞ்சில் உள்ள பாசம்
கட்டி அணைச்சு பேசும்
சுத்து பட்டு ஊரும்
கட்டுப்படும் பாரு
ஆண் : அடியே புட்டா வச்ச ரவிக்கைகாரி
அடி எட்டு மொழம் புடவைக்காரி
கட்டும் ரிப்பன் கடனுக்குத்தான் வாங்க வா
இல்ல கண்ண மூடி
ஒத்தையில தூங்கவா
பெண் : எட்டு மொழம் வேட்டி கட்டி
எலந்தனார சட்டை போட்டு
என்கிட்டதான் வம்பு பண்ண மப்பில்ல
நான் மயங்கமாட்டேன்
உன்னுடைய பேச்சுல
ஆண் : ஆண்ட கொல்லையில
பெண் : ஆஹ்
ஆண் : ஆறடி பம்ப்செட்
பெண் : ஆஹ்
ஆண் : ஆளும் யாரும் இல்ல
வாடி என் செல்லக்குட்டி
பெண் : ஆண்ட யாருமில்ல
நீயும் வாய பொத்து
மனுஷன் எல்லாருக்கும்
பூமி பொதுச் சொத்து
வசனம் : நாலு எழுத்து
படிச்சுருந்தா தெரிஞ்சிருக்கும்
நீ படிக்காத கூமுட்டதானா
ஆண் : பட்டணம்தான் போயி
நானும் படிக்கல
நம்ம பஞ்சாயத்து
பள்ளிக்கூடம் தொறக்கல
பெண் : ஆமா
ஆண் : சாமி குத்தம் வந்துடுச்சாம்
சாமி ஆடி சொல்லுறாரு
சாதி சனம் படிச்சுபுட்டா
அடிமைக்குதான் அடிமை யாரு
ஆண் : இதை சொன்ன சாமி குத்தமா
பெண் : ஓய்
ஆண் : அந்த சாமி வந்து
கண்ண குத்துமா
பெண் : அப்படி போடு
ஆண் : இதை சொன்ன சாமி குத்தமா
அந்த சாமி வந்து
கண்ண குத்துமா
ஆண் : அடியே புட்டா வச்ச ரவிக்கைகாரி
அடி எட்டு மொழம் புடவைக்காரி
ஆண் : டெண்ட்டு கொட்டா இருக்கு புள்ள
ரெண்டுங்கெட்டான் காட்சி புள்ள
உடனே உன்ன தேடி ஓடி வந்தேன்
வாங்குதேடி மூச்சு புள்ள
பெண் : பச்சை மொளகாய் பளபளக்கும்
பாக்கும் போதே மினுமினுக்கும்
ஒடச்சா கண்ணுல தண்ணி வரும்
கடுச்ச பின்னே தேனா வரும்
ஆண் : அடி அழகான சுந்தரியே
நான் வருங்கால மந்திரியே
பெண் : நான் உடைக்காத முந்திரியே
என்ன முழுசா நீ திங்கிறியே
ஆண் : அடியே புட்டா வச்ச ரவிக்கைகாரி
அடி எட்டு மொழம் புடவைக்காரி
கட்டும் ரிப்பன் கடனுக்குத்தான் வாங்க வா
இல்ல கண்ண மூடி
ஒத்தையில தூங்கவா
பெண் : தூங்கு
ஆண் : தனியாவா
ஆண் : பல்லு பட்டா பால்குடம்
கெட்டு போகுமா
அட காம்பு போன வெத்தலைக்கு
காரம் ஏதுமா
பெண் : ஊத்து தண்ணி வத்திடாத
கல்லு கேணிடா
அட பாத்து நீயும் வாய கொடு
வம்பு காரிடா
ஆண் : அடி பாவி சக்களாத்தி
பெண் : ஏய்
ஆண் : நான் திருப்பாச்சி பட்டா கத்தி
பெண் : அடேயப்பா
பெண் : மொனையேன்டா மங்கி போச்சு
அட மொத முறையா
மூஞ்சி தொங்கி போச்சு
ஆண் : கடஞ்ச மோர் குடிக்கட்டுமா
காம்பு கிள்ளி மடிக்கட்டுமா
எனக்கும் உனக்கும் முடிஞ்சு போச்சு போட்டி
அதை நினைக்கும் போது நெனஞ்சு போச்சு வேட்டி
பெண் : வலுக்கு மரத்தை அணைச்சு புடி
வலையபட்டி தவில அடி
எட்டு ஊறும் நம்ம பாட்ட கேட்க்கும்
என் ரவிக்கையிலே குத்துதையா ஊக்கும்
ஆண் : காய்ச்சிருக்கு காயிரெண்டு
பாய்ச்சலுக்கு மாடு உண்டு
முட்டி மோதி பாக்கட்டுமா மேல
நான் ஆட்டிகிட்டு நிக்கட்டுமா
பெண் : எதே
ஆண் : நான் ஆட்டிகிட்டு நிக்கட்டுமா
பெண் : சரியா சொல்லுங்க
ஆண் : நான் ஆட்டிகிட்டு ஆட்டிக்கிட்டு
ஆட்டிகிட்டு ஆட்டிக்கிட்டு
ஆட்டிகிட்டு ஆட்டிக்கிட்டு
ஆட்டிகிட்டு நிக்கட்டுமா வாலை
பெண் : ராகமா இருக்கப்பா....
-  
- Description :
-  
- Related Keywords :