Poovasanai Song Lyrics
Album | Sir |
Composer(s) | Siddhu Kumar |
Singers | Sean Roldan |
Lyricist | Viveka |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Poovasanai Song Lyrics By Viveka
Poovasanai Song Lyrics in English
Male : Alagin uruvaa
Nadakkum nilavaa
Kulathil kulikkum
Kuru Nadhiyadaa
Male : Pudavai aniyum puthiya puyalaa
Paravai inaththil jolikkum mayila
Moochil poovaai vaasam serpaal
Pechil kaaichal nodiyil kodupaal
Male : Alagaai edhuvum ethiril illai
Ivalai paartha piragu edhuvum
Nigare illai
Male : Uyirai asaikkum poovaasanai
Raaja magalai pol thoranai
Kanukkaal vazhiye vazhiyum
Thuliyil vinmeen theriyum
Male : Ivalin alagai vilai pesida
Kadavulidamum kai kaasu illai
Asainthaal ulagae asaiyum
Ivalaal ethuvum mudiyum
Male : Thooral pennai paarthen
Veesum kaatril verththen
Sugamaai mm sugamaai
Idhamaai Idhamaai
Poovasanai Song Lyrics in Tamil
ஆண் : அழகின் உருவா
நடக்கும் நிலவா
குளத்தில் குளிக்கும்
குறு நதியடா
ஆண் : புடவை அணியும் புதிய புயலா
பறவை இனத்தில் ஜொலிக்கும் மயிலா
மூச்சில் பூவாய் வாசம் சேர்ப்பாள்
பேச்சில் காய்ச்சல் நொடியில் கொடுப்பாள்
ஆண் : அழகாய் எதுவும் எதிரில் இல்லை
இவளை பார்த்த பிறகு எதுவும்
நிகரே இல்லை
ஆண் : உயிரை அசைக்கும் பூ வாசனை
ராஜ மகளை போல் தோரணை
கனுக்கால் வழியே வழியும்
துளியில் விண்மீன் தெரியும்
ஆண் : இவளின் அழகை விலை பேசிட
கடவுளிடமும் கை காசு இல்லை
அசைந்தால் உலகே அசையும்
இவளால் எதுவும் முடியும்
ஆண் : தூறல் பெண்ணை பார்த்தேன்
வீசும் காற்றில் வேர்த்தேன்
சுகமாய் ம்ம் சுகமாய்.....
இதமாய் இதமாய்.....
-  
- Description :
-  
- Related Keywords :