Kizhinja Rekka Song Lyrics
Album | Rocket Driver |
Composer(s) | Kaushik Krish |
Singers | Gana Gokul, Kaushik Krish |
Lyricist | Hirdesh Raj |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Kizhinja Rekka Song Lyrics By Hirdesh Raj
Kizhinja Rekka Song Lyrics in English
Male : Kanna moodikkinu
Vaazhum makkalukku
White ah black ah nu theriyuma
Veesum kaathula thaan
Kaagithathil kappam senju
Rocket pol parakka mudiyuma
Male : Yei neendhura meenuku
Josiyam theriyuma
Male : Naalaikku bali aagugira
Unma ariyuma
Male : Yei kelvi kettu thaan
Nanum poranthena
Male : Bathil setha piragu thaan
Enakku vilanguma
Male : Rekka kizhinju parakkum purave
Unadhu seidhi ulagam thaan ketkkuma
Thattu thadumaari odi
Andha idathai sernthidu
Male : Naalaiki senjadha
Nyaabagam irukudha
Male : Naethu nadakka poradha
Mun kooti ariyudhaa
Male : Yei eeya sembula
Kadala kolla mudiyuma
Male : Kulathula than uppa potta
Kadalaa maruma
Both : Yei vaelikku oona saatchi
Solli palagichu
Edhir pakkathula vaa dady
Paithiyum puduchuruchu
Annan mel maadi naalum
Building konjam weak uh
Adha naala vaazhkka mulukka
Potuchu crackku
Male : Rekka kizhinju parakkum purave
Unadhu seidhi ulagam thaan ketkkuma
Thattu thadumaari odi
Andha idathai sernthidu
Male : Rekka kizhinju parakkum purave
Unadhu seidhi ulagam thaan ketkkuma
Thattu thadumaari odi
Andha idathai sernthidu
Kizhinja Rekka Song Lyrics in Tamil
ஆண் : கண்ண மூடிக்கினு
வாழும் மக்களுக்கு
வைட்டா பிளாக்காணு தெரியுமா
வீசும் காத்துல தான்
காகிதத்தில் கப்பல் செஞ்சு
ராக்கெட் போல் பறக்க முடியுமா
ஆண் : ஏய் நீந்துற மீனுக்கு
ஜோசியம் தெரியுமா
ஆண் : நாளுக்கு பலி ஆகுகிற
உண்மை அறியுமா
ஆண் : ஏய் கேள்வி கேட்டு தான்
நானும் பொறந்தேனா
ஆண் : பதில் சேத்தா பிறகு தான்
எனக்கு விளங்குமா
ஆண் : றெக்க கிழிஞ்சு பறக்கும் புறாவே
உனது செய்தி உலகம் தான் கேட்குமா
தட்டுத் தடுமாறி ஓடி
அந்த இடத்தை சேர்ந்திடு
ஆண் : நாளைக்கி செஞ்சத
நியாபகம் இருக்குதா
ஆண் : நேத்து நடக்க போறத
முன் கூட்டி அறியுதா
ஆண் : ஏய் ஈய செம்புல
கடல கொள்ள முடியுமா
ஆண் : குளத்துல தான் உப்ப போட்டா
கடலா மாறுமா
இருவரும் : ஏய் வேலிக்கு ஓனா சாட்சி
சொல்லி பழகிச்சு
எதிர் பக்கத்துல வா டாடி
பைத்தியும் புடிச்சிருச்சு
அண்ணன் மேல் மாடினாலும்
பிள்டிங் கொஞ்சம் வீக்
அதனால வாழ்க்க முழுக்க
போட்டுச்சு கிராக்கு
ஆண் : றெக்க கிழிஞ்சு பறக்கும் புறாவே
உனது செய்தி உலகம் தான் கேட்குமா
தட்டுத் தடுமாறி ஓடி
அந்த இடத்தை சேர்ந்திடு
ஆண் : றெக்க கிழிஞ்சு பறக்கும் புறாவே
உனது செய்தி உலகம் தான் கேட்குமா
தட்டுத் தடுமாறி ஓடி
அந்த இடத்தை சேர்ந்திடு
-  
- Description :
-  
- Related Keywords :