Vaane Vaane Song Lyrics
Album | Amaran (2024) |
Composer(s) | G V Prakash Kumar |
Singers | Faisal Razi |
Lyricist | Yugabharathi |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Vaane Vaane Song Lyrics By Yugabharathi
Vaane Vaane Song Lyrics in English
Male : Vaane vaane kaalai vaane
Unnai paarthe kaiyai neettum
Poove poove kaandhal poove
Un per kettaal vaasam kootum
Naaldhorum eh...
Male : Kanne kanne kaana ondraai
Vaandhaai neeye mannmeedhilae
Munnae munnae thondraa muthaai
Yeno serndhaai en kaiyilae
Male : Pon moongile un pechile
Ketkkadho ezhsaiyae
Poongatrile un vasanai
Kattaadho kaadhalaiye
Thaenoorum siru paarvai
Mettaadho enaiye
Male : Odai thullal neeyaanaal
Un osai naanallo
Ohh minnal naan aanaal
En megham neeyallo
Male : Malai thingal neeaanaal
Un kolam naanallo
Kaarkaalam vandhale
En koodhal neeyallo
Male : Poomaram sindha nizhalaiyum neeye
Kaatida vandhaai puravinile
Gnyabagame modha moolum
Naadagame podhum
Male : Idaiveli edhum illa
Ninaivugal thaalatta
Varugiradhe paaratta
Thengaamal ... neengaamal
Male : Kaanum katchi ellaam
Unnai melum pesadho
Kaanal neerpadame
Theeta ragam koodadho
Male : Vaane vaane kaalai vaane
Unnai paarthe kaiyai neettum
Poove poove kaandhal poove
Un per kettaal vaasam kootum
Vaane Vaane Song Lyrics in Tamil
ஆண் : வானே வானே காலை வானே
உன்னை பார்த்தே கையை நீட்டும்
பூவே பூவே காந்தல் பூவே
உன் பேர் கேட்டால் வாசம் கூட்டும்
ஆண் : நாள்தோறும் ..ஏ ...
ஆண் : கண்ணே கண்ணே காணா ஒன்றாய்
வந்தாய் நீயே மண்மீதிலே
முன்னே முன்னே தோன்றா முத்தாய்
ஏனோ சேர்ந்தாய் என் கையிலே
ஆண் : பொன் மூங்கிலே உன் பேச்சிலே
கேட்காதோ ஏழிசையே
பூங்காற்றிலே உன் வாசனை
காட்டாதோ காதலையே
தேனூறும் சிறு பார்வை
மீட்டாதோ எனையே
ஆண் : ஓடை துள்ளல் நீயானால்
உன் ஓசை நானல்லோ
ஒரு மின்னல் நான் ஆனால்
என் மேகம் நீயல்லோ
ஆண் : மாலை திங்கள் நீயானால்
உன் கோலம் நானல்லோ
கார்காலம் வந்தாலே
என் கூதல் நீயல்லோ
ஆண் : பூமரம் சிந்தா நிழலையும் நீயே
காட்டிட வந்தாய் புறவினிலே
ஞானபகமே மோத மூலும்
நாடகமே போதும்
ஆண் : இடைவெளி ஏதும் இல்லா
நினைவுகள் தாலாட்ட
வருகிறதே பாராட்ட
தேங்காமல் ... நீங்காமல்
ஆண் : காணும் கட்சி எல்லாம்
உன்னை மேலும் பேசாதோ
கானல் நீர் படமே
தீட்ட தாகம் கூடாதோ
ஆண் : வானே வானே காலை வானே
உன்னை பார்த்தே கையை நீட்டும்
பூவே பூவே காந்தல் பூவே
உன் பேர் கேட்டால் வாசம் கூட்டும்
-  
- Description :
-  
- Related Keywords :