Iru Disaigalil Song Lyrics
Album | Rocket Driver |
Composer(s) | Kaushik Krish |
Singers | Kaushik Krish |
Lyricist | Kaushik Krish |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Iru Disaigalil Song Lyrics By Kaushik Krish
Iru Disaigalil Song Lyrics in English
Male : Vaazha thaana vaazhkai irukudhu
Konjam thirumbi paatha
Vaazhkaiyoda arumai puriyudhu
Vaazha thaana vaazhkai irukudhu
Kanna thorandhu paatha
Vaazhkaiyoda artham puriyudhu
Male : Iru dhisaigalil vaazhkai
Ilu ilu ilu nu illukka
Enai naan yaar endru thaan
Enai unara
Male : Hey odathe hey odathe
Chedigal ennai paarkudhe
Ennai paarthu paaduthe
Andha paatu enakku mattum ketkkudhe
Male : Paravaigal kooda pakkudhe
Ennai paathu ketkkudhe
Unnaal parakka mudiyuma
Male : Hey odathe hey odathe
Chedigal ennai paarkudhe
Ennai paarthu paaduthe
Andha paatu enakku mattum ketkkudhe
Male : Paravaigal kooda pakkudhe
Ennai paathu ketkkudhe
Unnaal parakka mudiyuma
Iru Disaigalil Song Lyrics in Tamil
ஆண் : வாழ தான வாழ்க்கை இருக்குது
கொஞ்சம் திரும்பி பாத்தா
வாழ்க்கையோட அருமை புரியுது
வாழ தான வாழ்க்கை இருக்குது
கண்ண தொறந்து பாத்தா
வாழ்க்கையோட அர்த்தம் புரியுது
ஆண் : இரு திசைகளில் வாழ்க்கை
இழு இழு இழுனு இழுக்க
எனை நான் யார் என்று தான்
எனை உணர
ஆண் : ஏய் ஓடாதே ஏய் ஓடாதே
செடிகள் என்னை பார்க்குதே
என்னைப் பார்த்து பாடுதே
அந்த பாட்டு எனக்கு மட்டும் கேட்குதே
ஆண் : பறவைகள் கூட பார்க்குதே
என்னை பார்த்து கேட்குதே
உன்னால் பறக்க முடியுமா
ஆண் : ஏய் ஓடாதே ஏய் ஓடாதே
செடிகள் என்னை பார்க்குதே
என்னைப் பார்த்து பாடுதே
அந்த பாட்டு எனக்கு மட்டும் கேட்குதே
ஆண் : பறவைகள் கூட பார்க்குதே
என்னை பார்த்து கேட்குதே
உன்னால் பறக்க முடியுமா
-  
- Description :
-  
- Related Keywords :