Revisiting Rameshwaram Song Lyrics
Album | Rocket Driver |
Composer(s) | Kaushik Krish |
Singers | Sabari VV |
Lyricist | Hirdesh Raj |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Revisiting Rameshwaram Song Lyrics By Hirdesh Raj
Revisiting Rameshwaram Song Lyrics in English
Male : Enakkum sandhu endru
Per pona munne
Muttu sandhu aagi vitathu
Varugai munne
Male : Vidugadhaiyil irundhu eppodhu viduthalai
En veetai kandu adaiyum paadhai kadithe
Verumaiyil verum maatrangal
Vandhu konde irundhaalum
Indha idamum endhan idamaa sol
Male : Boomi endra karuvaraiyil
Uthyoga mathipil polladha kanakil
Vaazhum idam amaindhaal
Nyaayamaa sol
Humming : ........................
Male : Hmm yettra thaalvu
Endrum mudiya kadhaiyaa
Boomi sukkunooraaga odaiya
Maanudam sugam kaanuma
Ithanai muttalgal mathiyil
Chorus : Hey suttrum boomi
Nirkkamal than suttrugiradhu
Suzhalum megathil
Mel keezh arigiradha
Dhinam suttrugiradhu...(3)
Humming : ........................
Male : Suttrugiradhu suttrugiradhu
{Suttrugiradhu
Haa..aaaaa..aaaa} (2)
Revisiting Rameshwaram Song Lyrics in Tamil
ஆண் : எனக்கும் சந்து என்று
பேர் போன முன்னே
முட்டு சந்து ஆகிவிட்டது
வருகை முன்னே
ஆண் : விடுகதையில் இருந்து எப்ப்போது விடுதலை
என் வீட்டை கண்டு அடையும் பாதை கடிதே
வெறுமையில் வெறும் மாற்றங்கள்
வந்துகொண்டே இருந்தாலும்
இந்த இடமும் எந்தன் இடமா சொல்
ஆண் : பூமி என்ற கருவரையில்
உத்தியோக மதிப்பில் பொல்லாத கணக்கில்
வாழும் இடம் அமைந்தால்
நியாயமா சொல்
முனங்கல் : ..................
ஆண் : ம்ம் ஏற்ற தாழ்வு
என்றும் முடிய கதையா
பூமி சுக்குனூராக ஓடைய
மானுடம் சுகம் காணுமா
இத்தனை முட்டாள்கள் மத்தியில்
குழு : ஏய் சுற்றம் பூமி
நிற்க்கமால் தான் சுற்றுகிறது
சுழலும் மேகத்தில்
மேல் கீழ் அறிகிறதா
தினம் சுற்றுகிறது
தினம் சுற்றுகிறது
தினம் சுற்றுகிறது
முனங்கல் : ........................
ஆண் : சுற்றுகிறது
சுற்றுகிறது
சுற்றுகிறது
ஹா...ஆஆ
சுற்றுகிறது ..ஹா...ஆஆ
-  
- Description :
-  
- Related Keywords :