Soldier Song Lyrics
Album | Amaran (2024) |
Composer(s) | G V Prakash Kumar |
Singers | Vipin Ramakrishnan, S Sathish Kumar |
Lyricist | Raja |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Soldier Song Lyrics By Raja
Soldier Song Lyrics in English
Male : Get back to
Set back to
Launch fire
Reach the tier
This lead to
His lead to
Greate fear
More them power
Male : Kaalam muzhuthum
Ivan per sollum
Vedikkum pattaasum
Ivan per muzhangum
Male : Pala perai kaappaththum
Thoon ivanthaan
Poraadi naattai kaakkum
Ver ivanthaan
Male : Get back to
Set back to
Launch fire
Reach the tier
This lead to
His lead to
Greate fear
More them power
Male : Kaalam muzhuthum
Ivan per sollum
Vedikkum pattaasum
Ivan per muzhangum
Male : Pala perai kaappaththum
Thoon ivanthaan
Poraadi naattai kaakkum
Ver ivanthaan
Male : Soldier soldier
Soldier soldier
Male : Un paathai kalvetta nirappa
Yugamae yugamae pothaathae
Athai meeri muyarchi pannaa
Marupiravi vanthum theeraathae
Male : Kalai kaaviyam kadanthu kadanthu
Ivan per mattum nilaichidumae
Kadal thaandi ivan pugazh
Pesum malai thaandiyumae sendridumae
Male : Tiger on the field
Eagle on the air
Whale in the water
Sun on the earth
Male : Soldier on the fire
Going to the higher
Wait is over
Fight has started
Male : Kaalam muzhuthum
Ivan per sollum
Vedikkum pattaasum
Ivan per muzhangum
Male : Pala perai kaappaththum
Thoon ivanthaan
Poraadi naattai kaakkum
Ver ivanthaan
Soldier Song Lyrics in Tamil
ஆண் : கெட் பேக் டு
செட் பேக் டு
லான்ஜ் பையர்
ரீச் தி டையர்
திஸ் லீட் டு
ஹிஸ் லீட் டு
கிரேட் பியர்
மோர் தெம் பவர்
ஆண் : காலம் முழுதும்
இவன் பேர் சொல்லும்
வெடிக்கும் பட்டாசும்
இவன் பேர் முழங்கும்
ஆண் : பல பேரை காப்பாத்தும்
தூண் இவன்தான்
போராடி நாட்டை காக்கும்
வேர் இவன்தான்
ஆண் : கெட் பேக் டு
செட் பேக் டு
லான்ஜ் பையர்
ரீச் தி டையர்
திஸ் லீட் டு
ஹிஸ் லீட் டு
கிரேட் பியர்
மோர் தெம் பவர்
ஆண் : காலம் முழுதும்
இவன் பேர் சொல்லும்
வெடிக்கும் பட்டாசும்
இவன் பேர் முழங்கும்
ஆண் : பல பேரை காப்பாத்தும்
தூண் இவன்தான்
போராடி நாட்டை காக்கும்
வேர் இவன்தான்
ஆண் : சோல்ஜர் சோல்ஜர்
சோல்ஜர் சோல்ஜர்
ஆண் : உன் பாதை கல்வெட்ட நிரப்ப
யுகமே யுகமே போதாதே
அதை மீறி முயற்சி பண்ணா
மறுபிறவி வந்தும் தீரதே
ஆண் : கலை காவியம் கடந்து கடந்து
இவன் பேர் மட்டும் நிலச்சிடுமே
கடல் தாண்டி இவன் புகழ்
பேசும் மலை தாண்டியுமே சென்றிடுமே
ஆண் : டைகர் ஆன் தி பீல்டு
ஈகிள் ஆன் தி ஏர்
வேஹ்ல் இன் தி வாட்டர்
சன் ஆன் தி எர்த்
ஆண் : சோல்ஜர் ஆன் தி பையர்
கோயிங் டு தி ஹையர்
வெயிட் இஸ் ஓவர்
பைட் ஹாஸ் ஸ்டார்டெட்
ஆண் : காலம் முழுதும்
இவன் பேர் சொல்லும்
வெடிக்கும் பட்டாசும்
இவன் பேர் முழங்கும்
ஆண் : பல பேரை காப்பாத்தும்
தூண் இவன்தான்
போராடி நாட்டை காக்கும்
வேர் இவன்தான்
-  
- Description :
-  
- Related Keywords :