Who Are We Song Lyrics
Album | Amaran (2024) |
Composer(s) | G V Prakash Kumar |
Singers | S Daniel |
Lyricist | K L Santhosh |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Who Are We Song Lyrics By K L Santhosh
Who Are We Song Lyrics in English
Male : Yutham seithu ratham kanda
Valimai konda porpadai
Niththam niththam valigalodu
Desam kaakkum verippadai
Male : Kaayangal nam mudhugilae
Aniyaayangal em edhirilae
Male : Hae who are we
Soldiers
Hae never fall we
Soldiers
Male : Soldiers
Soldiers
Male : Desam meethu konda nesam
Endrum engal nenjilae
Paasam konda
Uravai vittu pirinthathu enna pinjilae
Male : Neengaatha ninaivilae
Thaangaatha valiyilae
Haei thaththaa
Male : Hae who are we
All we soldiers
Hae never fall we
Soldiers
Male : Who is a leader
Who is a leader
Who is a leader
Male : Hae who are we
All we soldiers
Hae never fall we
Soldiers
Who Are We Song Lyrics in Tamil
ஆண் : யுத்தம் செய்து ரத்தம் கண்ட
வலிமை கொண்ட போர்ப்படை
நித்தம் நித்தம் வலிகளோடு
தேசம் காக்கும் வெறிப்படை
ஆண் : காயங்கள் நம் முதுகிலே
அணியாயங்கள் எம் எதிரிலே
ஆண் : ஹே ஹூ ஆர் வீ
சோல்ஜர்ஸ்
ஹே நெவர் ஃபால் வீ
சோல்ஜர்ஸ்
ஆண் : சோல்ஜர்ஸ்
சோல்ஜர்ஸ்
ஆண் : தேசம் மீது கொண்ட நேசம்
என்றும் எங்கள்நெஞ்சிலே
பாசம் கொண்ட
உறவை விட்டு பிரிந்தது என்ன பிஞ்சிலே
ஆண் : நீங்காத நினைவிலே
தாங்காத வலியிலே
ஹேய் தத்தா
ஆண் : ஹே ஹூ ஆர் வீ
ஆல் வீ சோல்ஜர்ஸ்
ஹே நெவர் ஃபால் வீ
சோல்ஜர்ஸ்
ஆண் : ஹூ இஸ் எ லீடர்
ஹூ இஸ் எ லீடர்
ஹூ இஸ் எ லீடர்
ஆண் : ஹே ஹூ ஆர் வீ
ஆல் வீ சோல்ஜர்ஸ்
ஹே நெவர் ஃபால் வீ
சோல்ஜர்ஸ்
-  
- Description :
-  
- Related Keywords :