Quantam Paaichal Song Lyrics
Album | Rocket Driver |
Composer(s) | Kaushik Krish |
Singers | Susha |
Lyricist | Hirdesh Raj |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Quantam Paaichal Song Lyrics By Hirdesh Raj
Quantam Paaichal Song Lyrics in English
Humming : ...............
Female : Vetta veliyil thanan thaniyai
Nalla thittam ellam poduraan
Vaaku nuni naakil pora pokkil
Ketkkuma kaai paakuraan
Female : Poovellam nagandhu vazhi amaikkum
Idhu quantam paaichal vairaagiya kaaichal
Kaathula than kotta katti
Vaazhndhu paakalam nu vaazhuraan
Yeni vachum ettadha uyarathil
Irundhu thaan viluguraan
Female : Kaatru ellam peiyin nadai paadhai
Yemaatra saalai hmmm
Kulambum medhai
Female : Humming ............
Female : Hmm minnal vegathil
Vaanai kandu adaiya
Ottrai kaalil nindru thudikiraan
Kaasu bedham nu
Kasakkum unmai pesi
Nadamurai avanai merattudhu
Female : Hmm minnal vegathil
Vaanai kandu adaiya
Ottrai kaalil nindru thudikiraan
Kaasu bedham nu
Kasakkum unmai pesi
Nadamurai avanai merattudhu
Female : Poovellam nagandhu vazhi amaikkum
Idhu quantam paaichal vairaagiya kaaichal
Female : Vetta veliyil thanan thaniyai
Nalla thittam ellam poduraan
Vaaku nuni naakil pora pokkil
Ketkkuma kaai paakuraan
Humming : ....................
Quantam Paaichal Song Lyrics in Tamil
முனங்கல் : .................
பெண் : வெட்ட வெளியில் தன்னந் தனியாய்
நல்ல திட்டம் எல்லாம் போடுறான்
வாக்கு நுனி நாக்கில் போற போக்கில்
கேட்குமா காய் பாக்குறான்
பெண் : பூவெல்லாம் நகந்து வழி அமைக்கும்
இது குவாண்டம் பாய்ச்சல் வைராக்கிய காய்ச்சல்
காத்துல தான் கோட்ட கட்டி
வாழ்ந்து பாக்காலம்னு வாழுறான்
ஏனி வச்சும் எட்டாத உயரத்தில்
இருந்து தான் விழுகுறான்
பெண் : காற்று எல்லாம் பேயின் நடை பாதை
ஏமாற்ற சாலை ம்ம்ம்
குழம்பும் மேதை
முனங்கல் : .................
பெண் : ம்ம் மின்னல் வேகத்தில்
வானை கண்டு அடையா
ஒற்றை காலில் நின்று துடிக்கிறான்
காசு பேதம் னு
கசக்கும் உண்மை பேசி
நடமுறை அவன மெரட்டுது
பெண் : ம்ம் மின்னல் வேகத்தில்
வானை கண்டு அடையா
ஒற்றை காலில் நின்று துடிக்கிறான்
காசு பேதம் னு
கசக்கும் உண்மை பேசி
நடமுறை அவன மெரட்டுது
பெண் : பூவெல்லாம் நகந்து வழி அமைக்கும்
இது குவாண்டம் பாய்ச்சல் வைராக்கிய காய்ச்சல்
பெண் : வெட்ட வெளியில் தன்னந் தனியாய்
நல்ல திட்டம் எல்லாம் போடுறான்
வாக்கு நுனி நாக்கில் போற போக்கில்
கேட்குமா காய் பாக்குறான்
முனங்கல் : .................
-  
- Description :
-  
- Related Keywords :